https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a5&oe=5E1154AF
Thanks H O S
Printable View
மனம் போல வாழ்வு...
குணம் போலவே புகழ்...
எண்ணம் போலவே செயல்...
1960 ஆம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்த பெரும்புயல் வெள்ளத்தின்போது ஒன்றல்ல... இரண்டல்ல... ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்களை தானமாகத் தந்த அன்னை இல்லத்தின் அறுபதாண்டு நிறைவுப் பயணத்தில் ஆண்டு முழுதும் வாரந்தோறும் அன்னதானம் வழங்க வேண்டுமென்ற சிந்தனையை ஒரு புள்ளியிலிருந்து தொடங்கினோம்...
அம்முயற்சியில் இப்போது பொன்விழா வாரத்தை ஐயனின் பேருளால் நெருங்கியுள்ளோம்......
இம்முயற்சிக்கு துணை நின்ற நடிகர்திலகத்தின் அத்தனை ரசிக நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!!
#எல்லாப்_புகழும்_ஐயன்_ஒருவருக்கே!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...56&oe=5DFEAA71
நன்றி வான்நிலா விஜயகுமார் (முகநூல்)