அட்டகாசம் சார் சாதனை மன்னன் என்றுமே சாதனை மன்னன்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Printable View
https://www.facebook.com/video.php?v=1534788080068934
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
vellore records 56
http://i1276.photobucket.com/albums/...ps144d300d.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
vellore records 57
http://i1276.photobucket.com/albums/...psa57b098e.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
அனைத்து நண்பர்களுக்கும் , திரியின் பார்வையாளர்களுக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .
இனிய நண்பர்கள் திரு கலைவேந்தன் , திரு செல்வகுமார் , திரு லோகநாதன் , திரு தெனாலி ராஜன் , திரு சைலேஷ் திரு ராமமூர்த்தி , திரு யுகேஷ் , திரு ரவிச்சந்திரன் - உங்களது நேற்றைய பதிவுகள் அருமை .
தீபாவளி அனுபவம்
நண்பர்களே நான் தலைவரின் தீபாவளி அன்று release ஆன படங்களை பார்த்தது இல்லை ஏன் என்றால் நான் பிறந்து நான்கு வருடங்களில் தலைவர் முதல்வர் ஆகி விட்டார் இருந்தபொழுதிலும் தலைவரின் அண்ணா நீ என் தெய்வம் படத்தை பாக்யராஜ் அவர்கள் அவசர போலீஸ் 100 என்று பெயர் மாற்றம் செய்து 1990 தீபாவளிக்கு வெளியிட்டார் . அப்பொழுது முதல் காட்சி பார்க்கவேண்டும் ஆவலில் அலங்கார் , மகாராணி , வசந்தி திரையரங்கில் டிக்கெட் கிடைக்காமல் திருவொற்றியூர் மாணிக்கம் திரையரங்கில் ஜன கடலில் பார்த்த அனுபவமான தீபாவளி பண்டிகை என் வாழ நாளில் மறக்க முடியாத தீபாவளி .
அதில் தலைவரின் பெயர் போடும் டைட்டில் கார்டில் பூமழையும், சில்லறை மழையும் திரையில் விழுந்த பொழுது அப்பப்பா தலைவருக்கு இப்பவே இப்படி என்றால் 1970களில் எப்படி இருந்திருக்கும் . உலகிலே இருபது நிமிட நேரம் வந்து போன தலைவரின் கதா பாத்திரத்திற்கு இப்படி ஒரு பிரமாண்டம் எந்த ஒரு நடிகருக்கும் இருந்தது இல்லை . குறிப்பாக தலைவர் நம்மை விட்டு போயிருந்த போதிலும் இப்படி ஒரு வரவேற்பு யாருக்கும் அமைந்தது இல்லை .
http://www.youtube.com/watch?v=_BZkw4UNZfc
அந்த வருடம் தீபாவளிக்கு அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் தலைவரின் படத்துக்கு வரவேற்பு நோட்டீஸ் கொடுத்தனர் அலங்கார் திரையரங்கில் அன்று முதல் கட்சி சுமார் 200 ரூபாய் ப்ளொக்கில் டிக்கெட் விற்பனை யானது . வசந்தி திரையரங்கில் அருகில் உள்ள பட்டாசு கடையில் நூறு ரூபாய் கிப்ட் பட்டாசு வாங்கினால் படத்துக்கான டிக்கெட் கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது . பட்டாசு வியாபாரம் படு ஜோராக நடந்தது .
அந்த வருடம் முதல் மூன்று நாள் collection அந்த தீபாவளிக்கு வந்த திரைப்படங்களை மிஞ்சியது .
குறிப்பாக மைகேல் மதன காமராஜன் ,சத்ரியன் , புதுப்பாட்டு (ராமராஜன் புகழின் உச்சியில் இருந்த நேரம் )
மீண்டும் சொல்கிறேன் அந்த தீபாவளி என் வாழ நாளில் மறக்க முடியாது
அவசர போலீஸ் 100 திரைப்படம் மறு வெளியீடுகளில் வசூலில் புரட்சி செய்த படம்
பாக்யராஜ் படங்களிலேயே அதிக விலைக்கு விற்பனையான ஒரே படம் அவசர போலீஸ் 100
கலைவேந்தன் பக்தர்களால் சிறப்பு மலர் வெளி இடப்பட்டு வந்த திரைப்படம் அந்த மலரினை இன்று வரை நான் பத்திரமாக வைத்து இருக்கிறேன் .
சென்னை அடுத்து குடியிருந்த கோவில் கோவையில் கொடுத்து வைத்த கோவை ரசிகர்கள் அதுவும் இரு திரை அரங்குகளில் .
http://i1170.photobucket.com/albums/...ps1fc88aa9.jpg
இயற்கை நடிகரின் இயல்பான நடிப்பு திறனை பார்த்த பிறகு தான் தெரிகிறது பாரத் பட்டம் குடியிருந்த கோவில் படத்துக்கே கொடுத்து இருக்கலாம்
http://i1170.photobucket.com/albums/...pse698fe9f.jpg
http://i1170.photobucket.com/albums/...ps6bf2a691.jpg
http://i1170.photobucket.com/albums/...psb6e909bd.jpg
http://i1170.photobucket.com/albums/...psb5c42822.jpg
http://i1170.photobucket.com/albums/...psd6d27f8a.jpg
http://i1170.photobucket.com/albums/...ps064fe4c5.jpg
http://i1170.photobucket.com/albums/...ps184264af.jpg
இந்த பாடல் தலைவர் குண்டடிக்கு முன்னால் எடுத்த பாடல் தலைவர் சிறிது குண்டாக தெரிவார்
http://www.youtube.com/watch?v=ciE9Lrnd-X8
நாட்டிய தாரகை L விஜயலக்ஷ்மி யோடு மிக சாதரணமாக நடனம் ஆடி நம்மை எல்லோரையும் பரவசபடுத்தி இருப்பார் தலைவர் . எனக்கு தெரிந்து இந்த ஒப்பனையில் பல நடிகர்கள் ஆடி பாடி இருந்தாலும் மக்கள் மனதில் என்றும் நிறைந்து இருக்கும் பாடல் இதோ
http://www.youtube.com/watch?v=Cl3d1R-S9rI
இந்த காட்சியில் தலைவரை ஜெயா போலீஸ் போகிறேன் ஜெயிலில் போடுகிறேன் என்று சொல்லுவார் தலைவர் சொல்லுவார் ஜெயிலுக்கு போறது நீயா நானா இப்போ தெரியும் என்று ஹோட்டல் அறை நம்பரை காட்டும்பொழுது 6 என் 9 ஆக மாறியது கண்டு தலைவரின் குழந்தை தனமான் நடிப்பு சூப்பர் நம்பரை மாத்தி வைத்துவிட்டாய என்று கேட்க்கும் பொழுது சூப்பர்
http://www.youtube.com/watch?v=-VLye9tdsCs
தலைவரின் சுறுசுறுப்பான சண்டை காட்சி 20 வயது வாலிபன் போல் செய்து இருப்பார்
http://www.youtube.com/watch?v=jTj2XZ5VPB8
இந்த பாடல் வரிகள் ஜெயாவிற்கு எவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டது
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
http://www.youtube.com/watch?v=0sx9o...t5gRbmA6g6Vfwt
ராஜாஸ்ரீ யுடன் இளமை ததும்பும் பாடல்
http://www.youtube.com/watch?v=DEYl-Ut5ugM
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !
ஆலமரம் போல நீ வாழ
அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட*
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட*
காலமகள் உன்னைத் தாலாட்ட*
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட*
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கிடும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !
தாய் மேல் ஆணை...
தமிழ் மேல் ஆணை...
தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் (தாய் மேல்)
இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை... (தாய் மேல்)
தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால்
சிறைச்சாலைகள் தேவை இல்லை
இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே
எடுப்பவர் யாரும் இல்லை
பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே
வாழ்க்கையை தொடாங்கவில்லை - பின்பு
அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்
வார்த்தையில் அடங்கவில்லை...
வார்த்தையில் அடங்கவில்லை...
முத்தையன் அம்மு சார் உங்களின் தலைவர் பட டைட்டில் கார்டு அணிவகுப்பு பிரமாதம் சார்
அனைத்து நண்பர்களுக்கும் திரியின் பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்
http://i57.tinypic.com/2i9jrcm.jpg
அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
இன்றைய தினமலர் நாளிதழ் வேலூர்
http://i58.tinypic.com/2nampdw.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Happy Deepavali Greetings to our MAKKALTHILAGAM MGR., Thread followers- & other thread viewers...