http://i1065.photobucket.com/albums/...psvetr8h9f.jpg
http://i1065.photobucket.com/albums/...psopck6ytu.jpg
Printable View
மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் பிறப்புச் சான்றிதழ்.
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...06430aee3ff97f
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
ரசிகர்கள்..மக்களின் உள்ளத்தில் அழிக்க முடியாமல் கட்ட பட்டிருக்கும் "வசந்த மாளிகை" படப்பிடிப்பு தளத்தில் நடிகர் திலகத்துடன் ..வாணிஸ்ரீ மற்றும் வசனகர்த்தா பாலமுருகன் மற்றும் இயக்குனர் பிரகாஷ் ராவ்..
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...5b&oe=55E0972B
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
VASANTHA MAALIGAI CREATES A RECORD @ TRICHY GAIETY THEATER - SUNDAY EVENING WITNESSED "HOUSEFULL". THE LAST TIME A FILM WAS FULL HOUSE WAS 10 YEARS BACK...!!
LAST WEEK HAS BEEN A WEEK OF RECORDS FOR NADIGAR THILAGAM FILMS :
MADURAI - PAAVAMANIPPU WITNESSED RECORD COLLECTIONS FOR THE FIRST 3 DAYS, SURPASSING ALL PREVIOUS SCREENED FILM TILL DATE...!
TRICHY - VASANTHA MAALIGAI WITNESSED SUNDAY EVENING SHOW HOUSEFULL PREVIOUS HOUSEFULL SHOW IN GAIETY FOR ANY FILM WAS IN THE YEAR 2005.
http://i501.photobucket.com/albums/e...psezjcztrg.jpg
http://i501.photobucket.com/albums/e...ps0vwjsgkz.jpg
SWEEEEEEEEEEET MEMORIES...
வசந்த மாளிகை
" இது சமாதி அல்ல....சன்னதி.."
"எனக்கு மட்டும் சக்தி இருந்தால் வானத்தில் பறந்து சென்று..நடசந்திரங்களை கொண்டு வந்து இங்குதோரணமாக கட்டியிருப்பேன்...எனக்கு அந்த சக்தி இல்லையே.."
" நீ வந்துட்டே ..நா போய்கிட்டே இருக்கேன்.."
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...46&oe=55C8F745
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...4cdc134ae45e62
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
THERE WAS NO HOUSEFULL BOARD IN GAIETY THEATER FOR THE PAST 10 YEARS AS NO FILM RAN FULL HOUSE.
OUR TRICHY LIONS IMMEDIATELY USED A MARKER & WROTE IN BOLD LETTERS THE SAME - HOUSEFULL & IDAM ILLAI - SUNDAY EVENING SHOWS HOUSEFULL COLLECTION WAS Rs.5480.
SPECIAL THANKS TO THE EFFORTS OF Mr. ANNADURAI & Mr. RAMACHANDRAN, TRICHY
http://i501.photobucket.com/albums/e...psnpnb4ja1.jpg
http://i501.photobucket.com/albums/e...psaxndadtt.jpg
புது வீடு குடி போவோம்.அங்கே
நாம் காண்பது, சதுரமாய்,செவ்வகமாய் சில வெற்றிடங்கள்.. அறைகளென்ற
பெயரில்.
ஒரு சதுரத்தையோ, செவ்வகத்தையோ தேர்ந்து..
அதை பூஜையறையென்று
வரிப்போம்.
மற்ற சதுர,செவ்வகங்களில்
நாம் காணாத ஒரு நிம்மதி
இங்கிருக்கும்.
அந்த இடம் என்பது, வணங்குதலுக்குரியதாகும்.
------------
தெய்வீக உருவங்களால்
ஒரு இடம் மரியாதைக்குரிய
இடமாய் மாறும்.
நான் "பாவ மன்னிப்பு" பார்க்கப்
போன "சென்ட்ரல்" திரையரங்கம், எனக்கு அப்படித்தான் மாறிற்று நேற்று.
----------
முகம் மறைக்கும் அந்த தோல்
வாத்தியம் மெல்லக் கீழிறங்க,
மேகம் விலகின பிற்பாடு ஒளிர்ந்து அசத்தும் நிலவு போல
முகம் காட்டி, "எல்லோரும்
கொண்டாடுவோம்" பாடும்
நம் இனியவரைப் பார்த்து..
என்னைப் போலவே, சாய்தல்
விடுத்து இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த ஒரு
பெரியவரை, ஓரக் கண்ணால்
பார்த்தேன்.
அய்யா..இன்னும் களத்தில்
இருக்கிறார்.
என்றும் இருப்பார்.
---------
படம் ஓடும் மொத்தப் பொழுதில் முக்கால்வாசியை
தன் புன்னகை கொண்டே
நிரப்புகிற சாதுர்யம்..
என்னவோ..தொட்டிலில் உறங்கும் குழந்தையின் அருகே
அமர்ந்திருப்பவர் போல,
வார்த்தைகளின் மென்மை மீது
அவர் காட்டியிருக்கிற கவனம்..
கோபமாய்ப் பெண்களைச்
சாடுபவர்களைக் கடிந்து கொள்கிற போது கூட காட்டுகிற கண்ணியம்..
பேட்டைவாசிகளின் ஆட்டம்,
பாட்டத்தை வேடிக்கை பார்க்கையில்,அருகில் நெருங்கும் தேவிகாவைப்
பார்த்துப் புரியும் வெட்கம் ஒளிந்த குறுஞ்சிரிப்பு..
"தப்பு" என்கிற வாத்தியத்தில்
"சரி"யாக வாசிக்கும் அவரது
விரல்கள்..
நடிப்புக்காக திராவகம் வீசிய
நடிகவேள் மீது நிஜமாகவே
கோபம் கொள்ளச் செய்கிற,
அந்த வலி காட்டும் துடிப்பு..
இந்தப் புனிதவதிதான் தன் தாய்
என்று புரிந்து கொள்ளும் போது
காட்டுகிற முகபாவங்களில்
நாம் படிக்கிற..கவியரசோடு
போட்டி போடுகிற கவிதைகள்..
இவற்றையெல்லாம் பார்க்காதவர்களுக்கு,
கிடைக்கப் போவதில்லை..
இந்தப் படத்தின் தலைப்பு.
------------
பெருமையான படம் பார்த்த பின், பெருமிதமாய் வெளியே
வந்தேன்.
சீனப் பெருஞ்சுவர் போல
சிவாஜிப் பெருஞ்சுவராகியிருந்த திரையரங்கின் உட்சுவர் முழுதும் ஒட்டப்பட்டிருந்த
சுவரொட்டியில்,அய்யாவின்
உருவத்தை ஒருவர் கைபேசியில் படம் பிடித்தார்.
நானதைக் கண்களால் படம்
பிடித்தேன்.
-----------
சட்டைப் பையிலிருந்து
லேசாய் தலை நீட்டியபடி
ரோஸ் நிற சினிமா டிக்கெட்.
சிறிய துண்டுக் காகிதம்தான்.
ஆனாலும்..
சட்டைப் பையில் அது கனக்கிறது..
முதன் முதலில், உழைத்து
வாங்கிய சம்பளப் பணம் போல..
பெருமையாய்.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...7f7a34a2e6b177
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
COMING SOON !!!!!!!!!!!!!!!!!!!!!!!
http://i501.photobucket.com/albums/e...psaa6sgb0v.jpg
http://i501.photobucket.com/albums/e...psr8xzlu8f.jpg
murali sir will be on cloud nine for the madurai record !!!! : :-D
ரவிகிரன் சூர்யா சார்Quote:
திருச்சி சிவாஜி ரசிகர்களின் மாசை மீண்டும் நிருபிப்போம் என்னைப்போல் ஒருவன் வரவேற்பு விழாவில்
மலைக்கோட்டை ஹைட்டைப்பாரு --- சிவாஜி வெயிட்டைப்பாரு
we are waiting........................................
An old advertisement I found in a book 'attai' done about 55 yrs ago! Interesting!
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...67edcb62e0e991
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
' மயக்கம் என்ன -இந்த
மவ்னம் என்ன ..-மணி
மாளிகை தான் கண்ணா ...''
1972-ஆம் வருடம் மகாதேவனின் இசையில் நடிகர் திலகம் - வாணிஸ்ரீ இணைந்து நடித்த வசந்த மாளிகை படப்பாடல் !
1972 ல் வெளி வந்த இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ,
அவற்றில் கே.வி. மகாதேவனின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது !
முதல் முதலாக தமிழ் சினிமா டூயட் பாடலில் , ஸ்லோமோஷன் முறையைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட பாடல் காட்சி இது தான் !.
கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் காலத்தை வென்று நிற்கின்றன.!
உயிரோடு இருக்கும் காதலிக்காக வசந்த மாளிகை கட்டி தன் காதலை நாயகன் வெளிப்படுத்தியபிறகு இருவரும் இணைந்து பாடும் பாடல் இது !
இந்த பாடலுக்கு இன்னொரு கூடுதல் சிறப்பும் உண்டு !.
"வசந்த மாளிகை" படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் நடிகர் திலகத்தின் ஆருயிர் அன்னையான ராஜாமணி அம்மாள் காலமாகிவிட..... தாயின் மரணத்தால் படிப்பிடிப்பு தடைப் பட்டிருந்த நேரம்...
ராஜாமணி அம்மாள் மறைந்த ஐந்தாவது நாள் நடிகர் திலகம் , படத்தின் தயாரிப்பாளரையும் , இயக்குனரையும் தொலைபேசியில் அழைத்து
"வீட்டில் இருந்தா அம்மாவோட நினைப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. நாளைக்கே ஷூட்டிங் வச்சுக்கலாம். .... நான் வரேன்".
என்று கூற
அவசர அவசரமாக படப்பிடிப்பு குழுவினர் ஒன்று சேர ....
மறுநாள் காலையில், தனது வழக்கப்படி குறித்த நேரத்தில் நடிகர் திலகமும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார் !
தனது தாயார் மறைந்த சோகத்தை சற்றுக்கூட வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடிகர் திலகம் நடிக்க வந்த அன்று படமாக்கப்பட்ட காட்சி இந்த பாடல் காட்சி தான் !
ஆனால் , பாடல் காட்சியை இன்று பார்த்தாலும் கூட அந்த மாபெரும் கலைஞனின் ஈடுபாடு நம்மை பிரமிக்க வைக்கும். தனது சொந்த சோகத்தின் வெளிப்பாடு கடுகத்தனை அளவுகூட தெரியாத வண்ணம் அற்புதமாக இந்தப் பாடல் காட்சியில் நடித்திருப்பார் நடிகர் திலகம் !
https://youtu.be/ipjrLKWwJXM?t=13
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
//// நான் அழுதால் சிரிக்கிறாள்
சிரித்தால் அழுகிறாள்
கொஞ்சினால் கொதிக்கிறாள்
கெஞ்சினால் மிதிக்கிறாள்
இருப்பதா? இறப்பதா?
அழுவதா? சிரிப்பதா? ////
இந்த பாடலின் வெற்றிக்கு சிவாஜியின் நடிப்பே முக்கிய காரணம்
அதற்க்கு அடுத்துத்தான் வரிகளும், இசையும்.
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை என்று போனால்
ஊர் என்ன சொல்லும்?
இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை என்று போனால்
ஊர் என்ன சொல்லும்?
ஆஹா..ஹா..ஓஹோ..ஹோ....
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
அன்பே..ஆருயிரே..
இன்பமே..இனியவளே..
பண்போடு..அன்போடுப் படியேறி வந்தவளே..
பார்த்துப் பார்த்து மயங்க வைத்து
காத்துக் காத்து நிற்க வைத்த கண்ணே - உன்மேல்
பாட்டுப் பாட..பாட்டுப் பாட
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லையே
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு வந்த பெண் மனதில்
பெண்மை இல்லையே?
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் அழுதால் சிரிக்கிறாள்
சிரித்தால் அழுகிறாள்
கொஞ்சினால் கொதிக்கிறாள்
கெஞ்சினால் மிதிக்கிறாள்
இருப்பதா? இறப்பதா?
அழுவதா? சிரிப்பதா?
அம்மா தாயே..தாயே..
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
நான் கவிஞனும் இல்லை
படம் : படித்தால் மட்டும் போதுமா (1962)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.இராமமூர்த்தி
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
https://youtu.be/o17JQ6TWP30
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
சுந்தரராஜன்
பாக்ய சக்கரம்... நிஜமாகியிருந்தால்.. சூப்பர் ஸ்டார்களின் சங்கமமாகியிருக்கும் ...
இருந்தாலும்...
தங்களுடைய நிழற்படம்... கோடானு கோடிக்கும் ஈடாகாது.. அதற்கும் மேலே...
https://lh4.googleusercontent.com/-l...titled1234.png
மதுரை ... என்ன... திருச்சி.. என்ன....Quote:
murali sir will be on cloud nine for the madurai record !!!! :
என்னதான் சொல்லுங்க...
எங்கள் சென்னைக்கு ஈடாகுமா...
எவ்வளவு படங்கள்... சென்னையில் 100 நாட்களையும் வெள்ளி விழாக்களையும் லகுவாக கடந்து வெற்றி வாகை சூடியுள்ளன..
அது மட்டுமா மறுவெளியீட்டில் முதன் முதலில் வெள்ளி விழா கம்பத்திற்கு மிக அருகில் வந்து நின்ற வெற்றிக் குதிரை கர்ணனுக்கு வெண்சாமரம் வீசிய நகராயிற்றே...
எந்தத் தலைமுறையானாலும் எந்தத் திரையரங்கானாலும் சூப்பர் வசூல் சக்கரவர்த்தி என்று பட்டயம் கட்டியது எங்கள் சென்னை தானே...
சரஸ்வதியானால் என்ன சத்யம் ஆனால் என்ன.... பிவிஆரானால் என்ன, பிரபாத் ஆனால் என்ன..
எங்கும் எதிலும் என்றும் வெற்றிக் கனியைத் தருவது சென்னை யன்றோ..
கட்டபொம்மன் கர்ஜிக்கத் தானே போகிறான்...
வெற்றிக் கொடி நாட்டத் தானே போகிறான்...
டி எம் எஸ்ஸின் உணர்ச்சி மிகுந்த குரல், கண்ணதாசனின் அற்புதமான பாடல் வரிகள், சின்ன சின்ன பாங்கோஸ் ஒலிகள், மௌத் ஆர்கனின் பின்னணி இசை, கொஞ்சம் எதிரொலி effect, சிவாஜியின் நடிப்பு இவைகள் இந்த பாடலை எங்கோ கொண்டு செல்கின்றன. இப்படியெல்லாம் பாடல்கள் இனி வரவே வராது, அது உண்மை
https://youtu.be/56JMIqJZ5xY
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் - பொருள் தந்து மணம் பேசுவார் - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா?
பிரித்த கதை சொல்லவா?
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா
ம்ம்... அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...6b&oe=55D21DCE
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...9ad0e9bc93c529
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
மக்கள் தலைவரின் அழகு முகம்.
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...e3&oe=55E2C273
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
அனைத்து நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்.
https://youtu.be/bVp19jB9ObU?t=68
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Mr Sundarrajan/Mr Ramachandran
Congratulations for the success of Pava Manippu and Vasantha Malaigai. NT - the Vasool Chakkaravarthi forever.
We must also appreciate the efforts put in by the distributor M/S Siva Movies for the success.
Regards
திருச்சியில் பரபரப்பு.......................................... .......................
இன்று காலை விடிந்தவுடன் திருச்சியில் சிவாஜி ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தொலைபேசியில் தினமலர் பேப்பர் பார்த்தாயா என வியப்புடன் கேட்க என்ன விஷயம் என பார்த்தால் விவரம் புரிகிறது.
ஞாயிறு அன்று படம் பார்த்த ஒருவர் திருச்சியில் கெயிட்டியில் நடந்ததை அவருடைய நண்பரான பத்திரிகை நிருபரிடம் கூற அந்த நிருபர் அதை நம்பாமல் செவ்வாய் அன்று தியேட்டருக்கு சென்று மாநேஜரிடம் உண்மையாக ஹவுஸ்புல் ஆனதா என்றும் மற்றும் முழு விவரத்தையும் கேட்க விவரம் தெரிந்து கொண்ட அகில இந்திய சிவாஜி மன்ற சிறப்பு அழைப்பாளரும் முழு செயல் வீரருமான திரு. அண்ணாதுரை அவர்கள் அங்கு சென்று அங்கு நடந்த உரையாடலையும் கேட்டதோடு அவர்கள் கேட்டதற்கு இணங்க சில போடோக்களையும் கொடுத்திருக்கிறார். இன்று காலை தின மலரில் மூன்று காலத்திற்கு கலர் புகைபடததுடன் வசந்த மாளிகை பற்றிய பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மீடியாக்கள் உண்மை செய்திகளை பாரபட்சம் இன்றி மக்களிடம் தெரிவிப்பது இதன் மூலம் நிருபணமாகிறது.
மேலும் டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ச்ப்ரெஸ் முதலிய பத்திரிகைகளும் விசாரித்து சென்றுள்ளன.
பேஸ்புக்கிலும் இந்த செய்தி பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
தினமலர் செய்தி உங்கள் பார்வைக்கு
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...aaa743136dfd88
ANIMATED PHOTO
SEE FULL SIZE
http://i1065.photobucket.com/albums/...pskditc7dk.gif
Animated Photo
http://i1065.photobucket.com/albums/...pssbbjehi1.gif
திலக சங்கமம்
http://www.kalyanamalaimagazine.com/..._Mahadevan.jpg
எல்லாம் உனக்காக
பாவை விளக்கு காவியமாய் நெஞ்சில் ஓவியமாய்த் தங்கி நம்மைக் கொள்ளை கொண்ட அதே கால கட்டத்தில் விஸ்வநாதன்-ராம மூர்த்தியின் இசை பட்டி தொட்டி எங்கும் பரவி புதிய ரசிகர் பட்டாளத்தையே அவர்களுக்கு உருவாக்கியது. தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளர்களுக்கென்று ஒரு தலைமுறையே ரசிகர்களாய் உருவானதற்குக் காரணமாய் இவர்களின் புதிய வகை இசை அமைந்தது. என்றாலும் சற்றும் அசராத விக்ரமன் போல, கே.வி.எம். அவர்கள் தன்னுடைய பாணியிலும் புதுமையைப் புகுத்தத் தொடங்கினார். தேவர் படங்கள் அதற்கு சரியான மேடையை அமைத்துத் தந்தன. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் புதுமையான இசைக் கருவிகளின் பயன்பாட்டு உத்தி ஒரு புறம் என்றால் அதே நவீன இசைக் கருவிகள் கே.வி.எம். அவர்களின் இசையமைப்பிலும் பல புதிய பாணியில் இசையை வெளிப்படுத்தின.
நடிகர் திலகத்தின் எல்லாம் உனக்காக படத்தில் கே.வி.எம். அவர்களின் இசையில் பாடல்கள் காலத்தால் அழியாத சிரஞ்சீவித்துவத்துடன் மிளிர்ந்தன. குறிப்பாக மலரும் கொடியும் பெண்ணென்றால் பாடல் மெலோடி என்கின்ற வார்த்தைக்கு சரியான பொருளைத் தந்தது. கொஞ்சி வரும் நெஞ்சில் பாடலாகட்டும் அத்தனையுமே இனிமையான பாடல்கள். நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடலும் அருமையாக அமைந்தது.
முன்பே நம் நடிகர் திலகம் திரியில் கூறியது போல், அசைந்து குலுங்கும் சதங்கை ஒலியில் ஆயிரம் கதைகள் சொல்லிடுமே ... இந்தப் பாடல் காட்சி, தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாத பாடல் காட்சிகளில் ஒன்றாகும். நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த காட்சியமைப்பு, என்றும் நம் நெஞ்சை விட்டகலாத ஒன்றாகும்.
https://www.youtube.com/watch?v=cVaCY6kb-4s
nice artwork Senthilvel
திரு முத்தையன் அம்மு
உள்ளுக்குள் நடிகர் திலகத்தின் தாக்கம் இல்லையென்றால் இந்த அளவிற்கு மிகவும் ஆழமான கருத்துள்ள நிழற்படங்கள் வெளிவருவது கடினம். இதன் மூலம் தங்களுக்குள் நடிகர் திலகத்தின் மேல் உள்ள மதிப்பு புலப்படுகிறது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. ஒவ்வொரு நிழற்படத்திலும் தங்களுடைய ரசனை மிகவும் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.
Super
ACTION
CUTS
http://i1065.photobucket.com/albums/...pscfgy8aww.jpg
http://i1065.photobucket.com/albums/...ps1vipbsb5.jpg
http://i1065.photobucket.com/albums/...psdybqdz2d.jpg
http://i1065.photobucket.com/albums/...psvo3spgye.jpg
http://i1065.photobucket.com/albums/...ps3g37c8d7.jpg
http://i1065.photobucket.com/albums/...pss8jcqfzw.jpg
http://i1065.photobucket.com/albums/...psi68hvrsi.jpg
http://i1065.photobucket.com/albums/...pslsqoycay.jpg
http://i1065.photobucket.com/albums/...psbc47g8jo.jpg
http://i1065.photobucket.com/albums/...psfrcuhlft.jpg
இருபெரும் திலகங்களின் பக்தர்களே..என்னை பற்றி ராகவேந்தர் குறிப்பிட்டதை வரவேற்கிறேன். அடிப்படையில் நான் சினிமா ஆபரேட்டர். கடந்த முப்பது வருடங்களாக அரசு பணியில் பணிபுரிந்து வருகிறேன் என் துறையை சார்ந்த பணிதான் அதுவும். எம்ஜியாரின் பக்தனான நான் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் பாராட்ட தயங்கமாட்டேன். இன்றும் ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி என்ற பாடலை பார்க்கும்போது அழுவேன். சிவாஜி அவர்கள் அந்த பாடலில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். கௌரவம் படத்தில் பாரிஸ்டர் ரஜனிகாந்த் நான்தான். அவர் கேரக்ட்டர் என்னுடையது.இதை எம்ஜியார் பக்தனாக நான் சொல்லுவதில் பெருமைகொள்கிறேன்.குடும்ப வாழ்க்கைக்கு சிவாஜி. வெளியுலக வாழ்க்கைக்கு எங்கள் தங்கம் எம்ஜியார். இதை வருங்கால சந்ததியர் உணர்ந்து கொண்டால் வாழ்கை நம் வசப்படும். பொதுவாக நான் இந்த மாதிரி கருத்துக்களை சொல்வதில்லை. படங்கள் போடுவதோடு சரி. இன்று உங்களது திரியில் சொல்லவேண்டும் போல் இருந்தது. சொல்லிவிட்டேன். வாழ்க இருபெரும் திலகங்கள்..உங்களது ஆதரவுக்கு என் நன்றி..
http://i62.tinypic.com/x0sfhf.jpg