http://i1170.photobucket.com/albums/...psd87c05af.jpg
Printable View
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி !
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி !
நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும் !
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும் !
http://i1170.photobucket.com/albums/...ps2a9614d0.jpg
Costumes used by thalaivar in Ithayakani.
http://i125.photobucket.com/albums/p...ps3d0714cd.jpg
இன்றைய மாலை மலரில் வெளியான செய்தி.
http://i59.tinypic.com/e7ysmt.jpg
நன்றி:மாலை மலர் நாளிதழ்.
ஆர்.லோகநாதன்.