https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a5&oe=5E145CE2
Thanks H O S
Printable View
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...29&oe=5E0A8569
Thanks Sekar (F B )
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d1&oe=5DC821F6
Thanks Sekar (F B )
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6c&oe=5E10B0C4
Thanks Sekar (F B )
ஞாயிறு மாலை திருச்சி கெய்ட்டி திரை அரங்கில் மக்கள் பேராதரவோடு சிவாஜி ரசிகர்கள் பெரும் அளப்பறையில் நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் சரித்திர சாதனை பெற்று GSTக்கு பிறகு வந்த படங்களிலேயே ஞாயிறு மாலை காட்சியில் அதிக வசூல் பெற்று இமாலய சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு பாடலின் போதும் ரசிகர்கள் ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது - எத்தனை தலைமுறை ஆனாலும் சிவாஜி புகழ் இமயம் தொடும் என்பதில் ஐயமில்லை https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...18&oe=5E11A0E4 https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...69&oe=5DCFC253
2012ம் ஆண்டு திருச்சி ரம்பா தியேட்டரை கதி கலங்கச்செய்து வசூலில் சூறாவளியாய் 28 நாட்கள் ஓடி அதே அரங்கில் ஊர்வசியின் ஷிபிட் செய்யப்பட்டு 50 நாட்கள் ஓடியது உண்மை கொடை வள்ளல் சிவாஜியின் கர்ணன் படத்திற்கு மக்கள் கூட்டம்--இந்த பெருமை உலகில் வேறு எந்த நடிகருக்கு கிடைக்குமா https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...0d&oe=5E004E18
திருச்சி கெய்ட்டி தியேட்டரில் வெளியிடப்பட்ட நடிகர்திலகத்தின் மறு வெளியீட்டு படங்களுக்கு சிவாஜி ரசிகர்களின் அலங்காரம் https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...65&oe=5E0BF5F2https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...fa&oe=5E140670https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...78&oe=5E10FB65
திருச்சி கெய்ட்டி தியேட்டரில் வெளியிடப்பட்ட நடிகர்திலகத்தின் என்னை போல் ஒருவன் படத்திற்கு மக்கள் ஆதரவு பார்த்து பிரபல ஆங்கில பத்திரிகையின் செய்தி https://scontent.fmaa1-4.fna.fbcdn.n...4f&oe=5DFAF0E9