http://i59.tinypic.com/2lxllg.jpghttp://i59.tinypic.com/2e5r3ph.jpg
Printable View
சென்னை சரவணாவில் தொடர்ந்து 3 வது வாரமாக புரட்சி தலைவர் ,
பாரத் எம்.ஜி. ஆர்.அவர்களின்" இதய வீணை " இன்று முதல் (21/11/2014)
தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது.
அதன் சுவரொட்டியில் தவறுதலாக நடிகை லக்ஷ்மிக்கு பதிலாக லதா
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://i59.tinypic.com/11t7bdd.jpg
இன்றைய மாலை மலர் வெளியிட்ட செய்தி.
----------------------------------------------------------------------------
நடிகையர் திலகம் சாவித்திரி பற்றிய நினைவலைகள் செய்திகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்தி பிரசுரம் ஆகி உள்ளது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடிகை சாவித்திரி , தேவரின் "வேட்டைக்காரன் " திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது
அண்ணா ! வீட்டில் கொலு வைத்திருக்கிறேன் . வந்து பாருங்கள் அண்ணா ! என அழைத்தபோது , மறுநாள் வருவதாக சொன்ன சின்னவர் (எம்.ஜி.ஆரை திரை உலகத்தினர் இப்படித்தான் அழைத்தனர் ) பெரிய பாரத பொம்மையை அனுப்பி வைத்துவிட்டார் .
அன்றைய கால கட்ட திரை உலகத்தினர் தேசிய பற்று மிகுந்தவர்களாக இருந்ததற்கு இது ஒரு சான்று.
http://i57.tinypic.com/2nt8kfk.jpg
நன்றி: மாலை மலர்.
http://www.youtube.com/watch?v=mPzjb0R9bbg
http://www.youtube.com/watch?v=BAVFuEqqV-k
http://www.youtube.com/watch?v=IwDxGuz760k
GREAT, WITH LIMITED TECHNOLOGY.
விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்
http://i62.tinypic.com/6opq48.jpg