nIyaa azhaiththadhu en nenjil minnal adiththadhu
thudikkiREn vennIr aaRRil kuLikkiREn
Printable View
nIyaa azhaiththadhu en nenjil minnal adiththadhu
thudikkiREn vennIr aaRRil kuLikkiREn
அழைத்தால் வருவாள்
கேட்டால் தருவாள்
அவள் தானே மனைவி
kEttadhellaam naan tharuvEn
enai nI maRakkaadhE
kaalamellaam
றந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடி மேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
Sent from my SM-G935F using Tapatalk
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று...
https://www.youtube.com/watch?v=Yh46vd2LCjU
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை
மணி ஓசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்