http://i58.tinypic.com/v2til5.jpg
Printable View
பெற்றால் தான் பிள்ளையா காவியத்தைப்பற்றி
மிக அற்புதமாக விமர்சனம் எழுதி பதிவிட்ட திரு ரவிக்குமார்
அவர்களுக்கு அனைத்து மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பாக
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்

திரு முத்தையன் சார்
மிக குறுகிய காலத்தில்
2000 பதிவுகள்
அசத்துங்கள்.
வாழ்த்துக்கள்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
திரு லோகநாதன் சார்
தலைவர் நினைவு நாள்
நிகழ்வு குறித்த பத்திரிக்கை
செய்தி தொகுப்பு,
சுவரொட்டி மற்றும்
கட் அவுட்
பதிவுகள்
அனைத்தும்
அருமை.
உங்கள்
உயரிய
உழைப்பு
உன்னதமானது
உங்கள் நண்பர்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
திரு கோவிந்தராஜ்
அவர்களே
தங்களின் பதிவுகள்
அனைத்தும்
மிக நன்று
வாழ்த்துக்கள்.
--
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
திரு சைலேஷ் அவர்கள்
------------------------------------------
நாடோடி மன்னன்
காவியத்தில்
நம் எண்ணம் கவர்ந்த
நாயகன் பாடும் அற்புத
பாடலான தூங்காதே தம்பி தூங்காதே
பாடலை
வண்ணத்தில் பதிவிட்ட
தங்களுக்கு என்
மனமார்ந்த நன்றி.