இப்படி பட்ட பல ரசிகர்களை நீங்கள் அறிமுகப்படுத்துவதற்கு நன்றி கலியபெருமாள் சார். இவர் நம் தலைவருக்கு செய்யும் இந்த செயல்களால் இவருக்கு எந்தவித பலனும் இல்லை, ஆனால் செல்வம் போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை நம் தலைவர் புகழ் என்றும் மறையாது.
Printable View
இன்றைய தினத்தந்தியில் வெளிவந்த தலைவர் வாழ்கை வரலாறு பற்றிய செய்தி.
http://i48.tinypic.com/8zmlgw.jpg
36வது சென்னை புத்தக கண்காட்சி 11ந் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும். இதில் தினமும் கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இன்றைய நிகழ்ச்சி ராமன் எத்தனை ராமனடி என்ற தலைப்பில் வள்ளலார் ராமலிங்கம், ராமகிருஷ் பரமஅம்சர், ராமசாமி பெரியார், கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, சர்.சி.வி.ராமன் மற்றும் நமது இதயதெய்வம் எம்.ஜி.ராமச்சந்திரன்.
எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற தலைப்பில் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் பேசுவார்.
http://i45.tinypic.com/i19nb4.jpg
தினத்தந்தியில் வெளி வந்த செய்தி.
பொங்கல் அன்று வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள்.
01 Harishchandra 1944 02 Alibabavum Narpathu Thirudargalum 1956 03 Rani Samyugdha 1962 04 Vettaikaran 1964 05 Enga Veetu Pillai 1965 06 Anbay Vaa 1966 07 Matukkara Velan 1970 08 Maduraiyai Meeta Sundarapandian 1978