"பசுத்தோல் போர்த்திய கழுதைப் புலிகள்..." - அறச்சீற்றம்!
https://www.youtube.com/watch?v=6BkRMrnxPyk
இதெல்லாம் வேற லெவல்..
நன்றி கமல்..
:notworthy:
Printable View
"பசுத்தோல் போர்த்திய கழுதைப் புலிகள்..." - அறச்சீற்றம்!
https://www.youtube.com/watch?v=6BkRMrnxPyk
இதெல்லாம் வேற லெவல்..
நன்றி கமல்..
:notworthy:
Another video from K- Vaaimozhi..
https://www.youtube.com/watch?featur...&v=qxCaZOnjU-g
Just got Kamal 60 spl edition of Kumudam .
Fellow Kamal fans ,, worth one ..go for it.
Whats ur take on someone who has 2 of those books ..... Autographed by the Man himself ..... one sign in Tamil and the other in English. 😆
In Malayalam hardly movies make it to 175 days.
Eetta was a super hit, Madanolsavam was a trend setter and craze among youth, Chanakyan - his last movie was a hit.
Dubbed movies - Premabhishekam (Vazhve mayam) and Sagara Sangamam were also super hits.
But none of these, in my knowledge, ran 175 days.
பாடல்கள் இல்லாமல் படம் எடுக்கவே யோசித்து கொண்டிருந்த இந்திய திரையுலகத்திற்கு, வசனமே இல்லாமல் படம் எடுத்து, பொன்விழாவே காண முடியும் என்று 1987-ல் நிரூபித்து காட்டியவர் நம் உலகநாயகன்!!!
பேசும்சினிமா வந்து ஐம்பத்தைந்து ஆண்டுகளான பிறகு, பேசாத படத்தில் நடித்து சாதனை படைத்தார் நம்மவர் . படத்திற்கு 'பேசும்படம்' என்றும் பெயர் வைத்தார்.!.
27-நவம்பர்-1987 அன்று வெளியான உலகநாயகனின் புஷ்பக விமானா (கன்னடம்) / பேசும் படம் (தமிழ்) என்ற பேசாத படத்திற்கு
இன்று 27 வது ஆண்டு விழா!!!
http://i1277.photobucket.com/albums/...pse66ff6c3.jpg
Ulaganayagan Kamal hasan's is always open to any new experiments in Indian cinema. Continuing with his initiatives, Tamil superstar Kamal Haasan has bagged the remake rights of recently released super hit experimental Malayalam movie 'Ithihasa'. The actor who is highly impressed with the movie's plot is planning to remake the movie in his own banner Rajkamal films. Kamal's eldest daughter, actress Shruthi Haasan will reprise the lead role played by Anusree in the original, while an young star from Tamil cinema will do the male lead.
http://www.indiaglitz.com/Kamal-Bags...am-news-119645