தலைவர் நடிப்பின் பரிமாணத்தை,ஆழத்தை,பெருமையை நினைத்து நினைத்து நம்மை கர்வப்படவைக்கும் படம்..இப்போ
கே டி.வி.யில்..ஓடிக்கொண்டிருக்கிறது!
Printable View
தலைவர் நடிப்பின் பரிமாணத்தை,ஆழத்தை,பெருமையை நினைத்து நினைத்து நம்மை கர்வப்படவைக்கும் படம்..இப்போ
கே டி.வி.யில்..ஓடிக்கொண்டிருக்கிறது!
Happy Diwali for fellow hubbers and crores of NT's fans.
Regards
S Vasudevan
சந்திர் சேகர் சார். கொடுத்து வைத்தவர் நீங்கள்.. அழகிய புகைப்படம் இட்டமைக்கு நன்றி..
நண்பர்கள் அனைவ்ருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திரு நாள்.. மன்னிக்க :) தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்...
Dear KC Sir
Really you are very lucky person. Thanks for your memorable photo. Superb
C.Ramachandran
கண்பத் சார் நன்றி.. :) பட்டாஸ் நன்றாக வெடிக்கட்டும், குதூகலம் என்றும் பொங்கி வழியட்டும் ..ஸ்வீட்ஸ் மட்டும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க..( கடைசி வரி நான் எனக்குச் சொன்னேன்!) )
Wish you all a happy and safe Deepavali.
Regards,
R. Parthasarathy
அனைத்து நண்பர்களுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்