-
கடந்த வெள்ளி முதல் (18/8/17) சென்னை பாடி லட்சுமிபாலாவில் (மூவிப்பார்க்)
மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய
டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i280.photobucket.com/albums/k...ps1nneoagf.jpg
-
-
-
-
16000
பதிவுகளைக்கடந்து
தொடர்ந்து
பதிவுகளை
பதிந்து
நமது
திரியில்
பயணிக்கும்
அன்புநண்பர்
திரு லோகநாதன்
உழைப்பு
போற்றத்தக்கது.
அவரின்
சீரிய முயற்சி
பாராட்டத்தக்கது.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
-
கடந்த ஞாயிறு (20/08/17) அன்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சமாதிக்கு பக்தர்கள்
சென்று, மலரஞ்சலி செலுத்தியபின் முழக்கங்கள் இட்டபோது எடுக்கப்பட்ட
புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i280.photobucket.com/albums/k...psdo9s4dbf.jpg
-
-
-
-