This awards for year of 2007. Do you know when khadal has released. :lol: :lol: :lol:Quote:
Originally Posted by smith1
Printable View
This awards for year of 2007. Do you know when khadal has released. :lol: :lol: :lol:Quote:
Originally Posted by smith1
தமிழில் தலைப்பு: புது ஆணை
Thursday, 23 August , 2007, 12:11
சென்னை
இனி திரையிடப்படும் பழைய மற்றும் புதிய தமிழ்த் திரைப்படங்களின் தமிழ்ப் பெயர்கள் தமிழ்ப் பண்பாட்டிற்கு உகந்ததாகவும் கண்ணியமானதாகவும் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்திட அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழில் பெயர் கொண்ட புதிய மற்றும் பழைய திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியில் இருந்து முழுமையான வரி விலக்கு அளிக்கும் திட்டம் தமிழக அரசினால் 2006ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது திரையிடப்படும் பல திரைப்படங்களின் தலைப்பு, தமிழ் பண்பாட்டிற்கும் கண்ணியத்திற்கும் குந்தகம் விளைவிப்பதாக உள்ளது என்றும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தரத்திற்கும் உகந்ததாக இல்லை என்றும், அரசு வழங்கியுள்ள கேளிக்கை வரிச் சலுகையின் நோக்கத்திற்கு முரணாக உள்ளது என்றும் தமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இனி திரையிடப்படும் பழைய மற்றும் புதிய தமிழ்த்திரைப்படங்களின் தமிழ்ப் பெயர்கள் தமிழ்ப் பண்பாட்டிற்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்திட வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளரைத் தலைவராகவும், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் செய்தித் துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
http://www.tamil.sify.com/fullstory....4515250&page=2
how many films are going to be released on deepavali day ?
Kalaimaamani Simbhu,
Kalaimaamani 'Jeyam' Ravi,
Kalaimaamani Trisha
They all got "Kalaimaamani" award yesterday(01 - Sep)
EKSI :banghead: :twisted:
Sweat Edu kondadu :lol:Quote:
Originally Posted by Sanguine Sridhar
Trisha rombhave kalai sevai senjiducho :lol:Quote:
Originally Posted by great
கெட்டவன் பட ஷ§ட்டிங் ஸ்பாட்டில் நாயகனைச் சுற்றி சபாரி அணிந்த செக்யூரிட்டிகள் காவல் காத்து வருகிறார்களாம். ஷ§ட்டிங் ஸ்பாட்டில் கொடுக்கப்படும் பானம் மற்றும் உணவு வகைகளை இந்த செக்யூரிட்டிகள் ருசி பார்த்த பிறகே, நாயகன் சாப்பிடுகிறாராம்.
kumudam reporter
தர்மபுரி நாயகி சமீபத்தில் ஒரு தெலுங்கு முன்னணி நாயகனுடன் நடித்துக் கொண்டிருந்தார். பாடல் காட்சி ஒன்றில் முகத்தோடு முகம் வைத்து நெருக்கமாக நடிக்க வேண்டியிருந்ததாம். அதை எடுக்கும்போது, எக்கச்சக்கமான ரீடெக் எடுக்க வேண்டியதாயிற்றாம். காரணம், நாயகி நெருங்கும்போது, அவர் வாயிலிருந்து துர்நாற்றம் வந்ததை நாயகன் சகித்துக்கொள்ள முடியாததுதானாம். இதில் டென்ஷனான நாயகன், பாதி ஷ§ட்டிங்கில் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போய்விட, பதறிய யூனிட், விஷயம் தெரிந்து நாயகியை ஒரு பல் டாக்டரிடம் அழைத்துப் போய் சிகிச்சையளித்தார்களாம்
kumudam reporter
http://thatstamil.oneindia.in/specia...ma-awards.html
ரஜினி, கமலுக்கு தமிழக அரசு விருது
ஜோதிகா, ப்ரியாமணிக்கும் விருது
சென்னை:
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சந்திரமுகி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரஜினிகாந்த்திற்கும், வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த கமல்ஹாசனுக்கும் சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் கிடைத்துள்ளன. இதேபோல ஜோதிகா, ப்ரியா மணி ஆகியோருக்கு சிறந்த நடிகைகளுக்கான விருது கிடைத்துள்ளது.
2005 மற்றும் 2006ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்.
2005ம் ஆண்டுக்கான விருது பெறும் கலைஞர்கள்:
சிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (சந்திரமுகி) :shock: :roll:
சிறந்த நடிகை - ஜோதிகா (சந்திரமுகி)
சிறந்த வில்லன் - பிரகாஷ் ராஜ்.
சிறந்த நகைச்சுவை நடிகர் - விவேக்.
சிறந்த இயக்குநர் - ஷங்கர்.
சிறந்த படங்கள் - சந்திரமுகி, கஜினி.
2வது இடம் - அந்நியன்.
3வது இடம் - தவமாய் தவமிருந்து.
சிறந்த குணச்சித்திர நடிகர் - ராஜ்கிரண்.
சிறந்த இசையமைப்பாளர் - ஹாரிஸ் ஜெயராஜ்.
2005ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களுக்கான சிறப்புப் பரிசை விஜய், சூர்யா பெறுகிறார்கள். சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசை மீரா ஜாஸ்மின் பெறுகிறார்.
2006ம் ஆண்டுக்கான விருதுகள்:
சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
சிறந்த நடிகை - ப்ரியா மணி
சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு.
சிறந்த இயக்குநர் - திருமுருகன்.
சிறந்த படம் - வெயில்.
2வது இடம் - பருத்தி வீரன்.
3வது இடம் - திருட்டுப் பயலே.
சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர்.
சிறந்த வில்லன் - பசுபதி.
சிறந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா.
2006ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களுக்கான சிறப்புப் பரிசை கார்த்தியும், பக்ரூவும் பெறுகிறார்கள். சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசு சந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
2006ம் ஆண்டுக்கான கலை வித்தகர் விருதுகள்
அண்ணா விருது - ராம.நாராயணன்.
கலைவாணர் விருது - விவேக்.
ராஜா சாண்டோ விருது - தங்கர் பச்சான்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது - கவிஞர் தாமரை.
எம்.ஜி.ஆர். விருது - அஜீத்.
கவியரசு கண்ணதாசன் விருது - பா.விஜய்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருது - விக்ரம்.
தியாகராஜ பாகவதர் விருது - டி.எம்.செளந்தரராஜன்.
சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்கி கலைஞர்களைக் கெளரவிப்பார் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AWARD-KKU ELLAM IPPA MARIYATHAYE ILLAMA POCHU!!!TN-LA ELECTION ETHAVATHU VARUTHA?? :lol: KACHI SELVAKKU SARIJA AWARD KUDUTHU COVER PANNA VENDIYATHUTHAN :lol2:Quote:
Originally Posted by raaja_rasigan