வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போல்
பாவை தெரியுதாடி...
Printable View
வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போல்
பாவை தெரியுதாடி...
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
சொல்ல வந்ததை சொல்ல வந்ததை சொல்லவில்லை
சொல்லும் வரை சொல்லும் வரை காதல் தொல்லை
என்ன தந்திடுவேன் நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன் நான் உயிரை தந்திடுவேன்...
உள்ளம் கொள்ளை போகுதே உண்மையின்பம் காணுதே
தெள்ளுத்தமிழ் தெம்மாங்கு பாடிடுதே
tamizhil adhu oru iniya kalai unnai
thazhuvi kaNdEn andha kavithaigaLai
இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இனிமை கொண்டவள்
paadi azhaiththEn unnai
idhO thEdum nenjam
vaaraai en dEvi
paaraai en nenjil
minnal kaNNil gangai
Vaaraai nee vaaraai pogum idam vegu dhooram illai nee vaaraai
nI varum naaL varai kaaththirundhEn aruginil
nI varum naaL varai kaaththirundhEn
vizhigaLilE uRakkam illai
Kaathiruppaan kamalak kaNNan ange
Kaathiruppaan kamalak kaNNan
Kanindhu kanindhu anbai ninaindhu ninaindhu
கமலம் பாதக் கமலம்
உயர் மறை எலாம் புகழும்
கமலம் பாதக் கமலம்
இசையான வடிவான இறைவன்
நீ தான் என்று நான் தொழும்
தலைவன் நீ தான் என்று போற்றிடும்
..................................................
நாவாரப் பெரியோர் நிதமிங்கு இசைக்கும்
தேவரப் பதிகம் திசை தோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில்
தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த தலம் இந்தத் தலம் தான்
இசை மாரி நிதம் பெய்த இடம் இந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால் துதித்தால்
நலமுறும் இசை நயங்களை வழங்கிடும்
கமலம் பாதக் கமலம்
உயர் மறை எலாம் புகழும்
கமலம் பாதக் கமலம்...
https://www.youtube.com/watch?v=y3umyL3lcKE
வாலி/இளையராஜா/கே.ஜே.யேசுதாஸ்/ராகம் ராமப்ரிய
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை
Sent from my SM-G935F using Tapatalk
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
காணாத கோலங்கள் எதுவோ
காவியம் சொல்வது...
https://www.youtube.com/watch?v=0dmawzHv0AY
செந்தமிழ் பேசும் அழகு Juliet எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை நண்பனின் கண்ணில் காட்டுவோம்
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டுவிரல் தொட்டுப்புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே
பக்கத்தில் வச்சா...
minnalpol aagum indha vaazhkkaiye vaan vill polume iLamai aanadheyaam thunbam kadhai unadhe
இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
welcome back Priya!
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
வெல்கம் பேக்(கு)?:shock:
Hello NOV, how are you? :)
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா
ஒரு மாதிரி நீ என்ன பாக்குற
ஊசி நூலா மனச நீ கோக்குற
உன் காதல நான் இப்ப கேக்குறேன்
கயிற கட்டி என் உயிர் இழுக்கிற
நீ என்ன பெரிய அப்பாடக்கரா
போடி போ போடி போ ஜாலி காக ஒருத்தன்
போடி போ போடி போ தாலிக்காக ஒருத்தன்
தினம் ஏன் accountல coffee கேக்குமா நீ தின்ன
எவனோ ஒரு dashஷுக்கு கைய கழுவி என்ன wash பண்ண
போடா வெங்காயம் ஜெயிச்சா சிங்காரம்
அடிச்சிக்க யாரும் இல்ல
அண்ணாந்து பாத்தா அந்த வானம் தெரியும்டா
குனிஞ்சு பாத்தா இந்த பூமியும் தெரியும்டா
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏய் நந்தலாலா
செந்தூரப் பூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா ஏய் நந்தலாலா
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ...வா வா
நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா திசை ஒலி பகல்
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தம்
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இது தானே
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்*
நதியிலாடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
Hi Priya, hru
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV, good and you? :)
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னையன்றி யாருக்குத் தெரியும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இருகண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
I just had breakfast... anga dinner aachaa?
https://scontent-kut2-1.xx.fbcdn.net...50&oe=5A38D778
Dinner aachchu...
கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ நிலம் பார்க்க வந்த நிலவோ
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் ஒரு பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
ஒரு பூங்காவனம் புது மனம் அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள்
கண்ணில் ஒன்று கண்டேன்
காற்றில் ஒன்று கேட்டேன்
மூடு பனிக்காட்டில் ஆடிவரும் ரோஜா
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
Sent from my SM-G935F using Tapatalk