http://i63.tinypic.com/148pyc6.jpg
Printable View
நண்பர்களே
நமது அன்பிற்கினிய நெய்வேலி வாசு சாரை கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் இணைப்புக் கிடைக்கவில்லை அல்லது இணைப்புக் கிடைத்தாலும் ரெஸ்பான்ஸ் இல்லை. யாரேனும் தொடர்பு கொள்ள முடிந்ததா, அவர்கள் பகுதி எப்படி உள்ளது, விவரம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
07.12.1973 - 42 ஆண்டுகள்... காலத்தின் வேகத்திற்கு ஈடே இல்லை. என்றாலும் அதைக் கடந்து பசுமையாக நினைவில் நிற்கும் மக்கள் தலைவரின் நடிப்பும் மெல்லிசை மன்னரின் இசையும்...
உயர்படைப்புகள் அமரத்துவம் பெற்றவை என்பதற்கு அடையாளமன்றோ..
https://www.youtube.com/watch?v=TwRkv0yk_OQ
நிழற்படத்திற்கு நன்றி .. ஆவணத்திலகம் பம்மலார்.
07.12.1972 - 43 ஆண்டுகள்... காலத்தின் வேகத்திற்கு ஈடே இல்லை. என்றாலும் அதைக் கடந்து பசுமையாக நினைவில் நிற்கும் மக்கள் தலைவரின் நடிப்பும் மெல்லிசை மன்னரின் இசையும்...Quote:
Demi-God's December Delicacies
நீதி
[7.12.1972 - 7.12.2011] : 40வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி(மதுரை) : 7.12.1972
http://i1110.photobucket.com/albums/.../Needhi1-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : பிலிமாலயா[பொங்கல் மலர்] : ஜனவரி 1973
http://i1110.photobucket.com/albums/...GEDC5273-1.jpg
பின் அட்டை விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1973
http://i1110.photobucket.com/albums/.../Needhi2-1.jpg
காவிய விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5274-1.jpg
ரசிகர் மன்ற குறும்பிரசுரம்(Notice)
http://i1110.photobucket.com/albums/.../Needhi3-1.jpg
'சென்னை 'தேவிபாரடைஸ்' அரங்கில் 100 CHF' விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/.../Needhi4-1.jpg
குறிப்பு:
1. சிறந்த வெற்றிக்காவியமான "நீதி" 99 நாட்கள் ஓடிய அரங்குகள்:
அ. சென்னை - தேவிபாரடைஸ்
ஆ. சேலம் - சங்கம்
2. "நீதி", சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் மொத்தம் 107 தொடர் கொட்டகை நிறைந்த காட்சிகள் / Continuous House Full shows(CHF).
உயர்படைப்புகள் அமரத்துவம் பெற்றவை என்பதற்கு அடையாளமன்றோ..
https://www.youtube.com/watch?v=LlqQiHHul98
நிழற்படங்களுக்கு நன்றி.. ஆவணத்திலகம் பம்மலார் அவர்கள்.
மதிப்பிற்குரிய நெய்வேலி
வாசு சார் அவர்களை, இன்று
காலை கைபேசியில் தொடர்பு
கொண்டு பேசினேன். தான்
பாதுகாப்பாக உள்ளதைத்
தெரிவித்த வாசு சார் அவர்கள்,
நெய்வேலி தேவலாமென்றும்,
கடலூரும்,சார்ந்த பகுதிகளுமே
மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் வருந்திப் பேசினார்.
மழையின் காரணமாக அதிகரித்து விட்ட தனது பணிச்சுமையால் கைபேசி
அழைப்புகளுக்கும் பதில் பேசவியலாத தனது சூழலைச்
சொன்னார்.
---------------
இயல்பு வாழ்க்கையென்பது
முற்றிலுமாய்ச் சிதைந்து
துன்புறும் அத்தனை பேருக்கும்
பழைய தினங்கள் விரைவில்
திரும்பட்டும்.
நமது பிரார்த்தனைகளை, நமது அன்றாட அலுவல்களில்
ஒன்றாக்கி விட்ட மழை
விடை பெறட்டும்.
நீர் சூழ்ந்த வாழ்க்கை வாழும்
எளியோரின் வாழ்வில்
நலம் வரட்டும்.
என் பிரார்த்தனைகள் தொடர்கிறது...
1000 + 900 C Modi
5 C Vijay
5 C Bihar govt
3 C karnataka govt
1 C Muthiah Muralidharan
1 C RJ Balaji
1 C Lawrence
10000 USD Sanga
75 L Ms Dhoni
60 L Ajith
50 L Suresh Raina
25 L Surya
25 L BUNNY
10 L Magesh Babu
10 L Jr ntr
10 L Rajini
10 L Vishal
5. L Dhanush
5 L Siva karthikeyan
5 L Ravi Teja
2 L Saina Nehval
2 L Parthiban
50 C Many unknown tamil peps
Mulusa 100 Kodi kidachalae suma vida matanga ivangala nambi 2200 Kodi #Ena_Aga_Pogutho
Almost 2200 C to tamil flooded people.... But ithula evlo people ku reach aga pothu nu theriyala please #share this message to #prevent the money from #politicians.... Share the message... till the money reach the #people who were #suffered from flood
#Maakal_Panam_Makkalidam_Seravendum
சிவாஜி குடும்பம் உதவி செய்வதை பகிரமாட்டோம் என்பதில் உறுதி கொண்ட தமிழ் மக்களே.!அதில் உங்கடைய இலட்சியம் என்ன என்பது சிவாஜி ரசிகர்களாகிய எங்களுக்கு தெரியவில்லை.எடுத்துச் சொல்லி விளம்பரம் தேடும் கும்பலில்லை நாங்கள்.வரலாறு தெரியாவிட்டால் கேளுங்கள் சொல்கிறோம்.
நம் தமிழ் நடிகர் மத்தியில் முதலில் ருபாய் 5 லட்சத்திற்கான காசோலையை நிவாரண நிதியாக வழங்கியது திரு விக்ரம் பிரபு அவர்கள் .
தகவல் வெளியில் கசிய, அதுவரை வெளியில் வராத சிவா கார்த்திகேயன் மற்றும் சிபிராஜ் தரப்பில் இருந்து ஐந்து லட்சம் என்று தகவல் ....!
விக்ரம் பிரபு அவர்கள் கொடுத்ததை பார்த்து அப்படியாவது இவர்கள் காசு கொடுகிறார்களே சந்தோஷ படுவோம் !
பணம் இருப்பவர்கள் கொடுக்கும் மனம் உள்ளவர்கள் கொடுக்கிறார்கள் பாராட்ட வேண்டிய விஷயம்.
நமது அன்னை இல்லம் சார்பாக கடந்த அதிக மழை வலுத்த நாளில், போக் ரோடு சமீபம் மற்றும் சாலையில் பின்புறம் இருந்த தாழ்வு நிலை கொண்ட இடங்களில் உள்ள சுமார் 125 - 150 குடும்பங்களுக்கு நமது நடிகர் திலகம் அன்னை இல்லம் சார்பாக இட்லி, புளியோதரை, தயிர் சாதம் முதலியன வழங்கப்பட்டது மிக மிக நல்ல ஒரு விஷயம் !
எப்படி நாம் யாருக்காவது சோறு போட்டோமோ அதனை வைத்து விளம்பரம் தேடமாடோமோ அதே போல நமது அன்னை இல்லம் தரப்பில் இருந்து இதனை படம் பிடிக்க சென்ற தொலைக்காட்சி நிருபர்களிடம் கோரிக்கை வைத்து , இதனை விளம்பர படுத்த வேண்டாம் என்றும் ...இது உதவி அல்ல...அவர்களுடைய கடமையும் கூட என்று கூறியுள்ளது மிகவும் பெருமை படக்கூடிய விஷயம் !
நேற்று தொலை காட்சி பார்க்க நேர்ந்தது...அதில் அந்தந்த இடத்தில் உள்ள மக்கள் ...எந்த அரசாங்க உதவியோ....ஆளும் கட்சி சேர்ந்தவர்களோ...யாரும் வரவில்லை என்றும்..எந்த உதவியும் செய்யவில்லை என்றும்...உதவி செய்தது முழுதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்...மற்றும் ஜெயின், சிந்தி , முஸ்லிம் தனி குழுமங்கள்தான் என்றும் கூறியது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் பெருமைபடக்கூடியதும் ஆகும்.
ஆனால் அதே நிருபர் அமைச்சர் அவர்களிடம் இதனை குறித்து கேள்வி எழுப்பியவுடன்....அவர்...ஆட்சியாளர்கள் தான் முதலில் உதவி செய்தார்கள் ..எல்லா உதவியும் செய்தார்கள் ...கடந்த ஒரு சில மணி நேரம் தான் பொதுமக்கள் மற்றும் குழுமங்கள் தமக்கு தாமே உதவி செய்துகொள்கின்றனர் என்று வாய் கூசாமல் புளுகுகிறார் !
இதனை கூறும்போது கூட முகத்தில் முழு மேக் அப் உடன் வந்திருக்கிறார்...இதில் இருந்தே இந்த அமைச்சர் பெருமக்கள் எந்தளவிற்கு உதவி செய்துள்ளனர் மக்களுக்கு என்று நன்கு விளங்குகிறது !
தனியார் நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்கள் கொண்டு கொடுத்த பொருள்களில் கூட இவர்கள் ஆட்சியாளர் உருவம் தாங்கிய STICKER ஒட்டி என்னமோ இவர்கள் தான் இதனை செய்தார்கள் என்பது போல ஒரு போலி தோற்றத்தை உருவாகியது மிகுந்த வேந்தனைகுரிய விஷயமாகும் என்றும் இணையதளத்தில் பல செய்திகள் பதிவிட்டுள்ளன ! வேதனைக்குரிய விஷயம் !
http://www.newindianexpress.com/stat...cle3164179.ece
தம் மீது இவ்வளவு தவறுகளை வைத்திருப்பவர்கள் தொட்டதற்கும் பிடித்ததற்கும் திரு கருணாநிதி அவர்கள் அரசு காரணம் என்று எந்த முகத்தை வைத்து குற்றம் சாற்றுகிரார்களோ தெரியவில்லை !
1977 - 1987 அ தி மு க அரசு - மனித நேயம் சிறந்து விளங்கிற்று இதுபோன்ற தருணங்களில்..
2011 - அ தி மு க அரசு - மனித நேயம் --------------? கேள்விக்கு விடையை மக்கள் நிச்சயம் தேர்தலில் காண்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் !
திரு மோடி மற்றும் அனைவரும் கொடுத்ததாக கூறப்படும் தகவல்கள் உண்மையானால் சென்னை சீர் செய்துவிடலாம் ! காரணம் 2000 கோடி என்பது சிறிய தொகை அல்ல...!
மக்களுக்காக கொடுக்கப்பட்ட பணம் ...எவ்வளவு தூரம் மக்களுக்கு சொந்தமாகும் என்பது பொருத்துதான் பார்க்கவேண்டும்
RKS
Delete
இந்தவசன புத்தகத்தை படிக்காத சிவாஜி ரசிகர்களே கிடையாது.இதை மனனம் செய்து நடித்து மகிழ்ந்த சிவாஜி ரசிகர்கள் ஏராளம்.
(அட்டைப்படம்.) http://i1065.photobucket.com/albums/...ps8jyx4cax.jpg
https://www.youtube.com/watch?v=kDLjdJ2we5c
வாழ்வின் பொருள் இதுதான். இது இன்றைய தேதியில் எல்லாருக்கும் பொருந்தும். ஆள்பவர்கள் ஆண்டவர்கள் தொடங்கி பாமரன் வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையில் நடிகர் திலகத்தின் படங்களும் பாடல்களும் படிப்பினையும் தத்துவமும் வழிகாட்டும் நெறிகளும் தரக்கூடியவை. இதைப் புரிந்து கொண்டாலே போதும்.
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
...
அந்த மதி மயங்காமல் இருப்பவனே வாழ்வில் அடுத்தடுத்த நிலையை நோக்கிப் போகிறான்.
மக்கள் தலைவனே... நடிகர் திலகமே... உன்னுடைய தீர்க்கதரிசனத்திற்கு ஈடு இல்லை..
மெல்லிசை மன்னர் கவியரசர் பாடகர் திலகம் கூட்டணியில் காலத்தை வென்ற நடிகர் திலகத்தின் பாடல்...
இனிமேலாவது புரிந்து நடந்தால் நல்லது...
அரசியல்வாதிகள் மனதில் உள்ளதோ இல்லையோ, ஆனால் மக்கள் மனதில் ஆழ ஊடுருவியுள்ளது, நடிகர் திலகத்தின் படங்களும் பாடல்களும் கற்றுத் தந்த இறை பக்தியும், தேசபக்தியும் மனிதநேயமும். வியட்நாமில் அடிபட்டால் விருதுநகரில் வலிக்கிறதே என பாரத விலாஸில் அவர் பேசிய வசனம் இப்போது மக்களால் கண்கூடாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு வழிகாட்டுபவை, மக்களை வழிநடத்துபவை நடிகர் திலகத்தின் தேச பக்தியூட்டும் படங்களும் பாடல்களுமே என்பதற்கு இதைவிட சரியான சாட்சி இருக்க முடியாது.
இன்று களப்பணியாற்றும் மனிதநேயமிக்க நெஞ்சங்கள் ஒவ்வொருவருக்கும் நமது உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
அவர்களுக்கான அர்ப்பணிப்பாக
https://www.youtube.com/watch?v=zKUpbXldBA4
புத்கத்திலிருந்து சில போட்டோக்கள்
http://i1065.photobucket.com/albums/...psw47hnq9y.jpg
எகிப்து அதிபர் நாசருடன் http://i1065.photobucket.com/albums/...psvfpw8msb.jpg
பதிவு 2000
அரிய விளம்பரங்கள்,
செய்திகள்
மற்றும் பல பொக்கிஷ ஆவணங்களின் அணிவகுப்பு விரைவில்... http://i1065.photobucket.com/albums/...ps0ew0qrak.jpg