நடிகர் திலகத்தின் பல படங்கள் எல்லாகாலத்திலும்
மறுவெளியீடு கண்டு சாதனைகள் படைத்திருக்கின்றன
அவை வெளிக்கொணரப்படாத காரணத்தால்
நடிகர் திலகத்தின் படங்கள் மறுவெளியீடு காண்பதில்லை
சாதனை செய்வதில்லை
பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன
என சிலர் நினைக்கின்றார்கள்
அப்படியானவர்களின் நினைப்பபை தவிடுபொடியாக்க
திரு சொக்கலிங்கம் அவர்களின் முகநூலில் இருந்து
90 களில் மறுவெளியீடு கண்ட ராஜா ,தெய்வமகன்
படங்களின் விளம்பரங்கள்
http://i68.tinypic.com/206zmhc.jpg