கோபால் - செந்தில் எங்களுக்கென்று பாராட்ட ஒன்றுமே வைப்பதில்லை - எல்லாம் தமிழ் வார்த்தைகளையும் உபயோகித்துவிட்டார் - புதியதாக ஒன்றும் கிடைக்கவில்லை - உங்கள் பழைய பதிவுகளை மீண்டும் படித்தால் ஒன்றிண்டு வார்த்தைகள் புதியதாக கிடைக்கலாம் --- இந்த பதிவுகளை போடுவதற்கு முன் நீங்கள் செய்யும் home work அருமை - 8ஆவது முறை படிக்கிறேன் - முதல் தடவை படிப்பதுபோலவே மகிழ்ச்சியாக இருக்கின்றது - NT க்கு இப்படியெல்லாம் கூட ஒரு ரசிகர் இருக்கிறார் என்று தெரிந்திருந்தால் , நம்முடன் இன்னும் பல வருடங்கள் வாழ்ந்திருப்பார் -----