http://i67.tinypic.com/65ojs6.jpg
Printable View
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா. அதிலே என்ன தலைவனாக கொண்டு விழாக் குழுவை அமைத்தார். இதுபோன்று நிகழ்ச்சியில் முதலமைச்சர் தான் தலைவராக இருபது வழக்கம். பாரதியாரின் 80-வது அந்து விழா நடந்தபோது அப்போது முதலமைச்சராக இருந்த திரு. எம்.பக்தவத்சலம் தான் விழாக்குழுத் தலைவார இருந்தார். என்னை அந்த குழுவில் ஒரு அங்கதினராகே சேர்பதற்கு மறுத்தார் என்பது விழக் குழுவின் கூட்டத்தில் முதல்வர் சொன்ன சமாதானம்தான்.
காங்கிரஸ் ஆட்சியில் அவளவு கேவலமாக நடத்தப் பெற்ற நான் ஆ.தீ.மு.க ஆட்சியில் பாரதியின் நூற்றாண்டு விழாக் குழுவின் தலைவனாகவே நியமிக்கப்பட்டேன் என்பதை நினைக்கும்போது அமரராகிவிட்ட எம்.ஜி. ஆரின் அன்மாவுக்கு நன்றி செலுத்துகிறேன்.
- சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்