http://oi63.tinypic.com/21nphjr.jpg
Printable View
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...7a&oe=5BEE17A4
இன்று நாடெங்கும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. தமிழில் நம் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் பாசமலர் தினம் என்று சொல்லி விடலாம். அண்ணன் தங்கை அக்கா தம்பி என சகோதர சகோதரியரின் மேன்மையைச் சொல்லும் நாள். இந்நாளில் இக்குழுவில் உள்ள அனைத்து சகோதரியர்களுக்கும் உளமார்ந்த ரக்ஷாபந்தன் தின வாழ்த்துக்கள்.