இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி சொல்லடி
முன்போல நான் இல்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி ஏனடி
நானும் நீயும் ஏனோ
இன்னும் வேறு வேறாய்
தூரம் என்ற சொல்லை
தூக்கில் போட்டு கொள்ள
நீ வாராய்
புரையேறும் போதெல்லாம்
தனியாக சிரிக்கின்றேன்
அது ஏனடி ...
https://www.youtube.com/watch?v=88bs0eB3PN4