-
ராகவேந்திரன் சார்,
நன்றி!
http://i1302.photobucket.com/albums/...ps9002565d.png
அற்புத அற்புத ராஜ் பற்றி தாங்கள் எழுதிய பதிவு படித்து அதிர்ந்துதான் போய் விட்டேன். என்னா ஒரு அலசல்! அணு அணுவாக விவரித்து அசத்தி விட்டீர்கள். இந்தப் பதிவிற்கு எவ்வளவு நேரங்கள் செலவாகியிருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. தங்கள் உழைப்பிற்குத் தலை வணங்குகிறேன். பொன் தகட்டில் பதிக்க வேண்டிய முத்தான பதிவு.
-
Congratulation Mr Raghavendra Sir for your 7000 posts as well as thanks for your 7000th post on
Mr Arputharaj. The one & only ARPUTHAM we have seen in this earth.
Regards
-
ராகவேந்திரா சார் கொஞ்சம் தாமதமாகத்தான் படித்தேன் உங்கள் அற்புத ராஜ் பதிவை - அற்புத ராஜ்க்கு ஏற்ற அற்புதமான பதிவு - 100% ஈடுப்பாடு ஒருவருக்கு இருந்தாலே ஒழிய இப்படி எழுத முடியாது - அணு அணுவாக ரசித்து எழுதியுள்ளீர்கள் - எப்படி பாராட்டுவதென்றே புரியவில்லை . நடிகர் திலகத்திற்கு மணி மண்டபமே தேவையில்லை - அழாகான தமிழில் , நீங்கள் , முரளி , வாசு , கோபால் கட்டும் இப்படிப்பட்ட அழகான பதிவுகள் 1000 மணிமண்டபத்திற்குச் சமம் - புகழ்ந்து தான் ஆகவேண்டும் திரியில் இருக்க வேண்டுமென்றால் என்ற ஒரு கட்டுப்பாட்டுக்குள் மாட்டிக்கொள்ளாமல் , புகழ்ந்தால் , வர்ணித்தால் ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும் , ஆணித்தரமாக இருக்கவேண்டும் , படிப்பவர்களுக்கு அடடா - இப்படிப்பட்ட நடிகரை மரியாதை செய்ய மறுத்தும் , மறந்தும் விட்டோமே என்ற வருத்தம் கூடவே என்றும் பயணிக்க வேண்டும் - இவ்வளவு படிப்பினையை உங்கள் இந்த ஒரு பதிவு எடுத்துக்காட்டுகிறது - சேக்கிழார் மாதிரி நேராக இறைவனை புகழாமல் அவன் புகழ் பாடும் அடியார்களை வணங்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம் - வாழ்க நீ எம்மான் இவ்வைகம் உள்ள வரையில் என்று உங்களை வாழ்த்திவிட்டு மீண்டும் உங்கள் பதிவை படிக்கச்செல்கிறேன் !!!
-
விரைவில் திருச்சி கெய்டி திரையரங்கில் தினசரி 4 காட்சிகள்
http://i501.photobucket.com/albums/e...psd9yvizgg.png
-
-
-
-
-
-