-
'அறுவை' சாந்தி அவுட்...
இந்தக் கதையில் தேவையில்லாமல் வந்துகொண்டிருந்த 'சாந்தி' இறந்து விட்டாள். 'தேவையில்லாமல்' என்பதை விட தொல்காப்பியனுக்கு தலைவலியாக இருந்து வந்தவள். ஒவ்வொரு முறையும் தொல்காப்பியன் மாட்டிக்கொள்ள காரணமாக இருந்தவள்.
கல்லறை தோட்டத்தில் போலீஸார் யாரையோ சுட்டு விட்டதாக யாரோ ஒருத்தி சொல்வாளாம். அதைக் கேட்டதும் (போலீஸார் தன்னை பின் தொடர்வார்கள் என்று தெரிந்தும்) இவள் கல்லறைத் தோட்டத்துக்கு ஓடுவாளாம்.
இவளிடம் போன் இருக்கிறது. தொல்காப்பியனிடமும் செல்போன் இருக்கிறது. அவனுடைய நம்பரும் இவளுக்கு தெரியும். ஆனால் செய்தி கேட்டதும், இறந்தது தொல்ஸ்தானா என்று தெரிந்துகொள்ள உடனே அவனுக்கு போன் பண்ன மாட்டாளாம். இவளே ஓடுவாளாம்.
கதையில் சில கதா பாத்திரங்கள் சாகும்போது வருத்தமாக இருக்கும். சில மரணங்கள் 'அப்பாடா ஒழிந்தது' என்று சந்தோஷமாக இருக்கும். சாந்தியின் கொலை இரண்டாவது வகை. (இதே போல அபியின் அம்மா இன்னொரு அறுவை. அவர் கதையையும் தொல்ஸ் சீகிரம் முடித்தால் தேவலை).
அது சரி தொல்ஸ்... பாஸ்கர், அலமேலு வகையறாக்கள் என்ன ஆச்சு?. அபிஷேக், நளினி கால்ஷீட் கிடைக்கலியா?.
மிகப்பெரிய ஆறுதல், 'ஆனந்தி'யாக மஞ்சரி திரும்பி வந்ததுதான். சூப்பர் கேரக்டருக்கேற்ற சூப்பர் நடிகை.
ஆதித்யாவின் கொட்டங்களுக்கு ஒரே முடிவு, அவன் அம்மா காஞ்சனாவை தொல்ஸ் கடத்துவதுதான்.
-
மெடம் ரொம்ப கொபமக இருகிரேர்கல். இது வெரும் செரிஅல் தனெ. cஓல் மடம்
-
சீரியலென -
அப்படி ஒருவரும் ஒதுக்ககுவதில்லையே
கார சாராமாக விவாதிக்கின்றோம்
-
தெரிஞ்சு போச்சு....
ஈஸ்வரன் தான் தங்களுக்கு அப்பா என்பது ஆனந்தி, ஆர்த்தி, மனோ இவர்களுடன் ராஜேந்திரன், சாரதா எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு. (அவரே சொல்லிட்டார்)
அதோடு அவர்கள் ஈஸ்வரனின் பிள்ளைகள்தான் என்பது ஆதித்யா, அனு, உஷா ஆகியோருக்கும் தெரிஞ்சு போச்சு.
இன்னும் தெரியாமல் இருப்பவர்கள் காஞ்சனா, அபி, அஞ்சலி ஆகியோர்தான்.
தொல்ஸ் இன்னும் தலைமறைவாக இருப்பதால் அவருக்கும் தெரியாது.
முடிவை நெருங்கி விட்டதோ...??.
-
எதற்கும் ஒரு முடிவு உண்டுதானே
-
Simple. The director has learnt the trick of making a mega serial . Thats why we are witnessing all ridiculous stuff of late.
-
-
We have added the title song link at the beginning of this thread.
down load and enjoy :lol:
-
Minister kidnapped Eswar - adhi's dad and beaten
adhi planed this plot with his minister
however Adhi went with police to abi's home in search of his dad.
Inturn Anandhi showed family foto to the ploice and they wnt off saying this is family matter.
Adhi gangs forged his father's signature to capture the whole property. and then they want to kill the father also so that no more forgery case will be filed
-
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் தொடர் 1000 எபிசோடைத் தாண்டியிருக்கிறது.அபியும் ஆதியும் உடன்பிறப்புக்கள் என்ற உண்மை தெரிந்த பிறகும், அவர்களுக்குள்ளான தொழில் ரீதியான முட்டல் மோதல் நின்ற பாடில்லை.
அபிக்கு ஆதியின் சூழ்ச்சியால் மருத்துவனையில் உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டது. இப்போது அபி கண் விழித்து விட்டாள்.ஆனாலும் அவளை கொல்லும் நோக்கில் ஆதி, அபியின் பக்கத்து பெட்டிலேயே ஒரு ஆளை ஏற்பாடு செய்திருக்கிறான்.கண் விழித்ததும் இந்த உண்மையை தெரிந்து கொண்ட அபி, கொலையாளியிடம் இருந்து எப்படி தப்புகிறாள் என்பதை இனி வரும் காட்சிகள் விவரிக்கிறது.
தொடரை இயக்கி தொல்காப்பியன் என்ற கேரக்டரிலும் நடிப்பவர் திருச்செல்வம். தொடர் பற்றி இவர் கூறும்போது, "கதையின் முக்கியமான கட்டத்தை இப்போது நெருங்கியிருக்கிறோம்'' என்கிறார். *YAWN*