http://youtu.be/k5rsy475uZo
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து அற்புதமான பதிவுகள் வழங்கி கொண்டு வரும் இனிய நண்பர் திரு ஜெய்சங்கருக்கு பாராட்டுக்கள் . தொடர்ந்து அவருடைய பதிவுகள் எதிர்பார்க்கிறேன் .
மக்கள் திலகத்தின் பல அரிய நிழற்படங்கள் மற்றும் செய்திகள் வழங்கி வரும் இனிய நண்பர் திரு பூமிநாதன்
அவர்களுக்கு நன்றி .மற்ற நண்பர்கள் எல்லோரின் பதிவுகளுக்கும் நன்றி .
மக்கள் திலகத்தின் ''இதயக்கனி ''- 1975 திரைச்செய்தி - திரை உலகம் சிறப்பு மலர்கள் .
http://i58.tinypic.com/16l578.jpg
IDHYAKKANI - FIRST DAY SHOOTING -1974
http://i59.tinypic.com/2i9045v.jpg