http://i1170.photobucket.com/albums/...psc5dcf1ba.jpg
courtesy pradeep
Printable View
http://i1170.photobucket.com/albums/...psc5dcf1ba.jpg
courtesy pradeep
[QUOTE=Yukesh Babu;1184455]http://i1170.photobucket.com/albums/...psa566f112.jpg
இனிய நண்பர் யுகேஷ்
மக்கள் திலகம் - காளிமுத்து நிழற்படங்கள் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற மாநாடு படம் ,
அரசு விழாவில் மக்கள் திலகம் கலந்து கொண்ட படங்கள் இது வரை பார்க்காத அரிய படங்கள்
மிகவும் அருமை . பாராட்டுக்கள் யுகேஷ் .
இனிய நண்பர் திரு கலைவேந்தன்
உங்களுடைய அன்பான பாராட்டுக்கு நன்றி .மக்கள் திலகத்தை பொறுத்தவரை நமக்கு கிடைக்கும் எல்லா செய்திகளும் இனிப்பே .சமீபத்தில் பிரான்ஸ் நகரில் மக்கள் திலகத்தின் கலை விழா சிறப்பாக நடந்துள்ளது .விரைவில் வர உள்ள ''உலகம் சுற்றும் வாலிபன் -2015'' மாபெரும் படைப்பாக அமைய உள்ளது .
1965ல் வந்த மக்கள் திலகத்தின் 7 படங்களின் தாக்கம் , சாதனைகள் ,மக்கள் திலகத்தின் நடிப்பு பற்றிய அலசல்கள் எல்லாம் வரும் ஆண்டில் நாம் விவாதிக்க போகிறோம் .இந்த ஆண்டில்மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கு நாடாளுமன்ற தேர்தல் முடிவில் ''நாளை நமதே '' என்று 37/40 ரிசல்ட் கிடைத்தது .
திரை உலகில் ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் தரமான படைப்பாக வந்தது .
2014 ஜனவரி முதல் இன்று வரை மக்கள் திலகத்தின் 48 படங்கள் பல ஊர்களில் , பல அரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளது . இந்த ஆண்டு மக்கள் திலகத்தின் படங்கள் அதிகமாக கோவை நகரில் வந்து முதலிடம் பிடித்துள்ளது . மதுரை இரண்டாவது இடமும் , சென்னை மூன்றாவது இடமும் பெற்று உள்ளது .ஆயிரத்தில் ஒருவன் ஒரே நேரத்தில் 120 அரங்கில் வெளியானதும் சாதனையே.சென்னை நகரில் ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா - வரலாற்று சாதனை
பாராளுமன்றத்தில் அதிமுக இயக்கத்தின் உறுப்பினர் துணை சபாநாயகராக உள்ளதும் பெருமையே . நினைத்தை முடிப்பவன் சும்மாவா பாடினார் ''வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் ''- மக்கள் திலகத்தின் வெற்றிகள் இன்னும் தொடரும் ......இனிப்பான செய்திகள் வந்து கொண்டே இருக்கும் கலைவேந்தரே
திரு.எம்.ஜி.ஆர்.மணி , திரு.தமிழ் நேசன் விழாவில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம்
http://i59.tinypic.com/2u9hc2f.jpg
விழா மேடையில் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு பேசும் பொழுது எடுத்த புகைப்படம்
http://i57.tinypic.com/10ds8t3.jpg
விழாவில் பொறியாளர் திரு.கோவை துரைசாமி , நகைச்சுவை நடிகர் , இயக்குனர் திரு.எம்.சி.பாலு கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம்
http://i57.tinypic.com/2mcageq.jpg