Thank you very much mr muthaiyan ammu for the ,ively album of my all time favorite SIVANTHA MANN.
Enga mama also very sharp and cute
god bless you
happpy diwali
Printable View
முத்தையன்
தங்களுடைய ஒவ்வொரு நிழற்படமும் முந்தையதை விட சிறப்பாக மிளிருகின்றன. சிவந்த மண் பட ஸ்டில்களும் அப்படியே.. அதுவும் தங்களின் பார்வையில் நடிகர் திலகத்தின் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் எந்தெந்த கோணத்திலெல்லாம் அவரை ரசிப்பரோ அதை அப்படியே பிரதிபலிக்கின்றன. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...a3&oe=56F871C5
சிவந்த மண் நிழற்படம் நன்றி முத்தையன்
முத்தையன் அம்மு சார்!
சிவந்த மண் நிழற்படங்களுக்கு நன்றி!