டியர் சந்திரசேகரன் சார்,
"The Hindu" மற்றும் "தினமலர்" நாளிதழ்களில் வெளிவந்துள்ள திருச்சி விழாச் செய்திகள் மற்றும் படங்கள் அசத்தல் !
சிவாஜி பேரவைக்கு எனது பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நன்றிகள் !!!
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் சந்திரசேகரன் சார்,
"The Hindu" மற்றும் "தினமலர்" நாளிதழ்களில் வெளிவந்துள்ள திருச்சி விழாச் செய்திகள் மற்றும் படங்கள் அசத்தல் !
சிவாஜி பேரவைக்கு எனது பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நன்றிகள் !!!
அன்புடன்,
பம்மலார்.
டியர் கிருஷ்ணாஜி,
தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
டியர் கோல்ட்ஸடார் சதீஷ்,
தங்கள் அன்புக்கு நன்றி !
"மன்னவன் வந்தானடி" குறித்த தங்களின் வினாக்களுக்கு எல்லா விடைகளும், அக்காவியத்தின் ரிலீஸ் மேளா இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2.8.2011 அன்று நமது திரியில் கொண்டாடப்பட்ட போது வெளியான பதிவுகளை வாசித்தாலே கிடைத்துவிடும். குறிப்பாக, நமது ராகவேந்திரன் சார் பதிவிட்ட "மன்னவன் வந்தானடி" காவியத்தின் 'திரைவானம்' சிறப்பு மலரின் பக்கங்கள் இக்காவியம் குறித்த தகவல் பொக்கிஷங்கள் !
அன்புடன்,
பம்மலார்.
எங்கள் இதயத் 'திருடனு'க்கு 43-ஆவது பிறந்த நாள் ஆரம்பம்.(10.10.1969)
நடிக+நடிகைகள்:-"நடிகர்திலகம்"சிவாஜி கணேசன், "புன்னகை அரசி"கே.ஆர்.விஜயா, "நகைச்சுவைத்தென்றல்"நாகேஷ், "மேஜர்"சுந்தர்ராஜன், பாலாஜி, "அம்முக்குட்டி"புஷ்பமாலா, விஜயலலிதா, எஸ்.வி.ராமதாஸ், மற்றும் பலர்.
இசையமைப்பு:-"மெல்லிசைமன்னர்"எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
தயாரிப்பு:-சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம்:- ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள்.
http://padamhosting.com/out.php/i683...snap395763.png
http://padamhosting.com/out.php/i683...snap419874.png
http://padamhosting.com/out.php/i683...snap418513.png
http://padamhosting.com/out.php/i683...snap407520.png
அன்புடன்,
வாசுதேவன்.
'திருடன்' திரைக் காவியத்தில் நடிகர் திலகத்தின் கம்பீரமான மயக்கும் நடிப்பில் 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' அட்டகாசமான பாடலின் ஒலி ஒளிக் காட்சி முதன் முதலாக இணையதளத்தில் இதோ உங்களுக்காக. கண்டு மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?v=BGH5s...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
Thank you Vasu sir for "Namathu manathai thirudiya thirudanin" photos....
I have been following your photos/vidoes collections of NT and can understand how much time and efforts you need to carry out and make fans like us happy, hats off to you sir... Please carry on.
Cheers,
Sathish
Dear Sathish sir,
Thank u very much and very kind of u sir. Vaazhga nam Nadikarthilakaththin pugazh.
Regards,
Vasudevan.
பம்மலார் அவர்களே! தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.