மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும்
Sent from my SM-N770F using Tapatalk
தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது...
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaN aanaal naan imai aaven
kaatraanaal naan kodi aaven
maN aanaal naan maram.......
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும்
ஏந்திக் கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான்
நான் இருப்பேன்...
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
சின்னச் சின்ன வண்ணக்குயில்
கொஞ்சிக் கொஞ்சி பேசுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன
எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
ஏலே இளங்கிளியே
என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே
பைந்தமிழின்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
செங்காந்தல் இதழ் ன்பதில் நான் கண்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென
நீ இருப்பது பிடிக்குதே
Sent from my SM-N770F using Tapatalk
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே
Sent from my SM-N770F using Tapatalk
எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே நெஞ்சில் போராட்டமா கண்ணில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணம்மா கண்ணம்மாஅழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது
Sent from my SM-N770F using Tapatalk
கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எம்புட்டு இருக்குது ஆச
உன்மேல அத காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க
தாலாட்ட கொடியேத்த வாரேன்
Sent from my SM-N770F using Tapatalk
வாரேன்னு சொன்ன மச்சான்
வனவாசம் பண்ண வச்சான்
தான் சொன்ன பேச்சை எல்லாம்
தண்ணியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
Sent from my SM-N770F using Tapatalk
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ காதல
தூது
Sent from my SM-N770F using Tapatalk
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...
ulavum thendral kaatrinile odam idhe naam magizha oonjal aadudhe
alaigal vandhu modhiye aadi undhan paattukkendre thaaLam podudhe
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
yedhukkithanai modidhaan umakku endhan melayyaa
paathi piraiyai jadaiyil
அக்கா மகளுக்கு சடை நீளம்
அது தான் அவளுக்கு அடையாளம் ...
சிங்காரத் தோப்பிலே
செல்லக் கிளி தோளிலே
கொண்டாட வந்தாரு மாப்பிள்ளே
அஞ்சாறு நாளிலே
அடையாளம் தெரியலே
ஆள் மாறி போனாளே பொம்பளே
Sent from my SM-N770F using Tapatalk
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
இங்கிலீஷ் படிச்சாலும் இன்ப தமிழ்நாட்டிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செந்தமிழ்நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சரிதான் போடா தலைவிதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk