-
http://i58.tinypic.com/208u2s5.jpg
10/04/2015 முதல் சென்னை சரவணாவில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் உன்னத நடிப்பை வெளிப்படுத்திய "ஊருக்கு உழைப்பவன் "
தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.
திரைபடத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக வாணிஸ்ரீ மற்றும் நிர்மலா,
தேங்காய் ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை திரையிடும் வினியோகஸ்தர்கள் யார் நடித்துள்ளார்கள் என்கிற விவரம் அறியாமல் உடன் நடித்தவர்கள் லதா , நாகேஷ் என்று விளம்பரபடுத்துவதோடு , படத்திற்கு தொடர்பு
இல்லாத ஸ்டில்ஸ்களை யும் பிரிண்ட் செய்து சுவரொட்டி தயார் செய்து ஒட்டும்
அவலம் அடிக்கடி நடைபெறுகிறது.
-
-
-
-
-
-
-
-
68 ஆண்டுகள் முன் தமிழ் திரை உலகின் சாதனை சகாப்தம் மக்கள் திலகம் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி 11.4.1947ல் வந்தது .
1947-1977
30 ஆண்டுகளில் 115 படங்கள் ..
வெள்ளிவிழா -வெற்றி விழா -100 நாட்கள் என்று திரை உலகில் மறுமலர்ச்சி உருவாக்கி ஒரு நடிகராக , அரசியல் தலைவராக நிகழ்த்திய வரலாற்று சாதனைகள் ஏராளம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு trend setter . Mass & class நடிகர் என்பதை உலகமே அறிந்து பாராட்டியது .
திரை உலகில் வசூல் சக்கரவர்த்தி அரசியலில் வெற்றி வீரர். மனித நேயத்தில் மக்கள் முதல்வர் .
-