புதுச்சேரி பிக் சினிமாஸ் திரையரங்கில் மார்ச் 14 முதல் - ஆயிரத்தில் ஒருவனின் அற்புதங்கள் தொடர்கிறது.
http://i62.tinypic.com/iwm04k.jpg
http://i61.tinypic.com/2q87xg1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
புதுச்சேரி பிக் சினிமாஸ் திரையரங்கில் மார்ச் 14 முதல் - ஆயிரத்தில் ஒருவனின் அற்புதங்கள் தொடர்கிறது.
http://i62.tinypic.com/iwm04k.jpg
http://i61.tinypic.com/2q87xg1.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
SUPER COSMIC POWER
http://i62.tinypic.com/29lokjs.jpg
All the Movies of the Super Cosmic Power never require uplift. Well, many did not and do not understand, more are overawed, but all felt its magic vibration. Yes, it is my desperate attempt to tear open the veil.
Super Cosmic Power complied with all rules and was above all rules! The motive of this liberation was never a personal, egoistic one: the desire to satisfy an ambition, aggrandise his personality, through a feeling of superiority, out of contempt for others, to set oneself above the herd and regard it with condescension.
Super Cosmic Power is always on his guard and looks at others to say, “I’m always one among you - “ Aayirathil Oruvan".
- Devotee
http://i60.tinypic.com/35bb0p1.jpg
மதுரை அலங்காரில் , கடந்த 28/02/2014 (வெள்ளி ) முதல் புரட்சி நடிகர்/
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் , எம்.ஜி. ஆர். பிக்சர்சின் ,
பிரம்மாண்ட, புதுமை, புரட்சி படைப்பான , "நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு , நமது மதுரை பக்தர்களின் கரகோஷத்தோடும்
ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளத்தோடும் , மகத்தான வசூல் சாதனையை
மீண்டும் புரிந்துள்ளது என்றும் ,அரங்கம் முன் ஞாயிறு மாலை காட்சி பட்டாசுகள் வெடிக்கப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்டது என்று புகைப்படங்களுடன் தகவல் அனுப்பி
உள்ளார் மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.
http://i62.tinypic.com/2nvz37k.jpg
நன்றி. :திரு. எஸ். குமார் அவர்களுக்கு.
ஆர். லோகநாதன்.
http://i60.tinypic.com/2hcls0w.jpg
சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்
தினசரி 3 காட்சிகள் -ஒரு வார வசூல் ரூ.1.05,000/- ஈடில்லா சாதனை.
தகவல் அளித்தவர்: திரு.எஸ்.ராஜ்குமார் அவர்கள் (இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு தலைவர் ) அரங்க மேலாளரிடம் கேட்டறிந்து..
ஆர். லோகநாதன்.