ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
Printable View
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
சொந்தமுமில்லே
ஒரு பந்தமுமில்லே
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்
நாங்கள் மன்னரும் இல்லே
மந்திரி இல்லே
வணக்கம்
செந்தமிழே வணக்கம் ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
தேகம் பொன்னென்றும் பாதம் பூவென்றும்
தழுவும் சல்லாப ரசங்கள்
வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல்
விரும்பும் ஆனந்த ரகங்கள்
வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயமாகும்
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன்தான்
வாசல்
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் தித்திக்கும் தேன் குடமே
முத்துக் குடமே முத்துக் குடமே பெத்து தர வேணும் அடி அப்பன் என்ற பதவி
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா