http://s11.postimg.org/t409144dv/image.jpg
Printable View
உத்தமத் தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் - உன்னதமான சாதனைகள் மறு வெளியீடுகளில் : 1987, 1990, 1991 என தொடருகிறது !
http://i1170.photobucket.com/albums/...ps5fe4a03c.jpg
courtesy selvakumar sir
சென்னை ஆல்பர்ட் அரங்கில் 06-04-1990 வெளியான போது முன் பதிவிலியே 24 காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரு புதிய சாதனை படைத்தது.
இந்த சாதனைகளை புரட்சித்தலைவரின் காவியங்கள் மட்டுமே செய்ய முடியும்.
courtesy selvakumar