[SIZE=4]
வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் [/SIZE
http://i62.tinypic.com/25pmw5x.jpg
Printable View
[SIZE=4]
வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் [/SIZE
http://i62.tinypic.com/25pmw5x.jpg
வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில்
http://i59.tinypic.com/ehyb9t.jpg
ஐ .சி. எப் சந்திப்பு
http://i62.tinypic.com/30caicx.jpg
அயனாவரம்
http://i59.tinypic.com/2i0q1oj.jpg
congratulations muthaiyan sir for completed 2000 speed posts
ஆண்டுதோறும் டிசம்பர் 24ஆம் நாள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் உலகெங்கும் வாழும் அவரது பக்தர்களால் அனுசரிக்கப்படுவதென்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. எல்லா ஊர்களிலும் தெருவெங்கும் மக்கள் திலகத்தின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மக்கள் திலகம் கொண்டாடப்படுவதும் தெரிந்ததே. அதை ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் சென்று அழகாகப் படம்பிடித்து நமது திரியில் அருமை நண்பர் திரு.ராமமூர்த்தி (வேலூர்) பதிவிடுவார் என்பதும் தெரிந்ததே. மக்கள் திலகத்தின் தீவிர பக்தர்கள் திருவாளர்கள்.வினோத், பேராசிரியர் செல்வகுமார், ரவிச்சந்திரன் (திருப்பூர்), சைலேஷ் பாசு, யுகேஷ்பாபு, லோகநாதன், கலியபெருமாள் விநாயகம், ரூப் குமார், பிரதீப் பாலு (எம்.ஜி.ஆர் பேரன்) உள்ளிட்டோர் அதனை ஒட்டி சிறப்புப் பதிவுகள் செய்வதும் தெரிந்ததே. முத்தையன் அம்மு அவர்கள் விதவிதமான மக்கள் திலகத்தின் திரைப்பட ஸ்டில்களை பதிவிட்டு அமர்க்களப்படுத்துவார் என்பதும் தெரிந்ததே. இது வரை மக்கள் திலகத்தின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் ஆகியவற்றின் போது எந்த ஒரு மக்கள் திலகத்தினைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியோ, திரைப்படமோ வெளியிடாத சன் குரூப் முதன் முறையாக மக்கள் திலகத்தின் மகத்தான காவியங்கள் பணம் படைத்தவன், நான் ஆணையிட்டால், எங்கள் தங்கம் ஆகிய முக்கனிகளைப் பரிமாறி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி மகிழ்விப்பார்கள் என்பது தான் தெரியாததே. அவர்களுக்கு இந்தத் தருணத்தில் மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்களின் சார்பில் எங்கள் நன்றிகளைக் காணிக்கையாக்கிக் கொள்கிறோம். தொடரட்டும் இந்த மாற்றம்.