சந்திரசேகர் சார்,
தங்களுடைய அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு என் பணிவான நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்
Printable View
சந்திரசேகர் சார்,
தங்களுடைய அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு என் பணிவான நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்
விஸ்வநாத நாயக்கடு தெலுங்குப் படத்தின் நிழற்படம்
http://3.bp.blogspot.com/_rZs2dB5wxV...XI/s1600/1.jpg
http://i142.photobucket.com/albums/r...ap-4771477.png
http://i142.photobucket.com/albums/r...ap-4768484.png
திருச்சி ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள எட்டாவது உலக அதிசயம் நெடுந்தகட்டில் விஸ்வநாத நாயக்கடு தெலுங்குப் படத்தினைப் பற்றிய செய்தியும் அதில் நடிகர் திலகத்தின் காட்சியைப் பற்றியும் இடம் பெற்றுள்ளது.
இப்படத்தைப் பற்றி வசந்த் டி.வி.யில் திரு ஒய்.ஜி.மகேந்திரா வழங்கிய என் பார்வையில் நிகழ்ச்சியில் திரு வியட்நாம் வீடு சுந்தரம் தெரிவித்த தகவல் சுவாரஸ்யமானது. ஒரு தடவை மிகப் பெரிய உயர் வகை நாய் ஒன்று சாலையில் நடை போட்டதைக் கண்டாராம் நடிகர் திலகம். சுந்தரத்திடம் அந்த நாயின் நடையைப் பற்றி மிகவும் விரிவாக எடுத்துரைத்தாராம். சில நாட்கள் கழித்து ஒரு படப்பிடிப்பில் ஒரு ராஜ தர்பாரில் நடந்து வர வேண்டிய காட்சி படமாக்கப் பட்டதாம். அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடையைப் பற்றி சுந்தரம் கேட்டாராம். அப்போது நடிகர் திலகம் சொன்னது, அன்று பார்த்தோமே அந்த நாயின் நடை அதை இதில் பயன் படுத்தியுள்ளேன். அந்த கம்பீரம் இதில் வர வேண்டும் என்பது இந்தக் காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் என்பது போல் கூறினாராம்.
அந்தக் காட்சி இடம் பெற்ற படம் விஸ்வநாத நாயக்கடு.
OBSERVATION = SIVAJI GANESAN
1950களின் இறுதியில் சினிமாவுக்கான பிலிம் இறக்குமதிக்கான வரி கடுமையாக உயர்த்தப் பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப் பட்டது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் திலகம் உரையாடும் காட்சி. முன்னால் அமர்ந்திருப்பவர்கள் திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன், திரு எம்.ஜி.ஆர், திரு ஜெமினி கணேசன்.
இந்த அரிய நிழற்படத்திற்கு நன்றி srimgr.com
http://lh4.ggpht.com/_NSxK-BA3kHo/SZ...t_protest2.jpg
Dear Shri. Vasudevan,
Thank you much more, Than a greeting can say, because you were thoughtful in such a nice and great way!
JAIHIND
M. Gnanaguruswamy
Dear Shri. Pammalar,
Your unexpected thoughtfulness touched my heart.
JAIHIND
M. Gnanaguruswamy
Dear Shri. Gopal. S,
My day was made brighter by your simple act of kindness. Thank you.
JAIHIND
M. Gnanaguruswamy
Dear Shri. Sivajidhasan,
Remembring to say "Thank you" is, itself, an act of kindness & courtesy
that can last long after the gift is worn out and the moment has passed.
Thank You.
JAIHIND
M. Gnanaguruswamy
Dear Shri. Kumaresh Prabhu, Shri. Kadhir & Team
The world's a better place!
Because of folks like you!
Who take the time to do special things for our N.T.!
So much love you all have tendered for our N.T.!
The way you all always do!
Untold thanks in tow!
JAIHIND
M. Gnanaguruswamy
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்பிற்கும், பாசமான பாராட்டிற்கும், ஜாலிலோ ஜிம்கானாவிற்கும் நன்றி! நன்றி!
வீரத்திலகத்தின் "வீரபாண்டிய கட்டபொம்மன்" மறு வெளியீட்டு விளம்பரம் (தினகரன்,மதுரை) தங்கள் பதிவுகளில் இன்னொரு சுனாமி. The Hindu இசைத்தட்டு விளம்பரம் இனிமை.
ஆனந்த விகடன் "வீரபாண்டிய கட்டபொம்மன்" விமர்சனம் மூன்று பக்கங்களும் கற்கண்டாய் இனிக்கின்றன. வஞ்சனையற்ற நிஜமான பாராட்டு விமர்சனம்.
விஸ்வநாத நாயக்குடு (தெலுங்கு) அரிய நிழற்படம் அசத்தல்.
முத்தான பதிவுகளுக்கு முழுமையான நன்றிகள்.
டியர் ராகவேந்திரன் சார்,
'விஸ்வநாத நாயக்கடு' தெலுங்குப் படத்தின் நிழற்படம், அவரது ராஜநடைக்கான அருமையான விளக்கம், நடிகர் சங்க போராட்டத்தில் நம் தலைவர் உரையாடும் காட்சி என தூள் பரத்தி விட்டீர்கள். நன்றி!