பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர் பகுதி அமைத்த பேனர்
http://i61.tinypic.com/6on0o5.jpg
Printable View
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர் பகுதி அமைத்த பேனர்
http://i61.tinypic.com/6on0o5.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்
http://i62.tinypic.com/o5vs6u.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பாலபிஷேகம் செய்யும் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i60.tinypic.com/nvqtyr.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர் பகுதி அமைத்த பேனர்
http://i59.tinypic.com/zu2fig.jpg
http://i1170.photobucket.com/albums/...ps19e7ad9b.jpg
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது !
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது !
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே !
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே !
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் !
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க!
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க !
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை !
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே !
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே !
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் !
THIS SONG SUITS FOR CURRENT POSITION FOR OUR STATE.
http://www.youtube.com/watch?v=s1EMfugEbMg