Harris on Thuppaki ... (Bonus : Harris singing En frnd ah pola yaaru machan :noteeth:)
http://www.youtube.com/watch?feature...&v=7bzCU4wk7Z4
Printable View
Harris on Thuppaki ... (Bonus : Harris singing En frnd ah pola yaaru machan :noteeth:)
http://www.youtube.com/watch?feature...&v=7bzCU4wk7Z4
துப்பாக்கி **ரீமேக்கில் அக்ஷய் - முருகதாஸ் இயக்குகிறார்
முருகதாஸ் அடுத்து யாரை இயக்குகிறார்? ஷாருக்கான்... அமீர்கான்? இவர்கள் இருவரும் இல்லை, அக்சய்குமாரைதான் முருகதாஸ் இயக்கப் போகிறார்.
ரா ஒன் பிரமோஷனுக்கு வந்த ஷாருக்கான், முருகதாஸ் இரண்டு கதைகள் சொன்னார் இரண்டிலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார். அது சும்மா மேடை நாக*ரிகத்துக்காகச் சொன்னதா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. காரணம் ஷாருக் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவில்லை. மாறாக அக்சய்குமார்தான் நடிக்கிறார். அதேபோல் பலரும் சொன்னது போல் ரமணா படத்தை முருகதாஸ் இந்தியில் **ரீமேக் செய்யவில்லை. அவர் தேர்வு செய்திருப்பது துப்பாக்கி.
விஜய் நடிப்பில் துப்பாக்கி வேகமாக வளர்ந்து வருகிறது. ஆக்சன் படமான இதில் என்கவுண்*ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். காஜல் ஹீரோயின். இந்தப் படத்தைதான் இந்தியில் அக்சய்குமாரை வைத்து **ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் முருகதாஸ்.
விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பாருங்கள்.
http://tamil.webdunia.com/entertainm...20313055_1.htm
Innum padame complete pannale athukkulle remake aa...??? intha bollywood kaaranga tholla thaanga mudiyile saamy... :banghead:
Vijay's bride hunt
http://www.accesskollywood.com/akd-i...l-20-03-12.jpg
One of the recent scenes shot for Thuppaki is Vijay going on a bride hunt. The scene was shot with Vijay visiting heroine Kajal Agarwal’s house to finalize a marriage proposal. The star sports an army uniform in this scene, which makes us wonder about the director’s intention. Well, AR Murugadoss must have some reason for filming such a scene with the hero wearing an army uniform. It may be mentioned here that Vijay plays an army officer in Thuppaki. Harris Jayaraj is the music director for this film.
http://www.accesskollywood.com/news-...-03-122288.htm
சென்னையில் பாட்டு ! 'பாங்காக்'கில் Shoot !
http://cinema.vikatan.com/images/Art...13camvijay.jpg
'துப்பாக்கி' படத்திற்காக தனது உடலமைப்பு எல்லாம் மாற்றி ஒரு தோட்டாவாகவே நடித்து வருகிறாராம் விஜய்.
மும்பையில் எவ்வித தடங்கலும் இல்லாமல் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்திற்காக பாங்காக்கில் விஜய், காஜல் அகர்வால் பங்கு பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள். இப்பாடலை பாடியிருப்பவர் விஜய்.
இளைஞர்களின் ரசனையை மனதில் கொண்டு இப்பாடலுக்கு டியூன் போட்டிருக்கிறாராம் ஹாரிஸ். இரண்டு வாரங்கள் முன்னர் சென்னையில் இப்படத்தின் பாடலை தயார் செய்தவர்கள், தற்போது அதை பாங்காக்கில் படமாக்கி வருகிறார்கள்.
விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும், அதே நேரத்தில் தனது பாணியை கைவிடாமல் 'துப்பாக்கி'யை தயார் செய்து வருகிறாராம் முருகதாஸ்.
கொசுறு 'கபாலி' : " தீபாவளி ரிலீசுக்கு தயாராகுது 'துப்பாக்கி'. அன்னிக்கு தான் 'கோச்சடையான்' படமும் ரிலீஸ்! நான் இதுக்கு போவேனா.. அதுக்கு போவேனா?"
http://cinema.vikatan.com/index.php?...d=9&Itemid=103
I want to be a Vijay: Akshay Kumar stubborn
http://www.accesskollywood.com/akd-i...s-23-03-12.jpg
Bollywood star Akshay Kumar is set on working with director AR Murugadoss. Since the director has given a hit with Aamir Khan in Ghajini, Akshay also wants to team up with him. He also wants to star in a remake and is thoroughly impressed with Thuppaki script.
The star has reportedly told AR Murugadoss that he wants Vijay’s role in Thuppaki. AR Murugadoss is expected to remake Thuppaki in Hindi but has not decided on the lead star yet. Looks like Akshay Kumar’s stubbornness may earn him the role.
http://www.accesskollywood.com/news-...-03-122312.htm
Ananda Vikatan news: Akshay Kumar felt that the hero role is very 'manly' and he wanted to do it in Hindi. :roll:
Apdi ennayya role?
womanly role pannittu irukkavanungalukku naama panra ellaa role'ume manly'ya dhaan theriyum..
thirumbavum eduttha padamae edukkuraaraa??
how does it excite someone like ARM, to redo the work he did already...
he did that with ramana, gajini, now this... aint that waste of one year??
Panam sir Panam
latest shooting spot pic
http://images.orkut.com/orkut/photos...HDDwSm3zKS.jpg