http://i65.tinypic.com/2rdar5u.jpg
Printable View
Tamil Screen's celebrated James Bond Jai Shankar's Spy song sequences!
The first respect to the Living Legend Sean Connery the original James Bond OO7!Quote:
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தமிழ் திரையில் இன்றுவரை உண்டாக்கி வரும் தாக்கங்கள் பிரமிப்பானவை தவிர்க்க இயலாதவை!
1962ல் உலகின் முதல் ஜேம்ஸ் பாண்ட் திரைவடிவமான டாக்டர் நோ திரைப்படம் வெளியானபோது இயான் பிளமிங்கின் கற்பனை கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி நமது கண்முன்னே உலக மக்களின் ஒரே கனவுக் கதாநாயகனாக இன்றுவரை ஜேம்ஸ் பாண்ட் கொடிகட்டிப் பறக்கக் காரணமானவர் ஆறடி இரண்டங்குல ஆஜானுபாகுவான உயரத்தில் கச்சிதமான உடல்கட்டில் வியப்பளிக்கும் கம்பீரமான நடையுடை பாவனைகளில் வசன உச்சரிப்பின் நேர்த்தியில் ஆக்க்ஷன் காட்சிகளில் டூப் போடாத சாதுர்யமான சண்டை சாகசங்களில் துப்பாக்கியை எதிராளியை நோக்கி பயன்படுத்தும் குறிதவறாத லாவகத்தில் கன்னியரைக் கவரும் கீர்த்தியில்உலகின் உதாரண உளவாளியை நடித்துக் காட்டிய சாதனையாளர் ஷான் கானரி! வசூல் மன்னராக நமது கதாநாயகர்களுக்கும் போட்டியாளராக தமிழ் ரசிகநெஞ்சங்களையும் ஈர்த்ததில் வியப்பென்ன !
உலகின் எந்தவொரு நடிகரையும் தனது நடையுடை பாவனைகள் உடல்மொழி நடிப்புப் பக்கங்களைப் புரட்டிப் படிக்க வைத்தவர் ஷான் கானரியே !
குழந்தைகள் முதல் அனைத்து உலக கதாநாயகர்களும் அவரைப் பின்பற்றி ...அவரது பிரத்தியேகமான கோட்சூட் தொப்பி கறுப்புக் கண்ணாடி கையில் துப்பாக்கி... மர்மசாதனங்கள் நிறைந்த கார்.......ஷான் கானரியின் தாக்கம் எவராலும் நிகழ்த்திக் காட்ட இயலாத அதிசய நிகழ்வே!
சிறுவயதில் தியேட்டர்களை நோக்கி இவரது ஜேம்ஸ் பாண்ட் படங்கள் கூட்டமாக மக்களை ஈர்த்த பிரமிப்பான காட்சிகள் இன்னும் எனது மனத்திரையில் !அவரது கோல்டு பிங்கரும் தண்டர்பாலும் வெள்ளிவிழா சாதனைப் படங்கள் மீதி ஐந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களும் நூறுநாட்களைக் கடந்தவை!
மறு வெளியீடுகளிலும் குறைந்தது ஐந்து வாரங்கள் ஐம்பது நாட்கள் என்று சாதனை புரிந்தவை ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மட்டுமே !
தமிழ்த் திரையைப் பொருத்தவரை அவரது ஜேம்ஸ் பாண்ட் பிம்பத்துக்கு நெருங்கிப் பொருந்தியவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் மட்டுமே!
தமிழ்த்திரை ரசிகர்களால் ஜேம்ஸ்பாண்டாகக் கொண்டாடடப்பட்டவரின் உளவாளிப் படங்கள் சார்ந்த மதுர கானங்களின் சிறு தொகுப்பு.....
மக்கள் கலைஞரின் நினைவலைகள் தொகுப்பு அவரது திரியில் காதல் மன்னரின் பதிவுகள் 200 பக்கங்களைத் தாண்டியவுடன்.....விரிவாக!
https://www.youtube.com/watch?v=vgTHZhNqOAc
Jai Shankars James Bond Imprints in Vallavan Oruvan!
https://www.youtube.com/watch?v=5MDOr0gq0-8
the karaoke!
https://www.youtube.com/watch?v=gLek2Kdt2ew
https://www.youtube.com/watch?v=4xDl5BDw34M
https://www.youtube.com/watch?v=kgdu35w_fFA
Before elaborating on Jai Shankar's perfect personification of James Bond roles, the first respect goes to his mentor Sean Connery, the living Legend!
https://www.youtube.com/watch?v=3O33-y9jWZ0
ஜெய் சங்கரின் ஜேம்ஸ் பாண்ட் பெட்டி ரகசியம் ! நதிமூலம் ரிஷிமூலம் ஷான் கானரியின் பிரத்தியேக விமானப் பயணப் பெட்டியே!!
Quote:
Whenever James Bond / Connery was assigned to take on his government identified criminals, he flew abroad exotic localities to tackle them. When he disembarks a plane he used to walk gracefully with a briefcase laden with gadgets designed by Q!
Upon frequently seeing this as a repeated event in Bond movies Jai also got impressed and in many of his Bond or non-Bond movies he used to walk along with this James Bond Petti!!
https://www.youtube.com/watch?v=Vu4yHOssCJA
https://www.youtube.com/watch?v=m8lTPJmsb44
This sequence best exemplifies as to why Connery remains the celebrated James Bond! Sean Connery IS James Bond!! others can only act AS Bond!!
https://www.youtube.com/watch?v=E7Wq3ZHsKP8
Watch how our desi Bond matches with the original Bond!
https://www.youtube.com/watch?v=5jmcfsqGP-g
ஜெய்சங்கரின் யாருக்கு மாப்பிள்ளை யாரோ நேற்று பார்த்தேன்..அதை அப்படியே கொஞ்சூண்டு உல்டா பண்ணி பிற்காலத்தில் “சார்லி சாப்ளின்” பிரபு பிரபுதேவா போட்டு எடுத்திருந்தார்கள் (யா ம யாவில் ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த்..) ஒரு நல்ல பாட் முத்து நகை சம்திங்க் எஸ்பிபி என நினைக்கிறேன்..தேடிச் சொல்கிறேன்..
கனிமுத்து பாப்பா திரைப்படத்தில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய் சங்கரின் மோட்டார்சைக்கிள் லாவக சாகச பாடல் காட்சி விருந்து!
https://www.youtube.com/watch?v=dYzG_4kKJW8
But....adopted from Rajesh Khanna's Zindhaki Ek Safar with Hemamalini in Shammikapoor starrer Andaz!
https://www.youtube.com/watch?v=8wZDU-DDTOU
Original Bond Connery's bike bravery!
Moon Buggy bike chase in Diamonds Are Forever!
Thrilling single shot jump from the bike and swift entry into car by Connery...amazing dare devilry!
https://www.youtube.com/watch?v=Y03zBX_q4TM
Never Say Never Again!
https://www.youtube.com/watch?v=fRHhxxc1KEg
மை நேம் ஈஸ் சங்கர் ...சிஐடி சங்கர்!
Quote:
பெரும்பாலான தமிழ் உளவுத்துறைப் படங்களில் சிஐடி சங்கராகவே ஜேம்ஸ் பாண்ட் பாணியில் அசத்தினார் ஜெய் !
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் மிகச் சரியான கணிப்பில் ஜெய்சங்கர் மார்க்கட்டை ஜேம்ஸ் பாண்ட் ராக்கெட்டாக ஏவியது!
Sean Connery's My Name is Bond....James Bond! This intro scene and dialogue in DrNo projected Connery as the Numero Uno Hero of this world forever...!!
https://www.youtube.com/watch?v=0xDj3NRYTU8
Jai Shankar as CID Shankar in the shadow of Connery's Bond!
https://www.youtube.com/watch?v=UBD1ll8Ei9A
வேதாவின் ஜேம்ஸ் பாண்ட் தீம் உல்டா மியூசிக் வேடிக்கையே !
https://www.youtube.com/watch?v=i9THYOCu6OY
James Bond type action movie Veettukku Oru Pillai...Jai in duel roles...one in the climax as ageing CID Shankar...reprising his James Bond thrills!!
https://www.youtube.com/watch?v=JMb2BDfSA-4
https://www.youtube.com/watch?v=jxTmAdfHcco
https://www.youtube.com/watch?v=E81gLAQ-tm4
Jai Shankar's James Bond touch in tamil song sequences!!
The white and white dinner jacket worn by Jai is a replica of Sean Connery's Saville Row suiting in many Bond movies as one of the Bond properties!!
https://www.youtube.com/watch?v=uSlqdZjEK_g
September 17, 1964 released Goldfinger introduced Connery in his coveted white dinner jacket that is like a mania copied by many actors across the globe till today!!
Enjoy the award winning Goldfinger title song by the KB Sundaraambaal of Hollywood, the invincible Shirley Bassy!
https://www.youtube.com/watch?v=FB42i8Q8wIA