நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
Printable View
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு
Priya: kaappi adicchuttu pEchchukku onnum koraichchal illai...
Hi NOV-ji!
என்னோடு நீ இருந்தால்
uyirOdu naan iruppEn
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு
நான் இருந்தாலும் உன்னோடு என் ஆயுள் நீளுமடி
RC: enakku kaappi adichchi pazhakkam illE!
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
Listen to this now!!! :goodidea:
http://www.liveonlineradio.net/singa...li-96-8-fm.htm
சொல்லி adippEnadi adicchEnunna neththi adi thaanadi
ettaadha kaai paarththu kottaavi vittadhillai
அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும், கசக்கிற வாழ்வே இனிக்கும்
kaiyOdu kai sErkkum kaalangaLE
kalyaaNa sangItham paadungaLE