http://www.youtube.com/watch?v=FUB_M...ature=youtu.be
AAYIRATHIL ORUVAN - 13
Printable View
http://www.youtube.com/watch?v=FUB_M...ature=youtu.be
AAYIRATHIL ORUVAN - 13
Congrats Jaishankar on completing 1000 posts with predominant posts containing rare images of our Thalaivar.
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டு பரிசு .
14.4.2013
பெங்களூர் நகரில்
மக்கள் திலகத்தின் மகத்தான நடிப்பில் உருவான 134 படங்களிளின்
பல தரப்பட்ட நடிப்பின் புகைப்படங்கள் அடங்கிய நூல் பெட்டகம்
உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக இந்த புத்தகம்
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் ஒன்றுகூடும் அன்று
''மக்கள் திலகம் -திரைக் களஞ்சியம் '' வெளியீட்டு விழா .
பரந்த மனம் படைத்த படைப்பாளி -
பார் போற்றும் பாசமலரின் -ஒரு மலர்
அந்த மலர் தொடுத்த புகழ் மாலை
மணம் பரப்பும் வாசமிகு மக்கள் திலகம் தோட்டம் .
அந்த மலருக்கு -
தென்றலாக
நன்றி கூற வார்த்தையில்லை .
நட்புடன்
வினோத்
அரிய புகைப்படங்களை உள்ளடக்கி 1000 பதிவுகளை மேற்கொண்டு வெற்றி நடை போடும் அன்பு நண்பர் திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
http://i48.tinypic.com/k9evkp.jpg
அன்புடன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் அன்பர்கள் ஆனந்த கொண்டாட்டம் :
சென்ற வாரம், கோவை fun cinemas complex ல், இரவு காட்சியில் மட்டும் திரையிடப்பட்ட நமது பொன்மனசெம்மலின் "நாடோடி மன்னன்" - 7 காட்சிகளின் மொத்த வசூல் ரூபாய் 60,000/-.
இணைந்த 2வது வாரமாக, 800 இருக்கைகள் கொண்ட கோவை சாரதா அரங்கில் நேற்றைய தினம் (31-03-13), அரங்கு நிறைந்து,
பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ticket கிடைக்காமல் திரும்பி சென்றனர்..
கோவை மாநகரில், சாரதா அரங்கில் கடந்த வெள்ளி முதல்
(29-03-13) திரையிடப்பட்டு, இன்று (01-04-13) பகல் காட்சியுடன், ரூபாய் 1,00,000 வசூல் செய்து தமிழ் திரை உலகில் ஒரு புதிய வரலாற்று சாதனை
நிகழ்த்தியுள்ளார் நம் புரட்சி தலைவர்.
"நாடோடி மன்னன்" இடைவெளியின்றி, திரையிடபட்டு மிகப் பெரிய வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. இந்த மகத்தான வெற்றியை ஈட்டு தந்திருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்றும் நிரந்தர வசூல் பேரரசர் நமது அன்புக்குரிய எம். ஜி. ஆர். அவர்கள்தான்.
http://i50.tinypic.com/hu3mth.jpg
கோவையிலிருந்து இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்ட இனிய நண்பர்கள் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் மற்றும் திரு. வி.பி. ஹரிதாஸ் அவர்களுக்கு, தமிழ் நாடு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் (சென்னை) சார்பில் நன்றி.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் - கோவை நகர சாதனைகள் செய்திகள் அருமை .
7 காட்சிகளில் ரூ 60,000 மற்றும் சாரதா அரங்கில் 1 லட்சம் மேல் வசூலாகி இருப்பது சாதனை .
55 ஆண்டுகளாக நாடோடிமன்னன் வெற்றி பவனி - சரித்திர சாதனை .
நன்றி செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் - மதுரை நகரில்
மதுரை - ஜீவா அரங்கில் தினசரி 3 காட்சிகள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .
கடந்த வாரம் இதே அரங்கில் அடிமைப்பெண் ஓடியது .
https://www.youtube.com/watch?v=boZcocgsoV4
AAYIRATHIL ORUVAN - 14
https://www.youtube.com/watch?v=l2G6_jwEbP0
AAYIRATHIL ORUVAN - 15