https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...56&oe=5BFD2954
ஆகஸ்ட் 26 - இத்தேதியில் 1954ல் கூண்டுக்கிளி, தூக்குத்தூக்கி, 1955ல் மங்கையர் திலகம், 1966ல் தாயே உனக்காக, 1972ல் தவப்புதல்வன் என அருமையான காவியங்களுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சந்திரசேகர் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.