மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
Printable View
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது
வாழும் வாழ்வுதான் ஏனோ
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும். பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்
இங்கு இருக்கும் காலம் வரைக்கும்
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்
பறவைகள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்
பாடல்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்
ஒரு வித ஆசை வருகிறதா
புது வித போதை தருகிறதா
கனவுல டூயட் வருகிறதா
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்
கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ
நான் ஆடும் ஆட்டங்கள் காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள் ஒசிக்குத்தான்
இரண்டும் ஒன்றாக சேராது
Sent from my SM-A736B using Tapatalk
காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது