மாமனிதர் மக்கள் திலகம் புரட்சி தலைவர் அவர்கள்
http://i43.tinypic.com/2cadxi.jpg
http://i40.tinypic.com/xawfx1.jpg
Printable View
மாமனிதர் மக்கள் திலகம் புரட்சி தலைவர் அவர்கள்
http://i43.tinypic.com/2cadxi.jpg
http://i40.tinypic.com/xawfx1.jpg
.......
1983ல் சிறந்த மனிதர் மக்கள் திலகம் என்று புகழாரம் சூட்டிய கல்கி வார இதழின் ஆவணம் - பலருக்கும் தெரியாத புதிய தகவல் .திரைசுவை அட்டை படத்தில் மக்கள் திலகத்தின் தோற்றம் அருமை .ரவி சார் உங்களின் பதிவுகள் மூலம் எல்லோரையும் கடந்த காலத்திற்கு அழைத்து செல்கிறீர்கள் .திரு மணிவண்ணன் அவர்களுக்கும் நம்முடைய நன்றியினை தெரிவிக்கவும் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் சினிமா - அரசியல் வெற்றிகளை கடுமையாக விமர்சித்த பல அரசியல் கட்சிகள் - பிரபல நாளேடுகள் - வார , மாத இதழ்கள் , சினிமா இதழ்கள் , திரைப்பட பிரமுகர்கள் , விமர்சகர்கள் , மற்ற நடிகர்களின் ரசிகர்கள் , தொண்டர்கள் என்று எல்லா தரப்பினரும் பின்னாட்களில் தங்களின் நிலைபாட்டினை மாற்றி கொண்டு
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு சிறந்த மனிதர்
ஒரு சிறந்த தேசியவாதி
மனித நேய பண்பாளர்
அவரது திரைப்படங்கள் ஒரு பாடம்
உலகளவு புகழ் பெற்ற திரைப்பட நடிகர் - அரசியல் தலைவர்
என்றெல்லாம் அவர்கள் வாயாலே புகழ் மாலைகள் சூட கண்டோம் . அதுவும் மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில்.
மக்கள் திலகம் மறைந்த பிறகும் எல்லா தரப்பினரும் அவருடைய புகழை உணர்ந்து பாராட்டினார்கள் . இன்றும் பாராட்டுகிறார்கள்.
ஒரு சிலர் மட்டும் ... எதையோ நினைத்து அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்கி அவர்களிடமிருக்கும் பல நல்ல திறமைகளை இழக்கிறார்கள் ஒருவருடைய கருத்து சுதந்திரம்
பற்றிய ஆய்வுக்கு பதில் தரமற்ற முறையில் பதிவு செய்தால் யாருக்கு லாபம் ?
சிந்திக்க வேண்டியவர்கள் ...சிந்தித்தால் நல்லது .
மக்கள் திலகம் திரியின் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
மக்கள் திலகம் திரியில் பல ஆவணங்கள் - நிழற் படங்கள் - கடந்த கால நிகழ்வுகள் பற்றிய செய்திகள் - நிகழ்கால தகவல்கள் என்று பதிவுகள் நல்ல முறையில் வந்து கொண்டிருக்கும் வேளையில் தேவை இல்லாத விவாதங்கள் மூலம் திரியின் போக்கை மாற்றி செல்ல யாரும் அனுமதிக்க வேண்டாம் .
மக்கள் திலகத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக உணர்ச்சி வச படாமல் ,ஒப்பீடு இல்லாமல் ,பதிவுகளை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் .
Dear KP sir,
Thanks for your explanation. You should also understand the true spirit in which am writing in this thread. My intention will never ever be to defame anyone especially a god like personality for millions of people - Thiru.MGR.
At the same time, you should also understand others feelings. When someone says anything with reference to Thiru.MGR (or) Mr.Sivaji, it is assumed by default that the opposite of any comment belong to the other person. That is the norms everybody follows right from 1952 ever since Mr.Sivaji started his film career.
It is a universal truth that MGR was OMNIPOTENT (unbeatable & undefeatable) in the Political Arena and Mr.Sivaji Ganesan's political innings as a party leader was futile attempt (even though there are so many reasons) This being the case, when you mention any negative statement with reference to any activity,( for example: your mention about drinking and smoking and also, you mentioned to the extent of what if such people exists or doesn't exist) automatically, it gives room for unwanted arguments, which i do not like to get into it unless and until am provoked too much.
That is why whenever, i get provoked by your statement and when i reply to your provoked statement, i will think for sometime and I have always removed it because i understand these things are happening just in emotions for both of us. But, till date, you have not even removed one of your statement.
As a matter of fact, I had even put up a combination shot of MT & NT from film Goondukili to stress on how friendly they are siting indirectly for want of friendship between both the groups. But, there is some block in you which is not allowing to be friendly with us.
Even after that, if you are mentioning provoked statements, you please tell me, what you will do if you are in my position.
Once again, I promise that am not an Anti-MGR person and as a matter of fact, am in the process of launching a portal named www.eyesofcinema.com which will showcase both the legends, MT & NT. This portal is aimed in providing A-Z information on both of them ...their first venture into arts, how they came to the field, what difficulties they faced, how they succeeded, how both of them helped many to survive in the industry, their achievements in cinema etc., This portal will not include anything on the politics. January 1st 2014 is the proposed launch date.
I was keeping this confidential all these days, I had to tell this now because you should know the truth behind me because in your mindset, you are thinking that all sivaji fans are against MGR and all sivaji fans dont like MGR....It is not true sir...!
i dont know how to explain more than this...!
Sorry about my earlier message...to you ! am removing it in best spirits hoping you will realize that am genuine atleast now..! Rest is your choice sir..
thanks for patiently reading..!
best regards
அன்பு சகோதரர் திரு. சுப்பு சுப்ரமணியன் அவர்கள் அறிவது :
தாங்கள் ரசித்த வைகைப்புயல் வடிவேலு நகைச்சுவைக் காட்சியை, சம்பந்தமே இல்லாமல், இந்த "மக்கள் திலகம் திரி" யினில் தவறாக பதிவிட்டு உள்ளீர்கள்.
இதை நடிகர் வடிவேலுவுக்கென்று பிரத்தியோகமாக திரி ஏதேனும் இருப்பின், அதில் பதிவிடவும்.
சர்ச்சைக்குரிய ஒரு பதிவினை பதிவிட்டு பீன்பு அதை நீக்குவது என்ற வழக்கத்தை இத்துடன்
விட்டொழியுங்கள்.
இனி இது போன்ற வீணான சர்ச்சைக்கு இடம் கொடுக்காதீர்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Dear Prof,
While respecting your words, I would like to explain to you that I have neither initiated nor started a provocative comment but would like to accept that I have only replied to such comments.
As you are a highly intellectual learned personnel your advise is well taken from my end. I shall refrain from responding directly from now on but would bring to your notice if any provocation happens from any of our friends. Let you be the judge and advocate the appropriate.
Similarly, request you to advise our friend Mr.KP sir also the same as I am sure, he would listen to you like how I do..!
Thanks
பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
அன்பு சகோதரர் திரு. மாசானம் அவர்கள் அறிவது :
நடிகர் பிரபு எம்.ஜி. ஆர். ரசிகர் என்பது உண்மையே ! மக்கள் திலகத்தின் அபிமானிகள் அனைவரும் நடிகர் பிரபு மீது, இன்றும் தனி மரியாதை கொண்டு மாறாத அன்பு வைத்துள்ளனர்.
ஆனால், சமீபத்தில், விழா ஒன்றில், தனது தந்தை மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே கேமராவுக்கு முன் நடிக்கத் தெரிந்தவர் என்று கூறியுள்ளதை கேள்விப்பட்டவுடன் என் மனம் வருத்தமடைந்தது. அவரின் இந்த பேச்சு பிற நடிகர்களின் ரசிகர்கள் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்ற வாதத்தை ஒதுக்கிட முடியாது.
இதற்கு முன்பும் கூட, மற்றொரு விழாவில், நடிகர் பிரபு பேசும் போது, "அப்பாவின் படங்கள் மட்டுமே சாதனை படைக்கிறது" என்று கூறியிருந்தார். அவ்வாறு, அவர் கருத்து தெரிவித்திருந்தால், அதுவும் சரியல்ல என்றே தோன்றுகிறது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்