காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலம் இதை தவறவிட்டால் தூக்கம் இல்லை மகளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலம் இதை தவறவிட்டால் தூக்கம் இல்லை மகளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தி
Sent from my SM-N770F using Tapatalk
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
Sent from my SM-N770F using Tapatalk
மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது
சொல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தத்தித் தத்தித் தாவிடும்
தங்கக் கிளி நான் தானே
தட்டித் தட்டிப் பார்க்கிறேன்
சொக்கத் தங்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
thangathile oru kurai irundhaalum tharathinil kuraivadhuNdo
ungaL angathile
nenjam marappadhillai adhu ninaivai izhappadhillai
naan kathirundhen unnai paarthirundhen
kaNgaLum moodavillai
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அங்கம் உனதங்கம்
மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலை நேரப் பூங்குயில் கவிதை பாடப் போகுது
கலைந்து
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
Sent from my SM-N770F using Tapatalk
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ*
இன்பம் சேர்க்க மாட்டாயா எமக்*
கின்பம் சேர்க்க மாட்டாயா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா
அன்பு கொண்ட நேசரை நான் காண நேருமா
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அருகினில் வளரும் பிறையே
வளர்ந்தே பரவும் மழையே
வான் நிலவு திரையே
திரண்டே ஜொலிக்கும் அழகே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
வெள்ளி மணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தானத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்
மலைவாழை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கூடத்திலே பாய் விரிச்சேன்
குத்துக்கல்லா காத்திருந்தேன்
மலைவாழை தோப்பில் மச்சானை காணோம்
அட வாங்கோன்னா
வந்தாலே சந்தோஷம்
Sent from my SM-N770F using Tapatalk
சுட்ட சூரியன தொட்டு கிட்டு போகலான்டா
தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா
Sent from my SM-N770F using Tapatalk
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு
தொட்ட இடம் அத்தனையும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் என்றால் அத்தனையும் கனவு
கண்மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால் ஆணை கொள்ளும்
நோய்
Sent from my SM-N770F using Tapatalk
அள்ளி அள்ளி கொடுத்தபோதும் குறைவில்லாதது
கள்ளருக்கும் காவலுக்கும் எளிமையானது
Sent from my SM-N770F using Tapatalk
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மண்ணில் வந்து மின்னும் புது மின்னல் இங்கே
கண்ணில் அன்பு துள்ளும் இளம் மன்னன் இங்கே
Sent from my SM-N770F using Tapatalk
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும்
Sent from my SM-N770F using Tapatalk
உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுபவேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உனை அழைத்தது
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்