Makkal Thilagam MGR as Superman
http://i60.tinypic.com/4jstgn.jpg
Printable View
Makkal Thilagam MGR as Superman
http://i60.tinypic.com/4jstgn.jpg
மிக குறுகிய காலத்தில் 2000 பதிவுகள் முடித்த அன்பு நண்பர் திரு.முத்தையன்
அவர்களுக்கு வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள். தொடரட்டும் தங்களின் சீரிய பணி
http://i59.tinypic.com/1sfw9t.jpg
ஆர். லோகநாதன்.
இனிய நண்பர் திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு வணக்கம்.
புரட்சி தலைவரின் 27 வது நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாநகர், ஆற்காடு,
.ராணிபேட்டை, காட்பாடி மற்றும் இதர நகரங்களில் அமைக்கப்பட்ட பேனர்கள் ,
சுவரொட்டிகள், புகைப்படங்கள் ஆகியவற்றை நமது நண்பர்களின் பார்வைக்கு
பதிவிட்ட தங்களின் ஈடு இணையற்ற உழைப்பிற்கு நன்றி.
http://i60.tinypic.com/2vmu4nq.jpg
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி..ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் வெளியிட்ட புரட்சி தலைவரின் உருவம் பொருந்திய காலண்டர்கள்.
http://i61.tinypic.com/20qbzo9.jpg
எம்.ஜி.யார் நினைவு நாளை முன்னிட்டு திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள் பதிவு செய்த சுவரொட்டிகள், புகைப்படங்கள் பதிவிட்ட
உங்கள் அயராத உழைப்புக்கு நன்றி.