நமது அம்மா -18/01/2019
http://i67.tinypic.com/246w58h.jpg
Printable View
நமது அம்மா -18/01/2019
http://i67.tinypic.com/246w58h.jpg
தமிழக அரசியல் வார இதழில்
http://i65.tinypic.com/5tvw60.jpg
தினமலர் -29/01/2019
http://i64.tinypic.com/14iluo9.jpg
தினகரன் -27/01/2019
http://i67.tinypic.com/23hrux0.jpg
அழைப்பாராம்
நாளை (02/02/2019) சனியன்று மாலை 6 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
102வது பிறந்த நாள் விழா பற்றிய விளம்பரம்
http://i68.tinypic.com/24vsewo.jpg
http://i65.tinypic.com/wsv8fk.jpg
பழனியில் சாமி அரங்கில் 25/01/2019 முதல் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் ஒரு வாரம் ஓடியது .
http://i66.tinypic.com/wnty1.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
எம் புள்ளைகளுக்கு கொஞ்சம் கூட சிந்திக்கும் திறன் இல்லை . சொந்த புத்தியும் இல்லை . என்ன செய்வேன் தெய்வமே
.என் அண்ணன் எம்ஜிஆருக்கும் எனக்கும் இருக்கும் நட்பை புரிந்து கொள்ளாத சில அற்பங்கள் கொச்சை படுத்தி மகிழ்ந்திடும் இருட்டு உள்ளமாகிவிட்டதே
. என்னுடைய கடைசி காலம் எந்த அளவிற்கு கேவலமாக இருந்ததை நானறிவேன் . அண்ணன் எம்ஜிஆர் ராஜாவாக வாழ்ந்து ராஜ மரியாதையுடன் விண்ணுலகம் சென்று விட்டார் .31 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் இன்னும் அவரை இம்மி அளவிற்கு கூட மறக்கவில்லை .
ஆனால ..
நான் மறைந்து 17 ஆண்டுகள் ஓடிவிட்டது . என்ன செய்தார்கள் என் பிள்ளைகள் ? அடுத்தவர்கள் மீது சேற்றை வாரி தூற்றி
குறை காண்பதில் காலத்தை கடத்துகிறார்கள் .வெறும் குப்பைகளை அள்ளித்தெளித்து என்னுடைய சாதனை என்று மிக பொய்யான விளம்பரங்களை தந்து ஏமாற்றும் என்னுடைய வயதான பிள்ளைகளால் எனக்கு எந்த பெருமை இல்லை ........
எனக்கு பெருமை சேர்க்க வேண்டாம் .......
இந்த பிள்ளைகளால் எனக்கு அவமானம் மட்டுமே .......?! Super sivaji Courtesy: wa.,
நான் திரையில் நடித்த நேரத்தில் நடந்த நிகழ்வுகளை பற்றி ஒன்றுமே தெரியாத என் புள்ளைகள் வீணாக நடக்காதவற்றை நடந்ததாக பொய்யான
பட்டியலை தந்து அவர்களையே ஏமாற்றி கொள்கிறார்கள் .
என் அண்ணன் எம்ஜிஆர் புரட்சிநடிகர்
மக்கள் விரும்பிய மக்கள் திலகம்
நான் ''கர்ணன் '' வேடத்தில் நடித்தேன் . எம்ஜிஆர் கர்ணனாகவே வாழ்ந்தார் .
என்னுடைய நடிப்பு தொழிலுக்கு என்றுமே பிரச்னைகள் இல்லை .
என்னுடைய வளர்ச்சியில் தேக்க நிலைக்கு காரணம் நான் மட்டுமே காரணம் .
என்னுடைய ரசிக பிள்ளைகள் செய்த துரோகங்கள் ஏராளம் ஏராளம் .
பட்டியலை தொடர்கிறேன்
அன்புடன்
சிவாஜி கணேசன்..... Courtesy: wa...
வெள்ளி முதல் (01/02/19) சென்னை பாலாஜியில் எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்.
நடித்த "ஆனந்த ஜோதி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2dadd81.jpg
மதுரை மாநகரில் விரைவில் வெளியாக உள்ளது .
http://i63.tinypic.com/ru2uky.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .