Good night Priya and Suvai-nga!
Printable View
பனித்துளி , பனித்துளி , பனித்துளி எனை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ
இது *நனைவாய் தோன்றும் கனவு ,இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பறித்து வெளிச்சம் தரும் இரவு
Sent from my SM-G935F using Tapatalk
எனை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீழ்வேனோ முழுதாக...
inidhaai naame iNaindhiruppome yedhukkini veeN pechchu
VaNakkam RD ! :}
வணக்கம் ராஜ்! :)
தேவதை ஒரு தேவதை
பறந்து வந்தாள்
கண்டாள் வென்றாள்
நாம் ஒருவரை ஒருவர்
சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன் நாள்
..................................................
நான் தொடர்ந்து போக
என்னை மான் தொடர்ந்ததென்ன
பொன் மான் தொடர்ந்த போது
மனம் மையல் கொண்டதென்ன
மை வடித்த கண்ணில்
பெண் பொய் வடித்ததென்ன
பொய் வடித்த பாவை
என் கை பிடித்ததென்ன
வெள்ளிப் பனி விழும் மலையிருக்க
அந்த மலையினில் மழையடிக்க
அந்த மழையினில் நதி பிறக்க
அந்த நதி வந்து கடல் கலக்க....
https://www.youtube.com/watch?v=oARR88QVkg8
My favorite lyrics - Vaali at his best! :)
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...
vanakkam RD!
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா
https://www.youtube.com/watch?v=8aLgDoiks9Q
தென்றல் உறங்கிட கூடுமடி
எந்தன் சிந்தை உறங்காது
புவி எங்கும் உறங்கிட கூடுமடி
எந்தன் கண்கள் உறங்காது
endhan kannil ezhulangangaL varaay kaNNaa vaa...
naan ingu naanum ini illai....
en nenjil naaNam ini illai...
Hi Priya, Raj, RC, Nov and suvai ....
Hi SP...!
வாராய் நீ வாராய்
போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆகா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழிப் பூவும் மலரும் காலை நேரம்...
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
உயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே
உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே
இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே
இமைய குன்றம் புழுதிக் காற்றில் இடிந்ததில்லையே...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா
Sent from my SM-G935F using Tapatalk
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்...
நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு
Vanakam nga nov ngovvv...rd13 nga...raj nga.... priyaaa...sp nga...rc nga....
Paaduvor paadinaal aada thondrum
Paaludan then kani seravendum
Kalaigalai deivamaai kaana vendum
Kanni nee innum en naana vendum hmmmm :noteeth:
No something something::rotfl3:
Hi Suvai-nga
thEn pUvE pUvE vaa thenRal thEda
pUnthEnE thEnE vaa raagam pOda
Vanakkam suvai nga
Hello RC
பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன்னிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இரு மைவிழி நாடக காவியம்
Sent from my SM-G935F using Tapatalk
Hi everyone-nga!
சிறு தொடுதலிலே
சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில்
இன்னும் இன்னும் நான் கேட்க
இது வரையிலும் நான்
எண்ணவில்லையே
இனிமையை வாங்க
சில நொடிகளிலே
உந்தன் அன்பிலே நான்...
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே கூறடி களியே...
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்
Sent from my SM-G935F using Tapatalk
ஆறடிச் சுவருதான்
ஆசையைத் தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே
Hi loosu penne... oops, Priya...
கோட்டையிலே ஒரு ஆலமரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
You qualify to be one too... :rotfl:
ஆல மரத்துக்கிளி
ஆளப்பாத்து பேசும் கிளி
வால வயசுக்கிளி
மனம் வெளுத்த பச்சைக்கிளி
Pachai kiLi paadudhu pakkam vandhe aadudhu idho paaru un thunbam parandhodudhu
VaNakkam priya ! :)
I didn't call you that... it was RC
I protected you even... :(
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
Sent from my SM-G935F using Tapatalk
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர் கதையே
உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்
உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்
உன் இள நடை மலையமாருதமாகும்
உன் மலர் முகம் சாருமதியென க்கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...
https://www.youtube.com/watch?v=wW4r84rRfQM
An MSV/Balu classic! :)
மை ஏந்தும் விழி ஆட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
Sent from my SM-G935F using Tapatalk