Neil nitin Mukesh first padathulaiye semmaiya tamil pesi irukar , but sila per more than 20 years industry la irukanga innum tamil vara mattenguthu
Printable View
Neil nitin Mukesh first padathulaiye semmaiya tamil pesi irukar , but sila per more than 20 years industry la irukanga innum tamil vara mattenguthu
photos nu sonna udan awarness create panna yarukum theriyama bike la poitu appuram HD version la photo vanthuche athu thaan gnapagam varuthu
http://www.youtube.com/watch?v=USQwjAtQawc
From 1.13.01
இளையதளபதி விஜயின் தற்போது வெளியான படமான "காவலன்" வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியின் நேற்றைய குடியரசு தின...
சிறப்பு நிகழ்ச்சியில் விஜயின் காவலன் பட வெற்றி கொண்டாட்டமாக "காவலன் எங்கள் காதலன்"என்னும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது.
இந்நிகழ்வில் இளையதளபதி விஜய், அசின் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல விடயங்களை விஜய் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
அதில் விஜய் அவர்கள் பேசுகையில்:
"எனது படம் ரிலீஸ் ஆகும் போது பட்டாசு வெடிகிறீங்க, கொண்டடுரீங்க, என்ஜாய் பண்ணுறீங்க எல்லாம் ஓகே ஆனால் பாலபிஷேகம் மட்டும் வேண்டாம் ஏனெனில் நம்ம நாட்டில ஒரு பால் பக்கெட் கூட வேண்டமுடியாத அளவுக்கு மக்கள் இருக்கிறாங்க அதனால் ஏன் அந்த புனிதமான பொருளை ஒரு கட்அவுட் மேல ஊத்தணும், இனிமேல் அப்படியான காரியங்களை செய்யாமல் இருந்தால் நான் சந்தோஷ மடைவேன்" என கூறினார். அத்துடன் காவலன் படத்தினை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
Antha someone kitta appavea itha ellathaiyum ketrukalamea..
Ajith ah paththi nalla visayangal veliya varathukku naanga ennanga panna mudiyum.. Paththa kuraikku celeberitiesyum peasi vachiduranga.. Naanga atha paththi thaan pesurom but anga vanthu sila paer thotraththai pathi pesidurangala... appuram unga line than
When you are trying to bring down someone, be prepared to be bitten back hard.
When your agenda is to market ur hero as Modern day Markendayean, it doesn't bother any of us here. The moment you talk about Ajith, we are in, automatically.
Evlo yelanangal, keligal.. Uruvam and thotraththa paththi.. annikku silent ah sirichuttu thaanea iruntheenga..
Intha kelvigala konjam maaththi keattu paarunga..
Jayam Ravi @actor_jayamravi
Watched kaththi over the weekend. Enjoyed @ARMurugadoss sir's work & vijay Anna rocked as always. Congrats to the whole team!