-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு
----------------------------------------------------------------------------------------------------------------------
21/8/17 ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி -மதுரை வீரன்
22/8/17 ஜெயா டிவி - பிற்பகல் 2.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்
23/8/17 சன்லைப் - காலை 11 மணி - மன்னாதி மன்னன்
சன்லைப் - இரவு 7மணி - ஆனந்த ஜோதி
-
மதுரை சென்ட்ரல் சினிமாவில் QUBE /DTS வசதிகளோடு புது பொலிவுடன்
விநாயகர் சதுர்த்தி அன்று (25/8/17) திரைப்பட வெளியீடு ஆரம்பம்
முதல் ;படமாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் அரங்க உரிமையாளரின் வேண்டுகோள் மற்றும் விருப்பத்தின்படி
வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது.
http://i280.photobucket.com/albums/k...psxb1ia2on.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர்கள் திரு.ம.சோ. நாராயணன் மற்றும் திரு.எஸ். குமார் .
-
-
கடந்த ஞாயிறு (20/8/17) அன்று சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "அடிமை பெண் " கொண்டாட்டம்
பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு .
http://i280.photobucket.com/albums/k...psxb4ijqch.jpg
http://i280.photobucket.com/albums/k...psq9zsct9c.jpg
-
-
-
-
-
-