Welcome Barani for the elite club of NT Fans here. and thank you for complimenting the fellow hubbers.
A warm welcome in the form of our NT song
http://youtu.be/zY814pilzlo
Printable View
Welcome Barani for the elite club of NT Fans here. and thank you for complimenting the fellow hubbers.
A warm welcome in the form of our NT song
http://youtu.be/zY814pilzlo
இன்றைக்கு .. 13.08.2013 ... பிறந்த நாள் காணும் வைஜயந்தி மாலா பாலி அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
http://www.idlebrain.com/news/functi...thimala111.jpg
நடிகர் திலகத்துடன் வைஜயந்திமாலா இணையாக நடித்த ராஜபக்தி திரைப்படத்திலிருந்து அருமையான பாடல்
http://youtu.be/YCbo6Ewmo6U
Thank you very much for your Warm welcome Ragavendra sir.
Thank you Mr. Gopal
very very rare image of NT
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...56308317_n.jpg
1952 ல் தொடங்கி இன்று வரையிலும் இனிமேலும் தொடர்ந்து சாதனைச் சக்கரவர்த்தி யாகத் திகழும் நடிகர் திலகத்தின் 1972 திரைப்படங்களைப் பற்றி எழத இருக்கும் கோபால் சாருக்கு வரவேற்பளிக்கும் வகையிலும் அவருக்கு சமர்ப்பிக்கும் வகையிலும் இந் நிழற்படம்
http://i1146.photobucket.com/albums/...ps0826d851.jpg
அப்பவும் இப்பவும் எப்பவும் நானே ராஜா எனக் கூறுகிறாரோ நடிகர் திலகம்
Welcome Mr.Barani
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஒரு பதிவு. வினோத் சார், செல்வகுமார் சார் ,நான் பட வெற்றி தோல்விகளை குறிப்பிடவே இல்லையே? 1972 என்றதும் ஏன் இவ்வளவு படபடப்பு? பொய்மை ,உண்மை அனைத்தும் யாம் அறிவோம்.
அனைவருக்கும் 67-வது இந்திய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!
http://www.youtube.com/watch?v=kG2Get7rZuU
Wishing you a great Independance Day
From the worshippers of the best Nationalist.
Wish you happy independance day for all NT fans.
Thank you Mr. KCshekar, I send one mail to you reply for that. I am expecting.
Mr Barani Sir,
Warm welcome to the wonderful thread of NT
Could anyone inform the special in the song of
Anbu Nadamadum from Avanthan Manithan.
Pudhiya peyaril vandha enakku ivvalavu varaverpaa?. paravaayillaiye...!!!
Thanks nanbargale.
Thank you Mr, Vasudevan sir,
Andu nadamamdum Song's all line end with the word of May. Due to shooting happen in May month in Singapore and also some festival also there. I heard this if wrong please correct me.
நான் வேறு ஆதிராம் வேறு, எதுக்கு அவர் குழப்பனும் .
அன்பு நடமாடும் கலை கூட மே
ஆசை மழை மேக மே
கண்ணில் விளையாடும் எழில் வண்ண மே
கன்னி தமிழ் மன்ற மே
.................................................. ..........
Mr.Ramajayam Sir,
Due to hectic work load I will be missing Pasamalar opening day celebrations.
I prey God for the Suceess of the Greatest Movie.Why only one show in Sathyam?
We will meet in 25 th day or 50 th day function.
WELCOME PAASA MALAR.
Shivaji Mohan
திரி நண்பர்கள், நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
பாசமலர் update. பாசமலர் திரியில் விளக்கமாக இருக்கிறது. இங்கே சில அரங்குகளின் பட்டியல் மட்டும்.
கோவை மாநகரிலே அர்ச்சனா, சாரதா, கனகதாரா மற்றும் சத்யம் (Brook fields) என்று நான்கு அரங்குகளில் வெளியாகிறது. திருப்பூரில் இரண்டு அரங்குகளில் வெளியாகிறது. சேலத்தில் ARRS multiplex தவிர கீதாலயா அரங்கிலும் வெளியாகிறது.
நெல்லையில் கணேஷ், நாகர்கோவிலில் வசந்தம் பாலஸ், தூத்துக்குடி KSPC [அல்லது ராஜ்], கோவில்பட்டி AKS மற்றும் தென்காசி நகரிலும் வெளியாகிறது.
மதுரை மாநகரில் அலங்கார் தவிர மதி திரையரங்கிலும் [வெள்ளி முதல்] வெளியாகிறது. திருச்சி மாநகரில் மட்டுமே சரியான அரங்கு அமையவில்லை. காரணம் அங்கே இப்போது ரிலீஸ் திரையரங்குகளே 5 மட்டும்தான் இருக்கிறதாம். தலைவா இந்த வாரம் வெளியாகுமா என்பது தெரியாததனால் புதிய அரங்குகள் கமிட் செய்ய தயங்குகின்றனர். அங்கே பாலஸ் திரையரங்கில் வெளியாகும் பாச மலர் அநேகமாக வெள்ளி முதல் மற்றொரு அரங்கிலும் வெளியாகும் என்றே தெரிகிறது.
இனி பொது மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பற்றி தெரிந்து கொள்ள சென்னை மாநகரில் இன்று தொடங்கிய முன்பதிவை பார்த்தாலே தெரிந்து விடும். சத்யம் அரங்கில் வியாழன் முதல் நான்கு நாட்களில் வியாழன் மற்றும் ஞாயிறு அரங்கு நிறைந்து விட்டது. மாலை நிலவரப்படி வெள்ளி மற்றும் சனி almost full. PVR-ல் இரண்டு காட்சிகள். இரண்டும் full. வில்லிவாக்கம் AGS அரங்கிலும் அதே நிலைமை. Fame National, Inox மற்றும் மாயாஜால் அரங்குகளிலும் நல்ல enquiry என்று கேள்வி. இந்த அரங்குகளில் டிக்கெட் அனைத்தும் book செய்வது பொது மக்கள்தான். நமது ரசிகர்கள் சாந்தியில்தான் குழுமுவார்கள். சாந்தியிலே ஞாயிறு மாலைக் காட்சிக்கு ஏராளமான பேர் வந்து கேட்டுப் போவதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
படம் வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துகள்.
அன்புடன்
அனைவருக்கும் உள்ளம் கனிந்த விடுதலை நாள் வாழ்த்துக்கள். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்து தலைவரின் வழியில் என்றும் தேச பக்தர்களாய்த் தொடர்வோம்.
கோவை புறநகர் சிவாஜி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விடுதலை நாள் வாழ்த்து போஸ்டரின் நிழற்படம். அனுப்பிய அன்புள்ளங்கள் வெற்றிவேல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நம் நன்றி.
http://i1146.photobucket.com/albums/...psc52130c0.jpg
கோவை புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் பாச மலர் திரைக்காவிய வெளியீட்டினை வரவேற்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள போஸ்டரின் நிழற்படம். அனுப்பி வைத்த அன்புள்ளங்கள் வெற்றிவேல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
http://i1146.photobucket.com/albums/...ps3adfed87.jpg
பாச மலர் பிரம்மாண்ட வெற்றி பெற்று இளைய தலைமுறையினர் ,நடிகர்திலகத்தை அறிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பாக இருக்கட்டும். இன்றைய இளம் நடிகர்கள் பாடம் பெறட்டும்.நடிப்பு தெய்வமே ,சொர்க்கத்திலிருந்து நீ முறுவலிப்பதை உணர முடிகிறது. ஞாயிறன்று என் மனம் சாந்தியில் உலவி கொண்டிருக்கும்.
அபூர்வ நிழற்படங்கள்
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...56751537_n.jpg
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...81926897_n.jpg
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...50254932_n.jpg
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...92831543_n.jpg
நன்றி, அருமை நண்பர் நாஞ்சில் இன்பா, முகநூல் மூலமாக
Wishing great success for Pasa Malar
Waiting for reviews of 1972 movies of NT by Gopal Sir
Dear Ragavendran Sir,
Photos are rocking
Dear Bharani,
Welcome to this thread
[QUOTE=ragulram11;1065323]Waiting for reviews of 1972 movies of NT by Gopal Sir
Dear Ragavendran Sir,
Photos are rocking
Dear all - happy independence day to all of you . Both the nation and rupee are in senior citizen status . Britishers have ruled us more than 100 years but we are yet to learn a lot from them - see this photo - David William Donald Cameron is the Prime Minister of the United Kingdom, First Lord of the Treasury, Minister for the Civil Service and Leader of the Conservative Party. He represents Witney as its Member of Parliament- one of his right is her wife - carrying their own stuff without any sycophants around - India is only ageing but not maturing still !! .
Today Karnan in Raj TV in noon . Praying resounding success to Pasamalar . It is pity no Tamil TV channels are earmarking time for patriotic movies excepting movie like Gandhi in some channels. A lot to learn from NT's patriotic movies and his dialogues . When we have not learnt from British PM for simplicity , how can we expect us to learn from NT movies. ???
நடிகர்திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் .பாசமலர் திரைக்காவியம் மாபெரும் வெற்றி பெற பிரார்த்தனை செய்கிறேன் .இந்த இனிய நாளில் நமது வாசு சார் பதிவிடாமல் இருப்பது பெரும் குறை .கூடிய விரைவில் அவர் இங்கு வரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்
ஆதி ராம் ,
நான் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தேன். உங்களின் வாழைபழத்தில் ஊசியேற்றும் கலை அருமை. சற்றே மிகை படுத்தலாம்.ஆனால் காமெடி ஆக விட கூடாது என்பது சிலருக்கு தெரிவதில்லை.
[QUOTE=g94127302;1065333]கர்ணன் படம் பார்த்துக்கொண்டே இதை எழுதுகிறேன்..
தலைவர் புகழ் ஆண்டுகள் செல்ல செல்ல மேன் மேலும் வளரப்போகிறது என்பது திண்ணம்.
ஐந்நூறு ஆண்டுகளுக்குப்பிறகு மைகேல் ஏஞ்சலோ புகழ் எப்படி உலகளவில் பேசப்படுகிறதோ
அப்படிதான் தலைவர் புகழும் பேசப்படப்போகிறது.
அவர் உலக அளவில் நடிப்பிற்கே ஒரு icon ஆகப்போகிறார்.
அவர் படங்களின் ஒவ்வொரு frame மும் பொக்கிஷங்களாகப்போகின்றன
அனைத்து நண்பர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
பாசமலர் ரிலீஸ் எப்படி இருந்தது என்பதை எதிர் பார்க்கிறேன்.
Attachment 2498
'இவரோட போட்டோ எடுத்துக்கணும்’னு நீங்க ஆசைப்பட்டு போட்டோ எடுத்துக்கிட்ட வி.ஐ.பி. யார்?''
''சிவாஜி சார். 'தேவர் மகன்’ ஷூட்டிங் ஆரம்பிச்சபோதே எனக்கு அவரோட போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை வந்திருச்சு. ஏன்னா, நான்லாம் அவரோட படங்கள் பார்த்து வளர்ந்தவன். சினிமா மேல ஆசையை வளர்த்தவன். அந்தச் சின்ன வயசு கிரேஸ் அவரோட வொர்க் பண்ணும்போதும் போகலை. ஷூட்டிங் நடக்கும்போது என் கவனம் முழுக்க ஒளிப்பதிவு மேல இருந்ததால், அவர்கூட போட்டோ எடுக்கிறதைப் பத்தி யோசிக்கவே இல்லை. கடைசி நாள் ஷூட்டிங் முடிஞ்சப்ப, எல்லாரும் அவரோட போட்டோ எடுத்துக்கிட்டப்பதான் 'நாமும் எடுத்துக் கலாமே’னு உறைச்சது. கமல், சிவாஜி சார், டைரக்டர் பரதன் சார் மூணு பேரும் நிக்கும்போது ஓடிப்போய் நாலாவது ஆளா நின்னு, படம் எடுத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் இதுவரைக்கும் யார் கூடவும் போட்டோ எடுக்கணும்னு தோணலை!'' By best camera man P.C. Sriram
One more Answer by P.C. Sriram in today Ananda vikatan.
''தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த 'டாப்-5’ படங்களைப் பட்டியலிடுங்கள்?''
''அஞ்சுக்குள்ள அடக்க வேணாம். பிடிச்சதெல் லாம் சொல்றேன். கலை, இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்புனு எல்லா விதத்திலும் அட்வான்ஸா இருந்த 'தில்லானா மோகனாம்பாள்’ பிடிக்கும்
இன்று காலை 12 மணி காட்சியில் பாசமலர் காவியத்தை நம் சாந்தியில் ஹப் நண்பர்கள் ராகவேந்தர் சார் ,முரளி சார், வாசுதேவன் சார் (சித்தூர்), மற்றும் யாஹூ குரூப் பால தண்டாயுதபாணி உடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
நம் தலைவர் பெயர் title -ல் வந்தவுடன் எழும்பிய கரகோஷம் இறுதி காட்சி வரை தொடர்ந்தது. அகன்ற திரையில் தெளிவான ஒளி அமைப்பும் ஒலி அமைப்பும் இக் காவியத்திற்கு மேலும் மெருகூட்டின என்றே சொல்லலாம்.
இப் படத்திற்கு வசனம் எழுதிய திரு ஆரூர் தாஸ் வந்திருந்தார்கள். படத்தின் இடைவேளை சமயத்தில் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. படம் ஆக்கம் சமயத்தில் நடந்த சம்பவங்களை சுவை பட கூறினார்.
படத்தின் இறுதி காட்சி முடித்து அனைவரும் வெளியே வருகையில் அவர் தம் கண்களை துடைத்து கொண்டே வருவதை காண முடிந்தது.
Hello all,
Yesterday had brief phone chat with Ragavendran sir when he was inside the Shanthi theatre and could able to listen fans allapparai, and Pasa Malar is going to rock all over TN again.
Long live NT fame.
Cheers,
Sathish