சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூ வண்ணமே
Printable View
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூ வண்ணமே
ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம்
இதழோரம் கேட்கலாம்
ராகம்...ம்ம் ம்ம்ம்
புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு
ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும்
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்...
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
Sent from my SM-G935F using Tapatalk
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதுமில்லை...
https://www.youtube.com/watch?v=UM4gHtuhVko
உன்னை நான் சந்தித்தேன்(1984)/இளையராஜா/யேசுதாஸ் & வாணி ஜெயராம்/சுரேஷ் & ரேவதி
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே
Sent from my SM-G935F using Tapatalk
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர் பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல...
யாரோடும் பேசக் கூடாது ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது ஆகட்டும்
வேறொன்றை நாடக் கூடாது ஆகட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்...