விரைவில் ... திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் "குமரிகோட்டம்" , டிஜிட்டல் உருவாக்கம் செய்து வெளியிட உரிமைகள் வாங்கப்பட்டிருக்கிறது... என்ற சிறப்பு தகவலுடன்.............
Printable View
விரைவில் ... திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் "குமரிகோட்டம்" , டிஜிட்டல் உருவாக்கம் செய்து வெளியிட உரிமைகள் வாங்கப்பட்டிருக்கிறது... என்ற சிறப்பு தகவலுடன்.............
நூதன திருட்டு, நுணுக்கமான திருட்டு என கேள்வி பட்டிருப்போம்... அந்த வகையிலான 'குபீர்' திருட்டுத்தனமான 100 வது நாள் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த உள்ளூர் (சென்னை) படித்த அறிவிலிகள்(முட்டாள்கள்), மற்றும் படிக்காத அறிவாளிகள் இதை பார்த்து குளம்பியுள்ளனர்.. ஏன் இந்த கபட நாடகம், சூது வாது.. பணம் பாதாளம் வரைப் பாய்ந்துள்ளது என்று பேச்சு. இப்படியும் ஒரு பொழப்பு☺️......... Thanks.........
வரும் வெள்ளி முதல் (04/10/19)* சென்னை அகஸ்தியாவில் ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய*"நாடோடி மன்னன் " தினசரி 2 காட்சிகளில் வெளியாகிறது .
இந்த ஆண்டில் சென்னை அகஸ்தியாவில் ,ரிக்ஷாக்காரன் ,* தர்மம் தலை காக்கும், எங்க வீட்டு பிள்ளை, காவல்காரன், நினைத்ததை முடிப்பவன், அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன் , நல்ல நேரம்,குடியிருந்த கோயில்* ஆகிய படங்களை தொடர்ந்து* 10 வது காவியமாக* நாடோடி மன்னன் வெளியாகி வெற்றிநடை காண உள்ளது .
Why MG Ramachandran's legacy is alive in Tamil Nadu even 32 years after his death
By Balakumar KuppuswamyFirst Published 8, Mar 2019, 5:51 PM IST
HIGHLIGHTS
'Karunanidhi understood that he cannot do politics by attacking MGR. To this day, the DMK targets Jayalalithaa and others from the AIADMK. But carefully avoids taking potshots at MGR,' veteran journalist Durai says.
On Tuesday last, Prime Minister Narendra Modi, speaking at a political rally on the outskirts of Chennai, announced the government's decision to name the iconic Chennai Central Railway Station after MGR (MG Ramachandran, the former chief minister of Tamil Nadu.)
Without a doubt, it was a political decision aimed at appealing to a vote bank built on the name of MGR.
But is the MGR vote bank still alive, a good 32 years after his death?
"Yes," political commentator M Bharat Kumar says emphatically. "The emotions that MGR's name still evokes among a large swathe of Tamil Nadu voters is remarkable. Many of the young voters were born after MGR's demise in 1987, but make no mistake his name carries a mystique to this day in this state."
Despite enormous upheavals in the state and the problems arising out of MGR's contentious political legacy (chiefly J Jayalalithaa), his charisma seems to be undiminished, and you can still go to smaller cities and villages in Tamil Nadu and see people talking about MGR in glowing terms.
Makkal Thilagam (People's King), the sobriquet given to him during his active film days, still seems to stick firmly.
Kumar adds: "To be sure, Jayalalithaa had popular appeal, but her political victories were all built on the firm foundation left by MGR. Were it not for the fact that she was seen as a legatee of MGR, people would not have reposed enormous faith in her. What she got were surrogate MGR votes."......... Thanks.........
திரு ஜெமினிகணேசன் அவர்கள் புரட்சித்தலைவரை பற்றி சொல்லிய மிகுந்த நெகிழ்ச்சியான செய்தி.........
"அண்ணன் எம்ஜிஆர் அவர்களின் கொடைத்தன்மை குறித்து நான் சொல்லித்தான் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இருப்பினும் இந்த முக்கியமான நிகழ்வு மக்களுக்கு அவசியம் தெரியவேண்டிய ஒன்று... "
"நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதில் அண்ணன் எம்ஜிஆர் க்கு ஒப்பாக ஒருவரையும் சொல்ல இயலாது. செய்திருக்கிறார். செய்கிறார். செய்வார். இதை யாரும் மறுக்கவே முடியாது.
ஒரு முக்கிய நிகழ்ச்சி...!
" என் அத்தை டாக்டர் முத்துலட்சுமி பொறுப்பில் சென்னை அடையாறில் அவ்வை ஹோம் பள்ளி நடத்திவந்தார். அந்தப்பள்ளிக்கு அண்ணன் எம்ஜிஆர் அவர்களிடம் நிதியுதவி கேட்டிருந்தார். அவரும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் குறித்த நேரத்திற்கு அவரால் பணம் கொடுக்க இயலவில்லை. ஆனால் தான் வாக்குறுதி கொடுத்துவிட்டோமே என்று சிறிதளவும் கவலைப்படாமல் ஒருவரிடம் கடன் வாங்கித்தான் அந்த நிதியுதவியை செய்தார் என்று என் அத்தை கண்கலங்கியபடி கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன். இப்படி கையில் பணமில்லாமல் கொடுத்த வாக்குறுதிக்காக கடன் வாங்கி ரூபாய் முப்பதாயிரத்தை சர்வசாதாரணமாக நிதியாக கொடுத்த அண்ணன் எம்ஜிஆர் ஐ நான் என்னென்று சொல்ல ".
ஆம்.....எவ்வளவு உண்மை...!!!
இப்படியெல்லாம் கூட ஒருவர் தர்மத்தையும் வள்ளல் தன்மையையும் நிலைநாட்ட முடியுமா ? என்று கடவுள் கூட பொறாமை கொள்ளும் அளவிற்கு இருந்தது அன்னாரின் ஒவ்வொரு செயலும்... என்று மிகையாக சொன்னாலும் அது நம் தலைவரைப் பற்றிய மிகக் குறைவான மதிப்பீடாகத் தெரிகிறது............ Thanks..... .......
இரத்தத்தின் இரத்தமான அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் நற்காலை வணக்கம்
நம் தலைவர் திரைப்படத்தில் தனது இனிமையான வெண்கலக் குரலால் முழங்கிய வசனங்கள் சாகாவரம் படைத்தவை என்பது அனைவரும் அறிந்ததே.
அவர் தனது இலட்சியங்களையும் உயர்ந்த கோட்பாடுகளையும் சமூக சிந்தனையுடன் கூடிய பண்புள்ள வசனங்கள் மூலம் திரைப்படங்கள் வாயிலாக ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களிடம் கொண்டு சென்றவர். அமுதத் தமிழில் அவர் பேசிய போது தமிழுக்கே ஒரு புதுவித இனிமை சேர்ந்ததை யாரேனும் மறுப்பார்களா?
இன்று பஞ்ச் டைலாக் என்று சொல்லிக் கொள்கிறார்களே அதை முதன்முதலில் தனது மர்மயோகி படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் புகுத்தியவர் புரட்சித் தலைவர் தான். ஆனால், மற்றவர்கள் உதட்டளவில் உதிர்த்த வார்த்தைகள் திரையங்கத்தோடே நின்று போயின. தானைத்தலைவர் உள்ளத்திலிருந்து ஆணித்தரமாக வந்த சொற்கள் மக்கள் மனங்களில் பதிந்து இன்று வரை நிலைத்து நிற்கின்றன. அவரது வசனங்கள் கீதையென்றால் அவரது கொள்கைப் பாடல்களே வேதம். அதன்படியே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டது தான் அவரை கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.
இராஜகுமாரி தொடங்கி "அவசர போலிஸ் 100" வரை தலைவர் பேசிய பஞ்ச் வசனங்களை அன்பர்கள் திரைப்படத்தை குறிப்பிட்டு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி ஒளி வடிவிலோ பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். எழுத்து வடிவில் வரும் பதிவுகளை ஒலி ஒளிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பின்பு அவை தனி ஆவணமாக தலைவரின் அதிதீவிர பற்றாளரால் தொகுக்கப்பட உள்ளது. தலைவரின் மக்களுக்கு படிப்பினை கூறும் வசனங்கள் எண்ணிலடங்கா. அவை தொகுக்கப்பட்டால் வருங்கால சந்ததியினருக்கு அதைவிட பெரிய பொக்கிஷம் வேறெதுவும் இருக்க முடியாது. எனவே தலைவரின் பக்தர்கள் தங்கள் நினைவிலுள்ள வசனங்களையும் தங்களால் இயன்ற மட்டும் தேடிப்பிடித்தும் தங்கள் பெயருடன் விரைவாக பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறேன். இந்த நற்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு தலைவர் புகழை மேலும் வளர்ப்போம்.
புரட்சித் தலைவர் நாமம் வாழ்க ✌✌
பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக .......By... Guru...
https://i.postimg.cc/sDpcjjYb/a12335...112c0e7fae.jpg
டிலைட் திரையரங்க வளாகம்
நன்றி - திரு சாமுவேல்
தமிழ் இன தலைவர் ''மக்கள் திலகம் ''
" தலைவர் பிரபாகரனும் நானும் யோகி என்கிற யோகரத்தினமும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் தீட்சித்தும் இருந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீட்சித் சொன்னதை நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.”
""தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றார் இந்தியத் தூதுவர்.
" இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாஷையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்றார் யோகி என்கிற யோகரத்தினம். இதைத் தொடர்ந்து யோகிக்கும் தீட்சித்துக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.
" சென்றவாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விவரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?” என்று தீட்சித் கேட்க, ""யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை” என்றார் யோகி.
""என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?” என்று கேட்டார் தீட்சித். ""நீங்கள் உண்மை பேசவில்லை” என்றார் யோகி.
வாக்குவாதம் சூடுபிடித்தது. முதலமைச்சரைப் பார்த்து, ""பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்” என்றார் தீட்சித்.
இந்தியத் தூதுவர் தீட்சித் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., ""நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்” என தீட்சித்தை வேண்டிக்கொண்டார். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர். எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம். ஈழத்து அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குதலுக்கும், மிரட்டலுக்கும் பணிந்துவிட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம்.
தமிழரின் இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.
எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர – புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை.
முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே தீட்சித்தும் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், ""ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?” என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். ""முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்” என்றார். ""அப்படியே செய்வோம்” என்று கூறிவிட்டுச் சென்றோம்.
- விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன்பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை’
நூலிலிருந்து ........... Thanks.........
புரட்சிதலைவர் தன் நண்பர் சாண்டோ சின்னப்பதேவர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கோவைக்கு வருகிறார். அலங்கார் ஹோட்டலில் தங்குகிறார். ஸ்டாண்ஸ் மில் திருமண மண்டபத்தில் கல்யாணம்.
அலங்கார் ஹோட்டல் மற்றும் திருமண நிகழ்வில் வாத்தியாரை காண வரலாறு காணாத கூட்டம் . விழா முடிந்து நம் தலைவர் கூட வந்த மதியழகன் உடன் டாட்ஜ் காரில் சென்னக்கு விரைகிறார்.
அவிநாசி சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த நம் காரை தொடர்ந்து ஒரு அம்பாசிடர் கார் வேகமாக வருகிறது. இதை அறிந்து கொண்ட நம் வாத்தியார் கருத்தம்பட்டி அருகே காரை நிறுத்தி சொல்ல கார் ஓட்டி கதிரவன், முத்துஅண்ணன், மாணிக்கம் யாருக்கும் புரியும் அவர் செயல்கள்.
அம்பாசிடர் கார் அருகில் வந்து நிற்க இறங்கிய மூன்று பேர்கள் நம் மன்னன் கார் நோக்கி வர காரின் கருப்பு நிற கண்ணாடியை தலைவர் இறக்க வந்த மூவரும் வணங்க ஏன் இப்படி உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்க உங்களை காலை முதல் அங்கும் இங்கும் கோவையில் அலைந்து பக்கத்தில் பார்க்க முடியவில்ல அதான் இப்படி என்று சொல்ல உங்க பேர் என்ன தலைவர் கேட்க ஒருவர் வாசுதேவன், அடுத்தவர் ஜெகந்நாதன், மூன்றாம் நபர் சிவகுமார் என்று சொல்ல.
அந்த சிவகுமார் யார் என்றால் மாதம்பட்டி சிவகுமார் என்று அறிய பட்ட தயாரிப்பாளர் பின்னாட்களில் அவர் நடிகர் சத்தியராஜ் அவர்களில் சகலை என்பது கூடுதல் தகவல் உங்கள் பார்வைக்கு.
உடன் இருந்த மதியழகன் அப்போ நீ வக்கீல் துரை ராஜ் குடும்பமா என்று கேட்க ஆம் என்று பதில் வந்தது.
சரி கவனமாக திரும்பி போங்கள் என்று வாத்தியார் சொல்ல அண்ணா உங்கள் கையெழுத்து வேணும் என்று அவர் கேட்க சரி குடு தாளை என்று சொன்னவுடன் தாளை குடுக்கும் சாக்கில் மன்னன் கையை ஒரு காதலி வருடுவது போல சிவகுமார் வருட சும்மா தடவு இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லை என்று சொல்லி ஒரே பேப்பரை மூன்றாக கிழித்து கையொப்பம் போட்டு கொடுக்கிறார் பொன்மனம்.
ஏதோ சொத்து பத்திரம் தன் கைகளுக்கு வந்தது போல மகிழ்வில் மூவரும் புறப்பட பாத்து பத்திரம் என்று தலைவன் வழி அனுப்ப அது தான் எம்ஜியார்
நிகழ்வின் தொடர்ச்சி.
1977 மக்கள் திலகம் தனி கட்சி கண்ட பின் கோவை மாவட்ட எம்ஜியார் மன்ற தலைவர் மருதாசலம் தேர்தல் பொறுப்பை கவனிக்க வேட்பாளர் பட்டியலை சிபாரிசு செய்து நம் வாத்தியாருக்கு அனுப்பிய பின் இருநாள் கழித்து மாதம்பட்டி சிவகுமார் இல்ல கதவை இரவு 10 மணிக்கு மருதாசலம் தட்ட அவருக்கு தான் கொண்டு வந்து இருந்த மாலையை அவர் கழுத்தில் இவர் போட என்ன அண்ணா இப்படி என்று சிவகுமார் கேட்க
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நீங்க என்று தலைவர் சொல்லி விட்டார் என்று அவர் சொல்ல... ஐய்யோ நான் அவரின் பக்தன் அரசியல் சரிப்பட்டு வருமா தெரியவில்ல என்று சொல்ல
நல்லவன் வேண்டும் நம் கட்சியில் நிற்க வேண்டும் வெற்றி தோல்வி அப்புறம் என்று தலைவர் சொன்னார் என்று சொல்ல... அண்ணா வேண்டாம் நீங்க தான் அதுக்கு தகுதியானவர் என்று சொல்லி அந்த மன்றம் கண்ட வீரர் மருதாசலம் தேர்தலில் நிற்க வேண்டிய உதவிகளை செய்து வெற்றி பெறுகிறார் மருதாசலம்.
எப்படி பட்ட உண்மை தொண்டர்கள் அப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறும் நிகழ்வுகள் தொடரும்
பின்னாளில் அந்த மாதம் பட்டி சிவகுமார் சொல்கிறார்
என் வீட்டில் பூஜை அறையில் வைக்க பட்டுள்ள நம் வாத்தியார் படத்துக்கு நான் பூவோ போட்டோ வைப்பது இல்லை என என்றால் எம்ஜியார் இறந்து விட்டார் என்று நான் நம்பவில்லை என்கிறார் அவர்............ Thanks...........
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு(2017)விழா,பள்ளி மாணவர்களிடையே நடந்த பேச்சு போட்டியில் பரிசு பெற்ற சிறுவனின் எழுச்சியுரை,பேராசிரியர் திரு.அருணன் அவர்கள் 25-09-2019 ஊடகத்தில்(மக்கள் சபை நிகழ்ச்சியில்)உரை நிகழ்த்தியதை,2017ல் அப்படியே அந்த சிறுவன் பேசுவதை பாருங்கள்.
இவண் எம்.ஜி.ஆர் பக்தன் சைதை எஸ்.மூர்த்தி.... Thanks.........
https://i.postimg.cc/SNRF24Sy/1d4f2d...8e92bd4190.jpg
இன்று
மகாத்மா காந்தியின் பிறந்த தினம்
இதயதெய்வத்தின் நல்லாசியுடன்.... 🎂💐👑
************************இன்று பிறந்தநாள் கொண்டாடும் கொங்குமண்டல மக்கள் திலகம் எம்ஜிஆர் விசுவாசி சகோதரர் திரு. மோகன்தாஸ் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடன்..... இன்று போல் என்றும் நீடித்த ஆயுளுடனும் நிலைத்த மகிழ்வுடனும் பல்லாண்டு... பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்...
எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி - பெங்களூர்
எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்ஷா - தி. மலை
மு. தமிழ்நேசன் - மதுரை
ஆம். லோகநாதன் - சென்னை
சம்பங்கி gsr - பெங்களூர்
க. ராஜசேகர் - பெங்களூர்
சுதர்சன் - பெங்களூர்
பிரகாஷ் @ முருகன் - பெங்களூர்
ந. பாஸ்கரன் - பெங்களூர்
சார்லஸ் மூர்த்தி - பெங்களூர்
மற்றும்.....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" அனைத்து நிர்வாகிகள் பெங்களூர்
இதயதெய்வத்தின் நல்லாசியுடன்....
************************இன்று பிறந்தநாள் கொண்டாடும் கொங்குமண்டல மக்கள் திலகம் எம்ஜிஆர் விசுவாசி சகோதரர் திரு. மோகன்தாஸ் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடன்..... இன்று போல் என்றும் நீடித்த ஆயுளுடனும் நிலைத்த மகிழ்வுடனும் பல்லாண்டு... பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்...
எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி - பெங்களூர்
எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்ஷா - தி. மலை
மு. தமிழ்நேசன் - மதுரை
ஆம். லோகநாதன் - சென்னை
சம்பங்கி GSR - பெங்களூர்
க. ராஜசேகர் - பெங்களூர்
சுதர்சன் - பெங்களூர்
பிரகாஷ் @ முருகன் - பெங்களூர்
ந. பாஸ்கரன் - பெங்களூர்
சார்லஸ் மூர்த்தி - பெங்களூர்
மற்றும்.....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" அனைத்து நிர்வாகிகள் பெங்களூர்........... Thanks.........
SPL ., Meeting will be held at Malesiya...
டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையம் முதல் சந்திப்பு வருகின்ற நவம்பர் மாதம் 17-11-2019 தேதி அன்று இடம்பெறும். காலை 10.00 முதல் மதியம் 12.30 வரை ஆலோசனை, திட்டங்கள், தொலைநோக்கு பார்வை ஆகியவை சந்திப்பில் கலந்து உரையாடப்படும். மதியம் 1.00 யிலிருந்து 2.00 மணிவரை பத்திரிகையாளர்களின் சந்திப்பும், கேள்வி பதில்களும் இடம்பெறும். இதனை உலக அணைத்து எம்.ஜி.ஆர் அமைப்புகளுக்கும், பக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்........... Thanks...
பாட்டி சுட்ட வடையும் , மக்கள் திலகம் கொடுத்த கொடையும்.....
மக்கள் திலகம் , விழுப்புரம் வழியாக காரில் சென்றுகொண்டிருக்கும் போது , திடீரென்று ஒரு பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்தச் சொல்கிறார். தன் உதவியாளரை அழைத்த தலைவர் , இடது புறமாக 20 கடை தாண்டி ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பார் .........அவரிடம் வடை வாங்கிக் கொண்டு நில் உனக்கு நேராக காரை நிறுத்துகிறோம், காரில் ஏறும்போது அந்தப் பாட்டியின் கையில் கொடுக்காமல் அந்த வடை வைத்திருக்கும் ட்ரேயில் போட்டுவிட்டு வந்துவிடு " என்று கூறினார்.
அந்த உதவியாளரும் அப்படியே செய்தார். காரும் புறப்பட்டுவிட்டது . தனக்கு திடீரென 200 ரூபாய் கிடைத்ததும் வடை சுடும் பாட்டி திகைத்தார் , அதைக்கண்ட நம் வள்ளல் புன்முறுவல் பூத்தார்.
உதவியாளர், தலைவரிடம் ஏன் அந்தப் பாட்டிக்கு 200ரூபாய் கொடுத்தீர்கள் ?. என வியப்புடன் கேட்க அதற்கு தலைவர் அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை, அந்த பாட்டியோட தன்னம்பிக்கைக்கு , தளராத முயற்சிக்கு , இந்த வயசுல சுயமாக உழைச்சுப் பிழைக்கிற , அந்த வயதான தாயை கவுரவிக்க ஆசைப்பட்டேன் என்றார்.
இப்படியே ஒவ்வொரு முறை விழுப்புரத்தை தாண்டும் போதும் வடை வாங்குவதும் , 200 ரூபாய் போடுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது. இந்த மாயாஜால வித்தையில் குழம்பிய பாட்டி , யார் மூலம் பணம் வருகிறது என்பதை கண்டறிய எண்ணினார்.
ஒரு நாள்.......இதே போல உதவியாளர் பாட்டியிடம் வடை வாங்கி , பணத்தைப் போட முயற்சித்தபோது , பாட்டி அந்த இடத்தில் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும்பார்த்தார். அங்கே தலைவரை காரில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்த மூதாட்டி, கண்ணீர் மல்க என் மவராசா நீதான் இத்தனை வருசமா நான் சுட்ட வடையை விரும்பி சாப்பிடுறியா ? நீயா ராசா இந்த ரோட்டோரம் விக்கிற வடையை வாங்கித் தின்ன ! தினம் ஆயிரம் குடும்பங்களுக்கு படியளக்குற மவராசா , நான் சுட்ட வடையை நீ தின்னதுக்கு , நான் கோடிப் புண்ணியம் பண்ணியிருக்கணும். ஆனா நீ லாட்டரி சீட்டுல பணம் விழுற மாதிரி ஒவ்வொரு முறையும் 200 ரூபாய் கொடுத்து , என்னைப் பாவியாக்கிட்ட என்று பாட்டி சொன்னதும் , அதற்கு நமது வள்ளல் , நான் உங்களுக்கு கொடுத்ததை உங்க மகன் கொடுத்ததா நினைச்சுக்குங்க சீக்கிரமா நான் அரசாங்கத்திடம் சொல்லி இதே பணத்தை மாசா மாசம் உங்களுக்கு பென்சனா தரச் சொல்றேன் என்று சொல்லி விடை பெற்றார்.
தனது வாக்குறுதிக்கேற்ப தான் முதல்வரான பிறகு , முதியோர் பென்சன் திட்டத்தை அமலாக்கி , அதன் மூலம் மாத உதவித் தொகை , நாள்தோறும் மதிய உணவு , ஆண்டிற்கு இரு முறை இலவச உடை , ஆகியவற்றை நடைமுறைப் படுத்தி வரலாறு படைத்தார்.
அந்தப் பாட்டியும் தனது இறுதிக் காலம் வரை இத்திட்டத்தினால் பயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி மக்களின் குறைகளைப் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி தந்தவர்தான் நமது பொன்மனச் செம்மல் .....!!!!!.......... Thanks . . .............
சிவா அய்யா
நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.
சரி.... இவ்வளவு ஞாயம் பேசும் நீங்கள் வசந்த மாளிகை அதிகபச்சமாக சென்னையில் 55 நாள் பேபி ஆல்பார்ட் தியேட்டரில் ஓடியது. அதுவும் ஒரு காட்சிதான். அப்பறம் எடுக்கப்பட்டது. ஓடவில்லை.
மீண்டும் உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக பேபி ஆல்பட்டில் காலை காட்சி மட்டுமே போட்டு வழக்கம் போல காத்தாடியது. அதுபோகட்டும்.
55 நாளுக்குப் பிறகு ஓடாத படத்தை
103 நாள் என்று விளம்பம் கொடுத்து இருக்கிறார்கள்.
இதெல்லாம் உங்களுக்கு தெரியாது. பாவம்.
அடுத்த ஆண்டு இதே நாளில் இந்த விளம்பரத்தைப் போட்டு போன வருசம் வசந்தமாளிகை 103 நாள் ஓடி சாதனை படைத்தது என்று போட்டுக் கொள்வீர்கள்.
இந்த மாதிரி மோசடி தில்லுமுல்லு எங்களுக்கு வராது.
இதுக்கு உங்களிடம் நேர்மையான பதிலும் வராது என்று தெரியும்.
ஒன்று வாயில் கொழுக்கட்டை அடைச்சுக்கும்.
இல்லை திட்டுவீர்கள். புழுதி வாரி வீசுவீரகள். நடத்துங்கள்.
ஆனால் ஒன்று. நீங்கள் என்னதான் உங்கள் படங்களுக்கு முட்டுக்குடுத்தாலும் எடுபடாது.
என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.
https://i.postimg.cc/q70vg7Zg/c4b581...119df05aef.jpg
கலையுலகின் முதல்வர்
https://i.postimg.cc/MHhjLSZR/IMG-3764.jpg
தொடர்ந்து மும்முறை முதல்வர்
https://i.postimg.cc/65Y4GgvB/30b76a...dc61e43e38.jpg
நன்றி - திரு சாமுவேல்
#உயர்ந்தகுணம்
பி.ஆர்.பந்துலு தாயாரித்து இயக்கிக் கொண்டிருந்த படமான “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” துவக்க நாளின்போது நடைபெற்ற ஒரு உருக்கமான நிகழ்வு...
எம்ஜிஆரிடம் காணப்பட்ட மனிதாபிமானத்தையும், அவர் எத்தகைய தாராள மனம் படைத்தவர், கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர் என்பதையும் நிரூபணமாக்கும் சம்பவம் இது.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒப்பனை அறையில் இருந்தபோது பந்துலு உள்ளே வருகிறார். பொதுவாகவே பந்துலு வந்தாலே எம்.ஜி.ஆர் எழுந்து நின்று மரியாதை அளிப்பது வழக்கம். காரணம் எம்ஜிஆரை விட அவர் ஏழு வயது மூத்தவர். அன்றும் அவ்வாறே அவர் எழுந்து நிற்க, பந்துலு அவரை அமரச்சொல்லி சைகை காட்டுகிறார். “தம்பி, உங்களை வைச்சு இப்ப படம் எடுக்கிறேன். இதுவரை நஷ்டமேதும் இல்லாம மூணு, நாலு படம் எடுத்துட்டேன். இது என் இலட்சியப் படம். இந்த படத்தோட வெற்றியையும் நான் பார்த்துட்டேன்னா நிம்மதியா கண்ணை மூடிடுவேன். அதுக்கு நீங்க தான் ஒத்துழைப்புத் தரணும்” என்று உருக்கமாகக் கூறினார்.
உணர்ச்சி வசப்பட்ட மக்கள் திலகம், ஒப்பனை நாற்காலியிலிருந்து இறங்கி வந்து பந்துலுவை அப்படியே அணைத்துக் கட்டிப் பிடித்துக்கொண்டார். “அண்ணே இந்த மாதிரி அவச்சொல் எல்லாம் உங்க வாயாலே வரவேக்கூடாது..." “என்னமோ தம்பி. நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு என் உள்மனசு சொல்லுது” என்றார் பந்துலு
“அப்படிச் சொல்லாதீங்கண்ணே... நீங்க நீண்டகாலம் வாழணும் , எத்தனை படம் வேணும்னாலும் எடுங்க . என்னால முடிஞ்ச உதவியை செய்றேன். இந்தப் படத்துக்கு எத்தனை நாள் கால்ஷீட் தேவைப்படும்? எப்பப்ப வேணும்னு சொல்லிட்டா நான் மத்த எல்லா படத்தையும் இப்ப இருக்குற கட்சி வேலைகளையும் நிறுத்திட்டு இத மொதல்ல முடிச்சுத் தர்றேன்” என்கிறார் மக்கள் திலகம் “இது என் கடைசி படமாக இருந்தாலும் இருக்கும். இது நல்லா பிரமாண்டமா இருக்கணும்.” ‘யாருக்கு இது கடைசிப் படம்னு அவனல்ல தீர்மானிக்கணும். நீங்க போய் ஷாட் வைங்க , இதோ வந்துட்டேன் ” என்று அவரைத் தேற்றுகிறார் மக்கள் திலகம். (இருவருக்கும் அதுதான் கடைசிப் படம் என காலம் நிர்ணயத்திருந்ததை அவர்கள் அறிந்திருக்கவில்லை)
பந்துலு சொன்னது போலவே அவர் வாக்கும் பலித்தும் போகிறது. ஆம். படத்தை முடிக்க பணம் புரட்டப் போன பந்துலு பெங்களூரிலேயே காலமாகிப் போகிறார். அவரது மறைவுக்கு பின்னர் சித்ரா கிருஷ்ணசாமியை அழைத்த மக்கள் திலகம் ”பந்துலு சாருக்கு நீங்க நெருங்கிய நண்பர் , இந்தப் படத்தை நான் எப்படியாவது முடித்தே ஆகணும் , அவர் எப்படி எல்லாம் எடுக்க நினைத்தாரோ அப்படி எடுக்க நினைக்கறேன்... அதை முடிக்க ஒரு தயாரிப்பாளரை நீங்களே கொண்டு வாங்க” என்கிறார்.
“அந்தப் படத்துக்கு மட்டுமல்ல, பந்துலு சாருக்கும் என் காணிக்கையை அவுங்க பேசிய சம்பளத்தில் பாதி. பந்துலு சார் டைரக்ட் செய்ய இருந்தாங்க. இப்ப அவர் இல்லே . அதனாலே டைரக்ஷன் வேலையை நானே பார்த்துக்கறேன். எனக்கு ஒண்ணும் வேணாம்” என்றும் சொல்கிறார் மக்கள் திலகம் . படத்தை செலவில்லாமல் சென்னையிலேயே எடுக்கலாம் என்று சொன்ன போது “வேணாங்க , ஜெய்ப்பூர் பந்துலு சார் தாய் வீடு . அந்த ஊரை நம்ம நாட்டுக்கு தெரிய வைச்சவங்க அவுங்க . அங்கேயே போய் எடுக்கலாம் ” என்கிறார் மக்கள் திலகம். அங்கேயே காட்சிகளும் படமாக்கப் பட்டது.
இத்தனைக்கும் அப்பொழுது 1976 தேர்தல் களம். அரசியல் பரபரப்பு வேற. அதற்கிடையிலும் ஓய்வேயில்லாமல் பெரியவர் பந்துலு அவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இடையுறாது உழைத்து தன் நன்றிக்கடனை பூர்த்தி செய்கிறார் மக்கள் திலகம்.
படமும் முடிந்தது... தேர்தலும் முடிந்தது... டப்பிங் வேலை மட்டும் முடியாமல் இருந்தது. கட்சியின் வெற்றிக்கு பிறகு மக்கள் திலகம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்க வேண்டும் , நாடே எதிர்பார்த்து இருந்த சூழலில், பதவியேற்பை சில நாட்கள் தள்ளிப் போட்டார் மக்கள் திலகம் . “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” உட்பட மூன்று படங்களின் டப்பிங் வேலையை முடித்துக் கொடுத்தார் … பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னர்... “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” டப்பிங் வேலை முடிந்தது... மைக்கை தொட்டு முத்தமிட்டார் மக்கள் திலகம். இரவு 11 மணிக்கு வாகினி டப்பிங் தியேட்டருக்கு வெளியே வந்து நிலத்தை தொட்டு முத்தமிட்டார். பணியை முடித்த பெருமிதத்தில் நிம்மதியடைந்தார்.
எம்ஜிஆர் என்ற உன்னத மனிதரின் உயர்ந்த குணத்திற்கு இதை விடச் சிறப்பாக எந்த சம்பவத்தைக் கூறமுடியும்???......... Thanks.........
நண்பர் திரு சுந்தரபாண்டியன், நம் திரியில் ஏன் தேவையில்லாத நாளிதழ் விளம்பரங்களை இங்கே போடுகிறீர்?!... நமது தலைவருக்கு எதிரே
கூட ஒப்பிட கொஞ்சமும் தகுதியில்லாத மாற்று முகாம் ...... செய்தி தேவையா? என்ன... அதான் ஊரே நாறி கிடக்குது! காசு கொடுத்து ஓட்டுறது எல்லாருக்கும் தெரிச்சிருக்கே... அதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் ஓட்டுறங்க... அது மட்டுமல்ல, இன்னும் 2 மாதம் கழித்து ஒரு நாள் ஒரு காட்சியாவது கெஞ்சி கூத்தாடி போட்டு 25 வாரம் கொண்டாடுவர். பாருங்க நாங்க சொல்றது நடக்குத்தானு........ Thanks...
வரும் வெள்ளிக்கிழமை 04-10-2019 முதல் மகத்தான இனிய ஆரம்பம்...........மறு வெளியீட்டு காவியங்களின் ஏக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் "ஒரு தாய் மக்கள்" தினசரி 4 காட்சிகள் கோவை - ஷண்முகா DTS., திரையரங்கில் வெளியாகிறது......... Thanks...
வருகின்ற "தீபாவளி" திருநாளில் கோவை மாநகரில் "கலையுலக காவலர்" புரட்சி நடிகர் வழங்கும் "ஆயிரத்தில் ஒருவன்" தரிசனம் தரவிருக்கிறார் என்ற இன்ப தகவல்...
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.
வருந்தாத இதயங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
மக்கள் திலகத்திற்கு இணையாக எவரும் கிடையாது......... Thanks...
எம்ஜிஆர் அவர்கள், சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி யாரையுமே எதிரியாகவே நினைத்ததே கிடையாது!! உண்மை தெரியாத ஒரு சிலர்தான் அந்தக்காலத்திலிருந்து இன்று வரையிலும் முத்திரை குத்தி தலைவர் பெயருக்கு களங்கத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்......... Thanks mr. Manavaalan......
103 நாள் விளம்பரத்தில் இன்னொரு பச்ச பொய் என்ன தெரியுமா?
பேபி ஆல்பட் காலைக் காட்சி மட்டும்தான். உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக கெஞ்சி கூத்தாடி திரையிட கேட்டு வாங்கி, கூட்டம் வராமல்போய் எடுக்கப்பட்டு அந்த தியட்டர்லயும் இப்போது இல்லை.
ஆனால், விளம்பரத்தில் உள்ள கீழ் கண்டபடி எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளுக்ஸ், ஐநாக்ஸ் நேஷனல், காசி டாக்கிச் எதிலும் இந்தப் படம் 103 நாளில் திரயிடப்படவே இல்லை.
சவால் விட்டு சொல்கிறேன். யாராச்சும் மறுங்கள் பார்க்கலாம். ஆதாரத்துடன் தியேட்டர்கள் ஸ்கீரின் சாட்டுடன் பதில் தருவேன்.
அடுத்த வருசம் இத்தனை தியேட்டரிலும் 103 நாள் ஓடியது. எவராலும் நெருங்க முடியாத சாதன என்று போடுவீர்கள்.
தினத்தந்தி பேப்பரிலேயே விளம்பரம் வந்தது. வசூல் மூலம் பணத்த மூட்டயாக அள்ளிக் கட்டி வெளிநாட்டு பேங்கில் போட்ட விநியோகஸ்தர் நாகராஜனே விளம்பரம் கொடுத்தார் என்று போடுவீர்கள்.
எத்தன பொய்கள். ஜமாய்ங்கள்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a9&oe=5E2DA104
மிகுதி பின்னர்..............
Quote:
SUNDARA PANDIYAN
http://www.mayyam.com/talk/images/st...er-offline.png Senior Member Devoted Hubber
Join DateJul 2016Posts493Post Thanks / Like http://www.mayyam.com/talk/images/bu...llapse_40b.pngThanks (Given)0Thanks (Received)5Likes (Given)0Likes (Received)5
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by sivaa http://www.mayyam.com/talk/images/bu...post-right.png
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...10&oe=5E26AC8D
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by sivaa http://www.mayyam.com/talk/images/bu...post-right.png
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...dc&oe=5DF5DF0A
சிவா அய்யா
நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.
சரி.... இவ்வளவு ஞாயம் பேசும் நீங்கள் வசந்த மாளிகை அதிகபச்சமாக சென்னையில் 55 நாள் பேபி ஆல்பார்ட் தியேட்டரில் ஓடியது. அதுவும் ஒரு காட்சிதான். அப்பறம் எடுக்கப்பட்டது. ஓடவில்லை.
மீண்டும் உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக பேபி ஆல்பட்டில் காலை காட்சி மட்டுமே போட்டு வழக்கம் போல காத்தாடியது. அதுபோகட்டும்.
55 நாளுக்குப் பிறகு ஓடாத படத்தை
103 நாள் என்று விளம்பம் கொடுத்து இருக்கிறார்கள்.
இதெல்லாம் உங்களுக்கு தெரியாது. பாவம்.
அடுத்த ஆண்டு இதே நாளில் இந்த விளம்பரத்தைப் போட்டு போன வருசம் வசந்தமாளிகை 103 நாள் ஓடி சாதனை படைத்தது என்று போட்டுக் கொள்வீர்கள்.
இந்த மாதிரி மோசடி தில்லுமுல்லு எங்களுக்கு வராது.
இதுக்கு உங்களிடம் நேர்மையான பதிலும் வராது என்று தெரியும்.
ஒன்று வாயில் கொழுக்கட்டை அடைச்சுக்கும்.
இல்லை திட்டுவீர்கள். புழுதி வாரி வீசுவீரகள். நடத்துங்கள்.
ஆனால் ஒன்று. நீங்கள் என்னதான் உங்கள் படங்களுக்கு முட்டுக்குடுத்தாலும் எடுபடாது.
என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.
திரு சுந்தரபாண்டியன்
மறுபடியும் தொடங்கியிருக்கிறீர்கள் வேலைப்பழுவுக்கு மத்தியில் எனக்கு overtime.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...9d&oe=5E243C17
வசந்த மாளிகை இணைந்த என்ற விபரத்துடன்தான் விளம்பரம் கொடுக்கப்பட்டது.
வசந்த மாளிகையின் வெற்றி உங்களை தூங்கவிடாமல் கண்ணை மறைத்துவிட்டது.
வசந்த மாளிகை சென்னை பேபி ஆல்பர்ட்டில் முதலில் 55 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது
தொடர்ந்து ஓடவிடாமல் உங்கள் ஸ்டண்ட் நடிகரின் கைகூலிகள் பார்க்கவேண்டியவர்களை பார்த்து
பேசவேண்டியதை பேசி தொடர்ந்து ஓடவிடாமல் தடுத்துவிட்டார்கள்.
100 நாட்கள் ஓடியதாக டூப்பிளிகேற் விளம்பரம் தயாரித்து அதில் சேலம் சித்தேஸ்வரா தியேட்டர் பெயர் போட்டு இருந்ததே அதற்கு பதில் இல்லை .Quote:
சிவா அய்யா
நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.
உங்களைப்போலவே நானும் கேட்கவா?
ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் மட்டும்தான் மக்கள் அல்ல.Quote:
என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.